Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி!!… தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்…. மீண்டும் அமலாகுமா ஊரடங்கு….!?!

உலக அளவில் பல நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்றவைகளுக்கு தமிழக மருத்துவ கல்வி இயக்குனரகம் ஒரு முக்கிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, கொரோனா முன்னெச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் கொரோனா பரவலை தடுக்க தயார் நிலையில் இருக்கிறதா….? அமைச்சர் மா.சு கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்….!!!!

உலகம் முழுவதும் தற்போது உருமாறிய பி.எப் 7 கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்  பிஎப் 7 உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு தயாராக இருக்கிறதா என்பது குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். தமிழகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கடந்த 3 […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் 3 நாட்களுக்கு கன மழை…. தமிழக அரசு போட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!

தமிழகம் முழுவதும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நாளை தமிழகத்தில் கனமழையும், நவம்பர் 21, 22ஆம் தேதிகளில் சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதனை அடுத்து மழையை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை […]

Categories
மாநில செய்திகள்

CORONA: மேலும் ஒரு மாவட்டத்தில் மீண்டும் கட்டுப்பாட்டு…. தமிழக அரசு திடீர் உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் வேலூரை தொடர்ந்து காஞ்சி மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். வணிக வளாகங்களில் குளிர்சாதன கருவிகளை பயன்படுத்த தடை. துக்க நிகழ்வு களில் 50 பேருக்கு மேல் […]

Categories
பல்சுவை

“NORTH POLE” முன்னெச்செரிக்கை நடவடிக்கை இல்லாமல் சென்ற 3 பேர்…. உயிரை விட்ட பரிதாபம்….!!!

கடந்த 1897-ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 3 பேர் பாராசூட் மூலமாக North Pole -க்கு செல்ல வேண்டும் என முடிவு செய்துள்ளனர். இதனால் பாரிஸில் ஒரு பாராசூட்டை வாங்கியுள்ளனர். அந்த பாராசூட்டை இவர்கள் சோதித்து கூட பார்க்கவில்லை. இவர்கள்  North Pole-ஐ பார்க்க வேண்டும் என்ற ஆசையில் சோதித்துப் பார்க்காமல் பாராசூட்டில் ஏறி சென்றுள்ளனர். இவர்கள் பாரசூட்டில் 2 நாட்கள் பயணம் செய்துள்ளனர். ஆனால் திடீரென பாராசூட்டில் ஹைட்ரஜன் குறைந்துள்ளது. இதன் காரணமாக அவர்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இனிமேல் முகக்கவசம் கட்டாயம்…. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு…. ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை….!!

முககவசம் அணியாமல் வெளியே வருபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் முழுவதிலும் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒமைக்ரான் வைரசும் பரவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் ஆட்சியர் முரளிதரன் மாவட்டம் முழுவதிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என […]

Categories
மாநில செய்திகள்

ஒமிக்ரான் பரவினால் உயிரிழப்பு அதிகரிக்கும்…. ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை….!!

தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸாக உருமாறி பரவ தொடங்கிய உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த புதிய வைரஸ் இந்தியாவிற்குள் பரவ விடாமல் தடுக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து தமிழக அரசுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தை அடிப்படையாக கொண்டு  மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் புதிய வகை கொரோனாவை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

‘பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது’…. முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்…. அறிவிப்பு வெளியிட்ட நெதர்லாந்து பிரதமர்….!!

கொரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கையாக நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உலகில் கொரோனா தொற்று பரவலானது தற்பொழுது கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகிறது.மேலும் சில நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று உருவெடுத்துள்ளதால் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நெதர்லாந்திலும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக நேற்று பொது முடக்கத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளை முன்கூட்டியே […]

Categories
மாவட்ட செய்திகள்

‘ரெட் அலர்ட் எச்சரிக்கை’…. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்…. ஆயத்தமாகவுள்ள மீட்புக்குழுவினர்….!!

புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புக்குழுவினர் முகாமிட்டு தங்கியுள்ளனர். தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழையானது தீவிரம் அடைந்துள்ளது. மேலும் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக மாறி சென்னை அருகே இன்று கரையை கடக்கவுள்ளது. இதன் காரணமாக கடலூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் RED ALRET எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் புயல் எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் மீட்புக்கருவிகளுடன் ஆயத்தமாக உள்ளனர். அதிலும் மாநில அளவில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்… மருத்துவமனையில் திடீர் ஆய்வு… மருத்துவர்களுடன் நடைபெற்ற ஆலோசனை…!!

கொரோனா 3ஆம் அலைக்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் நலப்பணிகள் இயக்குனர் நாமக்கல் மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா 3 அலை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகள் ஆகியவை மாவட்டத்தில் உள்ள 8 அரசு மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் குருநாதன் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து மருத்துவமனைகளில் கொரோனா 3ஆம் அலைக்கான தடுப்பு நடவடிக்கைகளை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முககவசத்தின் முக்கியத்துவம்… நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா 3ஆம் அலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 3 அலை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் கமுதி பேருந்து நிலையம் வளாகத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முகக் கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், தனிமனித இடைவெளி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் கொரானா… அலட்சியமா இருக்காதீங்க… சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 21 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 2,271 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

“முக்கிய அறிவிப்பு!”.. திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறப்பு.. பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்..!!

பிரிட்டனில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வரும் திங்கட்கிழமை முதல் திறக்கப்படவுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.  பிரிட்டனில் இருக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பெரும்பாலானவை வரும் திங்கட்கிழமை அன்று செயல்பட தயார் நிலையில் உள்ளது. இதனால் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடு இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கிவிட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும் அரசு ஊரடங்கை எளிமையாக்க எச்சரிக்கைக்குரிய சில நடவடிக்கைகளை பின்பற்றி வருகிறது. எனவே பொதுமக்களுக்கு அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வரும் திங்கட்கிழமை தான் […]

Categories
உலக செய்திகள்

ஒரே வாரத்தில் குறைந்த கொரோனா…. உற்சாகத்தில் பிரிட்டன்… இது தான் காரணமா..??

பிரிட்டனின் தீவிர நடவடிக்கைகளினால் கடந்த வாரத்தை விட தற்போது கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பிரிட்டனில் புதிய கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்ததால் மூன்றாவது ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்துவதிலும் தீவிரமாக செயல்பட்டுவருவதால் கடந்த 7 நாட்களில் பிரிட்டனில் கொரோனா தொற்று 30.6 சதவீதமாக குறைந்தது என்று புள்ளி விவரங்கள் வெளியானது. அதாவது கடந்த சனிக்கிழமை அன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் சராசரியாக 33,552 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

‘மக்களை காப்பாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை’ …!!

நிவர் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளில் சிக்கி தவிக்கும் மக்களை காப்பாற்ற அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை மக்களை சந்தித்து பேசியதன் மூலம் அதிமுக அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் மக்களை தவிக்கவிட்டதை காண முடிந்ததாகக் கூறியுள்ளார். சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர் போன்ற இடங்களில் புகுந்த வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் சாடியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

2021 பிப்ரவரிக்குள் 50% பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவர் …!!

நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 75 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவை சேர்ந்த பேராசிரியர் மணிண்டாகர்வால் ராய்டஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தங்களது கணிப்புப்படி இந்தியாவில் தற்போது 30% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல்… திறக்கப்பட்ட “கோவில்கள்”… குவியும் பக்தர்கள்…!!

இன்று முதல் கோவில்கள் திறப்பு அனுமதி அளிக்கப்பட்டதால் பக்தர்கள் கோவிலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் நேற்றுடன் 3 ஆம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில் இன்று தொடங்கியுள்ளது நான்காம் கட்ட ஊரடங்கு. இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில் பொது போக்குவரத்து, கோவில்கள் திறப்பு, பூங்காக்கள், ஷூட்டிங் அனுமதி, போன்றவை தொடங்கப்பட்டுள்ளன. இன்று முதல் பேருந்து சேவைகள் தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து, திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா தாக்கம் : நாடு முழுவதும் 168 ரயில் ரத்து …..!!

கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து 168 ரயில்களை ரத்து செய்வதாக ரயில்வேதுறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனவை கட்டுப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளை திறக்க கூடாது. மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை பெரிய பெரிய வணிக வளாகங்கள் , திரையரங்குகள் , மால்கள் ,சுற்றுலாத் தளங்கள் என பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தடுக்கு வகையில் பல்வேறு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் திரையரங்கை மூட வேண்டும் – மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள் …!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ் கேராளா , […]

Categories

Tech |