Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மயங்கி விழுந்த முன்னாள் ராணுவ வீரர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

முன்னாள் ராணுவ வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இந்நிலையில் சுந்தர்ராஜ் நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக செல்லும் ஒரு அரசு பேருந்தில் குமுளிக்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து நெல்லை புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த போது சுந்தர்ராஜூக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories

Tech |