Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எரிந்து சாம்பலான குடிசைகள்….. உடல் கருகி இறந்த முன்னாள் ராணுவ வீரர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தீ விபத்தில் சிக்கி முன்னாள் ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஜெபமாலைபுரம் பகுதியில் 21 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு அமைந்துள்ளது. தற்போது இங்கு குப்பைகள் கொட்டப்படுவதில்லை. ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பைகளை தரம் பிடித்து உரமாக்கி வருகின்றனர். நேற்று முன்தினம் குப்பை கிடங்கில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகம் காரணமாக அருகில் இருந்த குடிசை வீடுகளில் தீ வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த வாகனம்…. முன்னாள் ராணுவ வீரருக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரரான ராஜரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது அப்பகுதியில் இருக்கும்  தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல்   ராஜரத்தினம் பணி முடித்துவிட்டு  கரையர்கோவில்  அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம்  ராஜரத்தினத்தின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக  மோதியது. இந்த […]

Categories

Tech |