Categories
உலகசெய்திகள்

சல்மான் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்… “நாங்கள் நிம்மதி அடைந்துள்ளோம்”.. மகன் ஜாபர் ருஷ்டி டுவீட்…!!!!

பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி மீது நேற்று முன்தினம் கத்தி குத்து தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்  நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி விரிவுரை ஆற்ற இருந்த நேரத்தில் மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தியுள்ளார். இதில் சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த சல்மான் ஆபத்தான சூழலில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். முதலில் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

முன்னேற்றமடைந்த லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை…. வெளியான டுவிட் பதிவு….!!!!

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறைதண்டனை விதிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உடல்நலக்குறைவு காரணமாக ஜாமினில் இருக்கிறார். இதற்கிடையே பாட்னாவிலுள்ள வீட்டில் சென்ற சனிக்கிழமையன்று இரவு மாடிப்படியிலிருந்து லாலு பிரசாத் தவறிவிழுந்தார். இவற்றில் லாலுவின் கால் மற்றும் தோள்பட்டை பகுதியில் முறிவு, காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பாட்னாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் லாலு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. அதன்பின் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ்….. ஹாலெப், ரிபாகினா அரையிறுதிக்கு முனேற்றம்….!!!

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று காலிறுதி சுற்று நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவாவுடன் மோதினார். அப்போது ஹாலெப் 6-2, 6-4 என்ற நேர் செட்டுகளில் வென்று அரையிறுதிக்கு சென்றுள்ளார். மற்றொரு போட்டியில் கஜஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, ஆஸ்திரேலிய வீராங்கனை அஜிலா டாம்ஜனோவிக்குடன் 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று தகுதி பெற்றுள்ளார்.

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

கொரியா ஓபன் பேட்மிண்டன்…. பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு தகுதி….!!!

கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இரண்டாவது சுற்றுக்கு பிவி சிந்து தகுதி பெற்றுள்ளார். கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சன்சியோன் நகரில் நடைபெற்று வருகின்றது. இரண்டாம் நாளான இன்று இந்தியாவின் பிவி சிந்து பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் லாரன்லாமுடன்  21-14, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.  2-வது சுற்றில் ஜப்பானின் ஓஹோரியுடன் பி.வி.சிந்து மோதுகிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாற்றம்…. முன்னேற்றம்…. முதல்வரின் விளம்பரம் இல்லா சான்றிதழ்…. மக்கள் வரவேற்பு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி மக்கள் பணியை மிக சிறப்பாகவும், நேர்த்தியாகவும் செய்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 389 ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுக்கான சான்றிதழில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் படம் இடம்பெறவில்லை. 14 ஆண்டுகளுக்கு பிறகு முதலமைச்சரின் விளம்பரம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் நல்ல முன்னேற்றம்…. சுகாதாரத்துறை செயலாளர்…..!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு தேர்ச்சி பட்டியல்… மற்ற மாநிலங்களை… அடித்து தூக்கி முன்னேறிய தமிழ்நாடு…!!!

கடந்த வருடம் நீட் தேர்வு தேர்ச்சி பட்டியலில் 23 வது இடத்தில் இருந்த தமிழகம், இந்த ஆண்டு 15வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தமிழ்நாட்டில் சென்ற வருடம் நடந்த நீட் தேர்வை மொத்தம் 1,23,078 மாணவ மாணவியர் எழுதியுள்ளனர். அவர்களில் 59,785 தேர் தகுதி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 48.57 சதவிகிதமாக இருந்துள்ளது. அப்போது தமிழக மாநில அளவில் 23வது இடத்தைப் பிடித்தது. இந்த வருடம் தமிழ்நாட்டில் மொத்தம் 99,610 பேர் நீட் தேர்வு எழுதினர். […]

Categories

Tech |