கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது, 6 மாதங்களுக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்க உத்தரவிட்டுள்ளது. மருத்துவ கல்வி இயக்குனரகம் அனைத்து மருத்துவமனைகளுக்கும் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பாக அடுத்த 6 மாதங்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக முகக்கவசம், பிபிஇ கிட்டுகளையும் (BBE) போதுமான அளவிற்கு இருப்பு வைத்துக் கொள்ளவும், அனைத்தையும் மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் வாங்கி […]
Tag: முன்னெச்சரிக்கை
சீனா, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. நமது நாட்டிலும் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கர்நாடகாவை பொருத்தவரை கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை உத்தரவின் பேரில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருந்தது. இந்நிலையில் பெங்களூர் உட்பட மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று பெலகாவியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. வருவாய்த்துறை மந்திரி […]
கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா பரவல் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பொருளாதார ரீதியாக பல நாடுகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து கொரோனாவை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக கட்டுக்குள் வந்தது .இதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்த நிலையில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சீனாவில் வேகமெடுத்துள்ள ஒமிக்ரான் BF.7 தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. BF.7, BF.12 ஆகிய 2 […]
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,150 கன அடியாக அதிகரித்து இருக்கின்ற நிலையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் செம்பரம்பாக்கத்தில் 95 மில்லி மீட்டர் குன்றத்தூரில் 90 மில்லி மீட்டரும், ஸ்ரீபெரும்புதூரில் 91 மில்லி மீட்டர், வாலாஜாபாத்தில் 71 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 24 ஏரிகள் […]
வடகிழக்கு பருவமழை பற்றிய முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையாளருமான தாரேஸ் அகமது […]
பண்டிகை காலம் நெருங்கி வரும் சமயத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்குவது வழக்கம். வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பதற்காக ஆன்லைன் நிறுவனங்கள் சலுகைகளை கட்டு கட்டாக அள்ளிக் கொடுக்கும். இதனால் ஷாப்பிங் செய்பவர்கள் கண்மூடித்தனமாக இதில் இறங்கி விடக்கூடாது. இதிலும் ஏராளமான ஆபத்துக்கள் உள்ளது. நிறைய பேர் தங்களுடைய பணத்தை இழந்துள்ளார்கள். ஏனெனில் இன்றைய காலக்கட்டத்தில் பலவிதமான வழிகளில் மோசடிகள் அரங்கேறி வருகிறது. நீங்கள் எவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் நொடிப்பொழுதில் உங்களுடைய வங்கி கணக்கிலிருந்து […]
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியபோது, வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் மின்சார துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வரும் பத்தாம் தேதி ஆய்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள அதிகாரிகள் காணொளி காட்சி வாயிலாகவும் சென்னையில் […]
புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோவிலில் பல முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது. ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களை விட புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை நாள் அன்று திதி செய்து வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள் என கூறப்படுகின்றது. இதனால் மக்கள் கூட்டம் அலைமோதும். இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் கோவிலில் இன்று புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கூட்டம் வரும். இதனால் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. […]
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும் என்பதற்காக 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள இந்த நிதியை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். நீர்நிலைகள், கலவைகள் வழியாக மழைநீர் தங்கு தடை இல்லாமல் செல்வதற்கு ஏதுவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிர படுத்த […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன.இவரிடையே திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் வெள்ளத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சி மாநகராட்சியில் உள்ள சாலைகள் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.சென்னையில் […]
கனமழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் பரவலாக நல்ல மழை பெய்து வருகின்றது. ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும், தமிழ்நாட்டின் இதர பகுதிகளில் ஒரு […]
போதிய முன்னறிவிப்பு இன்றி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக இன்று 12 மாவட்டங்களின் கலெக்டர் உடன் காணொளி வாயிலாக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்ததாவது: “மழை காரணமாக […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அணைகளும் நிரம்பி வருவதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கனமழையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிக மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். பாதிப்பு […]
மாநிலங்களிடம் கையிருப்பில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை காலாவதியாகாமல் உரிய காலத்திற்குள் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. தகுதி வாய்ந்த அனைவருக்கும் அரசு தடுப்பூசி மையங்களில் இலவச முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் 75 நாட்கள் கொரோனா தடுப்பூசி பெருவிழா இன்று துவங்குகிறது. தகுதி வாய்ந்த அனைவரும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி தவணை செலுத்திக் கொள்வதை அதிகரிக்கும் விதமாக இந்த சிறப்பு முகம் நடைபெறுகின்றது. மேலும் இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை […]
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. சென்னையிலும் கடந்த இரண்டு நாட்களாக கன முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் மழை பாதிப்பு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள இருக்கின்றார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் போன்றோர் பங்கேற்க இருக்கின்றனர் என கூறப்படுகின்றது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விளக்கமளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 74 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 63 பேர் தலைநகர் பெங்களூரை சேர்ந்தவர்கள். அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அம்மாநிலத்தில் தலைதூக்கியுள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அம்மாநில முதல்வர் […]
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தமிழக முதல்வர் முக. ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். பல ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு விவகாரம் தமிழக மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து எந்தவித அறிவிப்பும் இல்லாமல் தண்ணீர் திறக்கப்படுகிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். முல்லை பெரியாரில் தண்ணீர் திறப்பதற்கு முன்னரே அதற்குரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பேரிடரை எதிர்கொள்ளக்கூடிய வகையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் அனைத்து நிலைகளும் முழு வீச்சில் செயல்படும் வகையில் தயார் நிலையில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்புப் பகுதிகளில் சிக்குண்டு நபர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு ரப்பர் படகுகள் மற்றும் மோட்டார் படகுகள், சாலைகளில் விழும் மரங்களை அகற்ற மின்விசை ரம்பங்கள், குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றவதற்காக பம்புகள் மற்றும் மீட்பு பணகளுக்கான கயிறுகள் மாற்றும் லைப் ஜாக்கெட் […]
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழையின் முன்னேற்பாடுகள் தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தென்மேற்கு பருவமழை காலம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க உள்ளது. அதனால் ஏறத்தாழ 40% மேல் மழைப்பொழிவை தரும். அதனைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தாழ்வு மண்டலம் அல்லது புயல்கள் உருவாகவும் வாய்ப்புகள் உள்ளன. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக […]
தமிழகத்தில் 2-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வராது. வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி கோவை மாவட்டத்தில் மத்திய அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 19 ஆக்சிஜன் உற்பத்தி முனையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் தடுப்பூசி […]
கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றது. சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்களின் கூட்டம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் “தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள். அனைவரும் முன்னெச்சரிக்கை நெறி முறைகளை பின்பற்றுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் கொரோனா இன்னும் ஓயவில்லை […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தற்போது அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயிலும் நடைபெற்று வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிக அளவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அரபிக் கடலில் டவ்-தே புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து […]
இங்கிலாந்தில் பரவத் தொடங்கியுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றும் தன்மை 70 சதவீதம் அதிகமாக இருப்பதால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன.சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில […]
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நாளை காலை புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மாலை அல்லது இரவு இலங்கையில் கரையைக் கடந்து குமரி கடல் வரை புயலாகவே நீடிக்கும். அதனால் டிசம்பர் 3 ஆம் தேதி தென்காசி, ராமநாதபுரம், நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்யும். மேலும் டிசம்பர் 4ஆம் தேதி வரையில் […]
புயல் பாதிப்பை எதிர்கொள்ள அனைத்து இடங்களும் உள்ளாட்சிகளில் பணிபுரியும் ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக பாதிப்பு ஏற்பட்டால் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க தயார் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இந்த புயலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வுமையம் கடுமையாக எச்சரித்துள்ளது. இருப்பினும் தமிழகம் முழுக்க உஷாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. புயல் பாதிப்பால் ஏற்படும் வெள்ள சேதம் உள்ளிட்ட நிவாரணப் பணிகளை […]
புயல் வருவதற்கு முன் கூட்டி நாம் செய்யவேண்டிய மற்றும் செய்யக்கூடாத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காண்போம். நிவர் புயல் வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுவடைந்துள்ளது. நேற்று மாலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் நிவர் புயலாக உருவாகி உள்ளதை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மாலை காரைக்கால் மாமல்லபுரம் பகுதியில் புயல் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் வருவதற்கு முன் நாம் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் […]
நிவர் புயல் நாளை மறுதினம் கரையை கடக்க இருக்கும் நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ள 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அனைத்து நடவடிக்கையும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், கன மழை பெய்வதற்கு முன்பே விவசாயிகள் இரண்டு நாட்களுக்குள் உடனே பயிர் காப்பீடு செய்ய வேண்டும் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக 4,133 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக 297 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக […]
ஆம்பன் புயல் பாதிப்பு ஏற்படும் என கருதப்படும் பகுதிகளில் 25 பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என பிரதமர் அலுவலகம் தகவல் அளித்துள்ளது. தெற்கு வங்கக்கடலில் ஆம்பன் புயல் அதி உச்ச தீவிர புயலில் இருந்து சூப்பர் புயலாக மாறியுள்ளது. புயல் தற்போது வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் 55-65 கிமீ வேகத்தில் மிக பலமான சூறாவளி காற்று வீசக்கூடும், என்பதால் மீனவர்கள் கடலுக்கு […]
சென்னையில் அத்தியாவசிய பணியில் ஈடுபட்டிருக்கும் அரசு ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு 200 பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து நாடு முழுவதும் 21 நாளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து மாநிலத்திலும் உள்ள மாவட்ட எல்லைகள் மூடபட்டுள்ளது. போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பல பகுதியில் நேற்று மாலை 6 மணி முதலே போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் சென்னையில் மட்டும் 200 போக்குவரத்து இயக்கப்பட்டு […]
கொரோனாவின் பிடியில் இருக்கும் ஈரானில் சிக்கி தவித்த 277 இந்தியர்கள் நாடு திரும்பினர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மற்ற நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய வெளியுறவு அமைச்சகம் மிக மும்மரமாக செயல்பட்டு வருகின்றது. சமீபத்தில் ஈரானில் 400 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் வெளியாகியது. அவர்கள் அனைவரும் ஆன்மீகச் சுற்றுலாவுக்காக ஈரான் சென்றவர்கள். தற்போது அவர்கள் அனைவரும் அங்கிருந்து திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. ஈரான் நாட்டில் […]
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவித்ததையடுத்து ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டு மக்களிடையே கொரோனா இரண்டாவது முறையாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார். கொரோனாவை விளையாட்டாக நினைக்காதீர்கள், ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பொறுப்பு […]
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் 100 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நாட்டையே ஆட்டி படைக்கின்றது. நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் என்று சுகாதாரத்துறை அமைசர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மூலமே 18 பேர்க்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போது […]
நீங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கொரோனாவை வீட்டுக்குள் கொண்டு வந்துவிடுவீர்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாட்டு மக்களிடம் உறையாற்றினார். அதில் கொரோனா பாதிப்பு குறித்து பேச வந்திருக்கிறேன். ஊரடங்கை மிகவும் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய நாட்டு மக்களுக்கு நன்றிஒவ்வொரு இந்தியருக்கும் பொறுப்பு உள்ளது. குழந்தைகள், வியாபாரிகள், பெரியவர்கள் என எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொரு இந்தியரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். சமூக […]
தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்கப்படுமென்று தமிழ்நாடு குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 144 தடை உத்தரவு இன்னும் சிறிது நேரத்தில் அமல் ஆக இருக்கக் கூடிய நிலையில் அத்தியாவசிய தேவையான குடிநீர் வழங்குவதில் எந்த விதமான தட்டுப்பாடும் ஏற்படக்கூடாது. அதனை சீராக பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய பணிபுரியக்கூடிய தமிழ்நாடு குடிநீர் வாரிய ஊழியர்கள் கும்பலாக செல்லாமல், சுழற்சி முறையில் செல்லவேண்டும். மிகுந்த பாதுகாப்பாகவும் செல்ல […]
தமிழகத்தில் 144 தடை உத்தரவு குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலாகிறது. இதனால் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படுகின்றன. 144 தடை உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு […]
வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுமென்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்சை பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று பல்வேறு மாநில அரசு அதிருப்தி அடைந்திருந்தன. பிரதமர் மோடி கூட வேதனை தெரிவித்திருந்தார். அண்டை மாநிலமான புதுவையிலும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. […]
வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுமென்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்சை பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று பல்வேறு மாநில அரசு அதிருப்தி அடைந்திருந்தன. பிரதமர் மோடி கூட வேதனை தெரிவித்திருந்தார். இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறுகையில் , ஊரடங்கு […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2.30 மணியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் முடக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டத்திலுள்ள யாரும் அந்தந்த மாவட்டத்திற்கு நுழையக்கூடாது என்ற வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு 144 தடை உத்தரவு அமலாகும் நிலையில் […]
கொரோனா வைரஸ் குறித்து மக்கள் யாரும் அலட்சியம் காட்ட வேண்டாம் என முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தொடரில் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தற்போது 189 நாடுகளில் பரவி உள்ளது. எனவே மக்கள் அலட்சியம் காட்டாமல், அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வீட்டிலிருந்து யாரும் வெளியே வர வேண்டாம் என்ற வேண்டுகோளை வைத்திருந்திருந்தார். இதைத்தொடர்ந்து தமிழக அரசு நடவடிக்கைகள் குறித்த பல்வேறு விஷயங்களை தமிழக முதலமைச்சர் சட்டசபையில் பேசினார். […]
கொரோனா தொற்றை போக்குவதற்கு பணியாற்றி வரும் மருத்துவர்கள் , மருத்துவ பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த பல்வேறு விஷயங்களை தமிழக முதலமைச்சர் சட்டசபையில் பேசி வருகின்றார். அந்த அடிப்படையில் பொதுமக்கள் அரசு எடுத்து வரக்கூடிய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் யாரும் அலட்சியம் காட்ட வேண்டும். ஒவ்வொரு உயிரும் நமக்கு முக்கியம் என்று வேண்டுகோள் […]
கொரோனா தொற்று காரணமாக உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று இரவு முதல் தென் மாவட்டங்களுக்கு செல்பவர்கள் அதிகளில் சென்னையில் இருந்து கிளம்பினார். வாகனங்கள் அனைத்தும் விழுப்புரம் மாவட்டம் தாண்டி தான் செல்ல வேண்டும். திருச்சி, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி வரை செல்வதாக இருந்தாலும் , சேலம், […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி காலை வரை தொடரும் இந்த தடை உத்தரவால் முற்றிலும் பாதிக்கப்படும் தினக்கூலியை சேர்ந்தவர்கள் , அமைப்புசாரா தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் குறித்த கேள்விகள் பல எழுந்தனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பல்வேறு நிவாரண அறிவிப்புகளை மேற்கொள்ள 60 , 500 கோடிகளை ஒத்துக்கி […]
இன்று ஒருநாள் சுங்க கட்டண விலக்கு அளிப்பதற்கு அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தலை வழங்கி இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்க இன்று ஒருநாள் விதிவிலக்கு வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. கொரோனா பாதிப்பு எதிரொலியாக தமிழகத்தில் மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு மார்ச் 31ம் தேதி வரை அமலில் இருக்கும். எனவே சென்னையில் இருந்து தென் தமிழகத்தை நோக்கி […]
தமிழகத்தில் + 1 தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை முதல்வர் பிறப்பித்திருந்தார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் தலைமை செயலாளர் சண்முகம் , காவல்துறை டிஜிபி திரிபாதி , உள்துறைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் நடத்தினார். இந்நிலையில் 144 தடை உத்தரவு குறித்த […]
ஈரானில் சிக்குள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மற்ற நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய வெளியுறவு அமைச்சகம் மிக மும்மரமாக செயல்பட்டு வருகின்றது. சமீபத்தில் ஈரானில் 400 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் வெளியாகியது. அவர்கள் அனைவரும் ஆன்மீகச் சுற்றுலாவுக்காக ஈரான் சென்றவர்கள். தற்போது அவர்கள் அனைவரும் அங்கிருந்து திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. ஈரான் நாட்டில் […]
கொரோனா தடுப்பு , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக காவல்துறைக்கு 22 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி அனைத்து காவல் ஆணையர் மற்றும் அனைத்து ஏடிஜிபி களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பிள்ளார். அதில் 22 உத்தரவுகளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் அறிகுறி இருக்கக்கூடியவர்களை காவல் நிலையங்களில் அனுமதிக்க வேண்டாம். ஸ்கேனர் மூலமாக காவல் நிலையங்களுக்கு வருபவர்களுக்கு சோதிக்க வேண்டும் காவல்நிலையங்களில் இருக்கும் கிளப் , மன்றம் […]
வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டாம் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் வேகமாக பரவிவரும் நிலையில் நீதிமன்றத்திலும் அதிகமான கூட்டம் இருந்துவந்த நிலையில் நீதிபதி சந்திரகுட் தேவையில்லாமல் ஏன் இவளவு கூட்டம் என்றும் , மக்களுக்கு இருக்கும் கட்டுப்பாடு எல்லாருக்கும் பொருந்தும் , நீதிமன்றம் வாயிலாக கொரோனா பரவி விடக்கூடாது என்று பல்வேறு அறிவுறுத்தல்களை முந்தைய அமர்வில் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை வழக்கறிஞர்கள் யாரும் நீதிமன்றத்திலோ அல்லது தீர்ப்பாயங்களிலோ […]
நாடு முழுவதும் உள்ள உள்நாட்டு விமான சேவை இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாட்டில் ரயில்கள், மெட்ரோ ரயில் சேவை, நகர்புற ரயில் சேவைகள் ஆகிய அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. ஒரு மாநிலத்தை விட்டு இன்னொரு மாநிலத்துக்கு செல்லக்கூடிய பேருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை மூலம் கொரோனா வைரஸ் பரவக் கூடாது என்பதற்காக இப்படியான அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் பன்னாட்டு விமான சேவைகள் […]
கொரோனாவுக்கு அமெரிக்கா பரிந்துரைத்த மருந்தை இந்தியாவும் பரிந்துரை செய்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. 170 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ்சால் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் உயிர்களை பலி வாங்கிய இந்த கொடூர வைரஸை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ குழுவினர் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு […]