கடந்த கல்வி ஆண்டுக்கான பள்ளிகளின் செயல் திறன் குறியீட்டில் 906 மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாடு சிறந்து விளங்குகின்றது.மொத்தம் ஆயிரம் புள்ளிகளில் பல்வேறு அளவுகோல்களில் 900 முதல் 950 புள்ளிகளை பெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த பட்டியலில் அடங்கியுள்ளன. இந்தியாவில் வற்ற மாநிலங்கள் பஞ்சாப், சண்டிகர், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேசம்.இதில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் முதன் முறையாக இரண்டாவது இடத்தில் உள்ளன. எந்த மாநிலமும் 951 முதல் 1000 […]
Tag: முன்னோடி
யாராலும் திருட முடியாத சொத்து கல்வி மட்டும் தான் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அரசு பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்வதற்கான தொடக்க விழாவினை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நம் பள்ளி நம் பெருமை என்ற திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு வாகனங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். மேலும் […]
மருத்துவத்துறையில் இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் முன்னோடியாக திகழ்வதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளையும், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் மருத்துவத் துறையில் நமது நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். இது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் […]
தென் மாவட்டங்களில் இயற்கை, விவசாயம், தற்சார்பு விவசாயம் உள்ளிட்ட முன்னெடுப்புகளை எடுத்த முன்னோடி இயற்கை விவசாயி புளியங்குடி கோமதிநாயகம் காலமானார். திருநெல்வேலியில் இருந்து பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகிலுள்ள புளியங்குடியைச் சேர்ந்தவர் கோமதிநாயகம். இவர், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் மட்டுமல்ல, முன்னோடி இயற்கை விவசாயியும் ஆவார். ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் மரக்கன்று நட்டுப் அதனை பராமரிக்க வேண்டும் என்று கூறியது மட்டுமல்லாமல், வீடு வீடாகச் சென்று மரக்கன்றுகளையும் கொடுத்தார். இன்று புளியங்குடி நகரெங்கும் தென்றல் காற்று […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை உருவாகாமல் தடுப்பதற்கு மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “தமிழகத்தில் குறைவான பாதிப்பே மிக வேகமாக குறைந்து கொண்டிருக்கிறது. கொரோனா பரிசோதனை முடிவுகளை மிக விரைவாக அளிக்கக்கூடிய வகையில் பல முன்னேற்றம் அடைந்துள்ளது. பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு ஒருகோடி ஆர்டி பிசிஆர் கருவிகளை வாங்கி அனைத்து மாநிலங்களுக்கும் தமிழகம் முன்னோடியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தற்போது வரை […]