Categories
மாவட்ட செய்திகள்

தனியார் பேருந்து டிரைவரிடம்…. விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்…. அறிவுறுத்திய மாவட்ட ஆட்சியர்….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாப்பாநாடில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை முன்னேற்பாடு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக டான்சி நிர்வாக இயக்குனர், மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அதிகாரிகளுடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சர்ப்ரைஸ்…. பள்ளிக்கல்வித்துறை போட்ட சூப்பர் திட்டம்….!!!

தமிழகத்தில் 9 -12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் 1-8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அவற்றிற்கான பணிகளும் முழு வீச்சில்  நடந்து கொண்டிருக்கிறது. 18 மாதங்களாக வீட்டிலேயே இருந்து விட்டு மாணவர்கள் தற்போது பள்ளிக்குச் செல்லும்போது அவர்கள் சோர்வடையாத வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வி இயக்குனரகத்தில் இருந்து அனைத்து மாவட்ட […]

Categories

Tech |