Categories
ஆன்மிகம்

ஆடி அமாவாசை விரதம்: முன்னோர்களுக்கு படையல் வைப்பது எப்படி?…..!!!!

2021ம் ஆண்டு ஆடி அமாவாசை 23ம் தேதி (ஆகஸ்ட் 8) ஞாயிற்றுக் கிழமையில் வருகிறது. ஆகஸ்ட் 7ம் தேதி சனிக்கிழமை இரவு 7.38 மணிக்கு அமாவாசை தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி இரவு 7.56 மணி வரை நீடிக்கிறது. அதனால் ஆகஸ்ட் 8 அன்று சூரிய உதயத்திற்கு பின் எப்போது வேண்டுமென்றாலும் அமாவாசை தர்ப்பணம் கொடுக்கலாம். அமாவாசை அன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அதிலும் தட்சிணாயன துவக்க காலத்தில் வரும் ஆடி அமாவாசை அன்று […]

Categories
ஆன்மிகம் இந்து

ஆடி அமாவாசையன்று தர்ப்பணம்…. யாருக்கெல்லாம் கொடுக்க வேண்டும்… ஏன் தெரியுமா…? வாங்க பார்க்கலாம்…!!!

முன்னோர்களுக்கு தண்ணீரில் எள் கலந்து அமாவாசை அன்று வீட்டிற்கு வெளியில் வைத்திருப்பார்கள். அவை எதற்கு என்று தெரியுமா? வாங்க பார்க்கலாம். தர்ப்பணம் என்பது ‘திருப்தி’ என்னும் பொருள். நீரை இறந்தவர்களுக்கு வழங்கி திருப்தி படுத்துவது ஆகும். எள்ளும், நீரும் கலந்து தர்ப்பணம் செய்வது அமாவாசை அல்லது திதி நாட்களில்தான் செய்வர். அமாவாசை அன்று வீட்டில் வெளியில் தண்ணீரில் எள் கலந்து வைப்பார்கள். அப்படி செய்தால் அந்த நாள் அன்று இறந்தவர்களின் பசியும், தாகமும் விலகி நமக்கு அவர்கள் […]

Categories
லைப் ஸ்டைல்

உடல் ஆரோக்கியத்துடன் வாழ…. நம் முன்னோர்களின் எளிய வழிமுறை….!!!!

அன்றைய காலகட்டத்தில் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை சிறந்தது. ஆனால் இன்று நடப்பது என்னவோ வேறு. அதிலும் குறிப்பாக பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தாக்கி கொண்டிருக்கின்றன. அதற்கு நாம் தான் காரணம். நாம் எப்போதும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ நம் முன்னோர்கள் செய்ததை தொடர்ந்து பின்பற்றி வந்தால் மட்டும் போதும். உணவிடை நீரை பருகாதே! கண்ணில் தூசி கசக்காதே! கத்தி பிடித்து துள்ளாதே! கழிக்கும் இரண்டை அடக்காதே! கண்ட இடத்திலும் உமிழாதே! காதை குத்தி குடையாதே! கொதிக்கக் […]

Categories
லைப் ஸ்டைல்

காலை மடக்கி உட்கார்ந்து சாப்பிட ஏன் சொன்னார்கள்?…. வியக்க வைக்கும் உண்மை…..!!!

காலை மடக்கி உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். முன்னோர்கள் கூறிய மருத்துவங்களில் இதுவும் ஒன்று. நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு உட்கார்ந்து இருக்கும்பொழுது இடுப்புப் பகுதிக்கு இருந்து மேலே அதிகமாக ரத்த ஓட்டம் செல்கிறது. அந்த சமயத்தில் இடுப்புக்கு கீழே உள்ள பகுதிக்கு ரத்த ஓட்டம் குறைந்து காணப்படும். அதனால் உடலின் மிக முக்கிய உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல் பகுதியில் இருப்பதால் […]

Categories
ஆன்மிகம் இந்து

தை அமாவாசை நாளில் தர்ப்பணம் மட்டுமல்ல… “பிறருக்கு தானமும் கொடுங்கள்”… பல பிரச்சனை தீரும்..!!

தை மாதத்தில் பொங்கல் திருநாளை அடுத்து மிக முக்கிய நாளாக பார்க்கப்படுவது, தை அமாவாசை தான். இந்த தினத்தில் தானமும் கொடுங்கள். அமாவாசை நாட்கள் முன்னோர்களுக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. முன்னோர்களை வழிபட்டு நாம் நன்றியை செலுத்தும் நாள் இந்த நாள். அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் மகாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் முன்னோர்கள்  ஆசிகளுடன் எண்ணற்ற நன்மை கிடைக்கும் என்பதுதான். இந்த ஆண்டு தை 29ஆம் தேதி பிப்ரவரி 11ஆம் தேதி ஆடிஅமாவாசை வருகிறது. அந்த […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வாழ்வை வளமாக்க “வாழை இலை உணவு”… கட்டாயம் சாப்பிடுங்கள்..!!

மறந்து போன நமது பாரம்பரியம் மிக்க வாழை இலையின் பயன்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். வாழையிலை என்றாலே முதலில் நமக்கு ஞாபகம் வருவது விருந்து தான். அது சைவமாக இருந்தாலும் சரி, அசைவமாக இருந்தாலும் சரி விருந்து என்றால் நிச்சயம் இலையில் தான் சாப்பாடு இருக்கும். இன்றைய காலத்தில் வாழை இலை என்பது மறந்து கொண்டே போகிறது. அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் உணவு உண்கின்றார்கள். ஹோட்டலில் கூட வாழையிலை கிடைப்பதில்லை. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாழ்வை வளமாக்க…”வாழை இலை உணவு”… எத்தனை பயன்கள், எவ்வளவு அவசியம்… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

மறந்து போன நமது பாரம்பரியம் மிக்க வாழை இலையின் பயன்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். வாழையிலை என்றாலே முதலில் நமக்கு ஞாபகம் வருவது விருந்து தான். அது சைவமாக இருந்தாலும் சரி, அசைவமாக இருந்தாலும் சரி விருந்து என்றால் நிச்சயம் இலையில் தான் சாப்பாடு இருக்கும். இன்றைய காலத்தில் வாழை இலை என்பது மறந்து கொண்டே போகிறது. அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் உணவு உண்கின்றார்கள். ஹோட்டலில் கூட வாழையிலை கிடைப்பதில்லை. […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உயிரை பறிக்கும் பாத்திரங்கள்..? இதுல சமைத்து சாப்பிட்டாதிங்க… ஏன் தெரியுமா..?

உலோகப் பாத்திரங்களில் நாம் சமையல் செய்து சாப்பிடும் போது நன்மையை விட அதிக அளவு தீமையே உண்டாகிறது. அலர்ஜி முதல் தைராய்டு, நீர்கட்டி, இதய நோய், புற்றுநோய் போன்றவை வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. அலுமினிய பாத்திரத்தில் ஏற்படும் தீமை: அலுமினிய பாத்திரத்தில் உள்ள கனிமம் காற்றோடு வினைபுரிந்து அலுமினிய ஆக்சைடாக மாறி சமைக்கும்போது உணவுடன் கலந்து நமது உடலுக்குள் செல்கின்றது. இதனால் உள்ளுறுப்புகள் அதிக அளவில் பாதிக்கின்றது. இண்டோலிய பாத்திரங்களால் ஏற்படும் தீமைகள்: அலுமினியம் மற்றும் […]

Categories

Tech |