Categories
உலக செய்திகள்

வெளியேறும் அமெரிக்க படைகள்…. அதிரடி நடவடிக்கையில் ராணுவம்…. மீண்டும் கைப்பற்றப்படும் பகுதிகள்….!!

தலீபான்களின் கட்டுக்குள் இருந்த பகுதிகளை ஆப்கான் பாதுகாப்புப் படையினர் மீண்டும் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்க படைகள் வெளியேறுவதை தொடர்ந்து தலீபான்  தீவிரவாதிகள் பல பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டு தேசிய பாதுகாப்பு படையினருக்கும் தலீபான்களுக்கும் இடையே போர் நடந்தது. இந்த போரில் ஆப்கானிஸ்தான் நாட்டின் பால்க் மாகாணத்தில் உள்ள கால்தர் மாவட்டம் பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டது. இந்த தாக்குதலில் 20 தலீபான்கள் உயிரிழந்துள்ளதாகவும் 20க்கும் அதிகமானோர் […]

Categories

Tech |