Categories
அரசியல்

பல்வேறு சிறப்பம்சங்கள்…. அறிமுகமான ஒன்பிளஸ் 7 டி…. பிரபல நிறுவனத்தின் அறிவிப்பு….!!

ஒன்பிளஸ் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் குறித்த முன்னோட்டம் வெளியாகியுள்ளது. பிரபல நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட் போனை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் ஒன்பிளஸ் 7 -ஐ ஒப்பிடும் போது 7டியில் கேமரா 48MP + 16MP + 12MPயில் வட்டமாகவும், நேர்த்தியாகவும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனுடைய ஒவ்வொரு பிட்டும் புதிதாக வடிவமைக்கப்பட்டது என கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக வெளியான ஸ்மார்ட் போன்களை ஒப்போடும்போது இதனுடைய நாட்ச் சிறியதாக காணப்படுகிறது. […]

Categories

Tech |