Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்…! ஆதார் இணைப்பு சிறப்பு முகாம்களில் இவர்களுக்கு முன்னுரிமை…. சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் உள்ள 2,811 மின் அலுவலகங்களிலும் நேற்று முதல் தொடங்கியது. இந்த முகாம்கள் வரும் டிச.31ம் தேதி வரை நடக்கிறது. காலை 10.30 முதல் மாலை 5.15மணி வரையிலும் விடுமுறை நாட்களிலும் சிறப்பு முகாம்களில் சென்று இணைப்பு செய்துகொள்ளலாம். இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்வோருக்கு….. அரசு வேலையில் முன்னுரிமை…. முதல்வர் ஸ்டாலின் உறுதி….!!!

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும் கீதாபவன் அறக்கட்டளை இணைந்து 54 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணம் நடத்தி வைத்தார். அந்த விழாவில் பேசிய அவர் உடலால் ஏற்பட்ட குறைபாட்டை தன்னம்பிக்கையோடுவெல்லக்கூடிய ஆற்றல் படைத்த உங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் என்று சுயமரியாதை பெயர் சூட்டியவர் தலைவர் கருணாநிதி. இதன் மூலமாக உங்கள் அனைவருக்கும் பெயர் சூட்டிய தந்தை தான் அவர். திமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து வகையான கருவிகள் 36 மாதிரிகளில் 729 […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டுதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!!

தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கார்டு தாரர்களுக்காக அரசு சிறப்பு திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ஏழைகளுக்கும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் இலவச ரேஷன் அரிசி உள்ளிட்ட பல சிறப்பு வசதிகளை மத்திய, மாநில அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா அரசு இந்த முறை தீபாவளி அன்று சிறப்பு தொகுப்பை அறிவித்துள்ளது. மாநிலத்தில் உள்ள 1.5 கோடி ரேஷன் கார்டு தாரர்களுக்கு ஏக்நாத் ஷிண்டே அரசு தீபாவளி பரிசு வழங்க இருக்கிறது இதன் கீழ் ரேஷன் கார்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“முன்னாள் மக்கள் நலப் பணியாளர்கள் பணியில் சேர வாய்ப்பு”… கால நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாக ஆட்சியர் தகவல்….!!!!!!

முன்னாள் மக்கள் நலப் பணியாளர்கள் பணியில் சேர மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் சென்ற 2014ஆம் வருடத்தில் பணியிலிருந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் மற்றும் இறந்தவர்களில் வாரிசுதாரர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைப்பாளராக சென்ற ஜூன் 13 முதல் ஜூன் 18 வரை விருப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் இவர்களுக்கே….. சாமி தரிசனம் செய்ய முன்னுரிமை….. தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு இலவச தரிசன பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தேவஸ்தானம் போன்ற அறிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான வரவேற்பு துறை, பறக்கும் படைத்துறை, காவல்துறை அதிகாரியின் தலைமையில் திருமலையில் உள்ள அன்னமயபவனில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் ஏ.வி தர்மா ரெட்டி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “திருமலையில் உள்ள தேவஸ்தான அறைகளை பக்தர்களிடம் கூடுதல் விடைக்கு விற்று அதிகமாக பணம் சம்பாதிக்கும் இடைத்தரகங்கள் மீது […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் பணி நியமனம்: இவர்களுக்கே முன்னுரிமை….. அமைச்சர் நச் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் உள்ள அரசு, தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை ஒரு வருடத்திற்குள் தொகுப்பூதியத்தில் நிரப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த பணிகள் முற்றிலும் தற்காலிகமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்படூம் இந்த பணியிடங்கள் பள்ளிக் கல்வித் துறை மூலமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டாலோ, பதவி உயர்வு மூலமாக ஆசிரியர்கள் அந்த பணியிடங்களில் வேலை செய்ய விருப்பப்பட்டாலோ தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் உடனடியாக பணியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 13,331 ஆசிரியர் பணியிடங்கள்…. இவர்களுக்கே முன்னுரிமை….. வெளியான சூப்பர் நியூஸ்….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு, தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை ஒரு வருடத்திற்குள் தொகுப்பூதியத்தில் நிரப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த பணிகள் முற்றிலும் தற்காலிகமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்படூம் இந்த பணியிடங்கள் பள்ளிக் கல்வித் துறை மூலமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டாலோ, பதவி உயர்வு மூலமாக ஆசிரியர்கள் அந்த பணியிடங்களில் வேலை செய்ய விருப்பப்பட்டாலோ தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் உடனடியாக பணியில் […]

Categories
மாநில செய்திகள்

அம்மா கிளினிக்கில் பணியாற்றியவர்களுக்கு… அமைச்சர் வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்…!!!!!

அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றியவர்களுக்கு மருத்துவ துறையில் பணி நியமனத்தின் போது முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். ஓராண்டு கால பணி நிறைவடைந்த போதும் கருணை உள்ளத்துடன் மேலும் 3 மாதம் பணி நீட்டிக்கப்பட்டது எனவுத் அவர் கூறியிருக்கிறார்.

Categories
மாநில செய்திகள்

ஜாக்டோ ஜியோ: ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்… வெளியான அதிரடி உத்தரவு….!!!

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கான பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு பணிகளை நாளைக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்டவற்றில் முன்னுரிமை வழங்கி நாளைக்குள் அந்த கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காலமும் பணிக்காலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென கல்வி […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி.,1 முதல் தமிழகம் முழுவதும் அமல்…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

மூத்த குடிமக்களுக்கு பத்திரபதிவுவில் முன்னுரிமை அளிக்கும் உரிமை ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக பத்திர பதிவு துறை அறிவித்துள்ளது . தமிழகத்தில் தற்போது” ஸ்டார் 2.0″ என்ற சாப்ட்வேரை பயன்படுத்தி பத்திரப்பதிவு ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டோக்கன் வரிசையில் பத்திரப்பதிவு நடக்கின்றது. இதில் சில நேரங்களில் முந்தைய நபர்களின் பதிவு முடியும் வரை வயதானவர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மூத்த குடிமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். அவர்களின் சிரமத்தை குறைக்க […]

Categories
மாநில செய்திகள்

BREAKING:  தமிழ் வழியில் படித்தவர்களுக்கு…  அரசு பணியில் முன்னுரிமை… அரசாணை வெளியீடு…!!!

தமிழ் வழியில் படித்தவர்கள் மற்றும் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் முதல் தலைமுறை பட்டதாரி, கொரோனா தொற்று காரணமாக பெற்றோரை இழந்தவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கும் இதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நாளிதழ் விளம்பரங்கள் வேலைவாய்ப்பகம் மூலம் மேற்கொள்ளப்படும் நேரடி பணி நியமனங்களில் இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

எங்களுக்கும் முன்னுரிமை வேண்டும்… இல்லையெனில் கடைகளை அடைத்துவிடுவோம்… மருத்துவ வணிகம் எச்சரிக்கை..!!!

தடுப்பூசி வழங்குவதில் எங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மருத்துவ வணிகர்கள் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இல்லையெனில் மற்ற வணிகங்களை போல நாங்களும் கடைகளை அடைத்து விடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்து கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனைகளில் மருத்துவர்களும், செவிலியர்களும் அல்லும் பகலும் அயராமல் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் மட்டும் இல்லாமல் மருந்தகங்களில் வேலை பார்க்கும் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி உற்பத்தி மூலப் பொருள்கள் ஏற்றுமதி மறுப்பு….அமெரிக்க மக்கள் தடுப்பூசி போட வேண்டும்…..நெட் பிரைஸ்  அறிவிப்பு….!!!

அமெரிக்காவில் கொரோனா கட்டுப்படுத்த மக்கள் முதலில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று வெளியுறவுத்துறை கூறியுள்ளது. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் தடுப்பூசியின் தேவை அதிகரித்து வருகிறது .கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. எனவே கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகவுள்ளது. இந்த ஏற்றுமதி தடையை நீக்குவதற்கு இந்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இவர்களுக்கு முன்னுரிமை….. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பூசி… இவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதலாவதாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது.  சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரியில் தடுப்பூசி… இந்தியாவில் யாருக்கு முன்னுரிமை?… வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் இன்னும் ஒரு மாதத்தில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு தடுப்பூசிகள் இறுதி கட்ட சோதனையில் உள்ளன. […]

Categories
கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசிகள் பெறுவதில் யாருக்கு முன்னுரிமை…!!

நாட்டில் முதற்கட்டமாக 30 கோடி பேருக்கான  கொரோனா தடுப்பூசியை யார் யாருக்கு வழங்குவது என்பது குறித்த பட்டியலை தயார் செய்யும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் பல நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிகளின் சோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதனால் இன்னும் மூன்று மாதத்தில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் முதல் கட்டமாக கொரோனா தடுப்பு ஊசி யார் யாருக்கு போடப்பட […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும்…..!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்புவதுடன் அதில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்  ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கினால்  அரசாங்கத்தை நம்பி படித்து ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நியாயம் செய்வதாக அமையும் […]

Categories

Tech |