திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்தை சீர் செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், சீர் செய்யவும் உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் 2 காவல் ஆய்வாளர்கள், 6 சார்பு ஆய்வாளர்கள், 60 காவலர்கள் மற்றும் 20 ஊர்காவல் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு பனானா லீப் அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மைதானம், கோட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோடு பார்க்கிங் […]
Tag: முன்னேற்பாடுகள்
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்திற்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளது. எனவே முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. அன்று மதியம் 2:29 மணி அளவில் மகர சங்கராந்தி பூஜை நடைபெறும். கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கிய மகரஜோதி சீசனில் அதிகமான பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த சீசனில் 8 நாட்களில் 14.65 லட்சம் பேர் தரிசனம் […]
தமிழகத்தில் இன்று அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அனைத்து முன்னேற்பாடுகளும் அரசு தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை மீட்பு பணி தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் நேற்று மட்டும் பகலில் வடகிழக்கு பருவமழை 7.7 மில்லி மீட்டர் […]
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருக்காக தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்குசாவடி அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருக்கான தேர்தல் வருகின்ற அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்க்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. அதன்படி பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் 33 வாக்குசாவடி அதிகாரிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. இதில் 111 பேர் பங்கேற்றுள்ளனர். மேலும் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜகோபாலன், வட்டார […]
சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கல்லூரியில் முன்னேற்பாடு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் நடைபெற உள்ளது. இதையடுத்து மே மாதம் 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது பல்வேறு கட்சியினர் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர் என 4 சட்டமன்ற தொகுதிகள் […]
மும்பையில் மத்திய அரசின் உத்தரவை எதிர்நோக்கி ரயில்வே இயக்கம் தொடர்ந்து முன்னேற்பாடுகளை செய்து வருகின்றது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது போக்குவரத்து முடங்கிக் கிடக்கும் நிலையில், மும்பையில் இன்றியமையாப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் அரசு அலுவலர்களுக்காக நாள்தோறும் 350 புறநகர் ரயில்களை மத்திய ரயில்வே இயக்கி வருகிறது. இந்த நிலையில் பொதுமக்களுக்கான போக்குவரத்தைத் தொடங்குவதற்காகப் பயணச்சீட்டுகளில் உள்ள கியூ ஆர் குறியீட்டைக் கண்டறியும் எந்திரங்களை மும்பை சிஎஸ்டி உள்ளிட்ட 15 நிலையங்களில் நிறுவியிருக்கிறது மேலும் […]