தாய் மற்றும் மனைவிடம் தகராறு செய்தவர்களை மிரட்டுவதற்காக துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள வ.உ.சி. நகரில் முருகன் (வயது 36) என்பவர் வசித்து வருகிறார். இந்திய ராணுவத்தில் மேற்கு வங்காள படைப்பிரிவில் பணிபுரிந்து வரும் இவருக்கு சரவணபிரியா (26) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சரவணபிரியாவை போடி சர்ச் தெருவை சேர்ந்த தீனதயாளன் (26) கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. […]
Tag: முன்பகை
முன்பகை காரணமாக வாலிபரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள உசேன் ராவுத்தர் தெருவில் தாரிக் உசேன் என்ற வாலிபர் வசித்து வருகின்றார். இவருக்கும், கூடலூரை சேர்ந்த லெனின் என்பவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு லெனின் தாரிக் உசேனை தொடர்புகொண்டு கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பயணியர் விடுதி அருகே வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அங்கு வந்த […]
முன்பகை காரணமாக பெண்ணை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த குற்றாவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள செய்யாமங்குலம் கிராமத்தில் குமாரவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு வழிவிட்டாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த நீதிதேவன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து கடந்த மாதம் 27ஆம் தேதி வழிவிட்டாள் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்துள்ளார். அங்கு சென்ற நீதிதேவன் வழிவிட்டாளுடன் தகராறில் ஈடுபட்துள்ளார். […]
முன்பகை காரணமாக தொழிலாளியை வீடு புகுந்து கத்தியால் தாக்கிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள கீழத்தெரு ஜாமீன் தோப்பு தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது நண்பரான மருதுபாண்டியன் என்பவருக்கும் கீழத்தெரு கள்ளர் பள்ளி அருகே வசித்து வரும் சன்னாசி என்பவருக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதற்கு மருதுபாண்டிக்கு ஆதரவாக கண்ணன் இருந்ததால் சன்னாசி கண்ணனுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சன்னாசி கண்ணன் வீட்டிற்கு சென்று […]
முன்பகை காரணமாக ஏற்பட்ட தகராறில் மது அருந்திவிட்டு தொழிலாளியை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள மு.சாலை கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை செனரத முத்துராமலிங்கம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மு.சாலை கிராமத்தில் நடைபெற்ற ஊர் கூட்டத்தில் முத்துராமலிங்கம் மது அருந்திவிட்டு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அங்கிருந்த பாலமுருகனை அவதுறாக பேசி தகராறு செய்துள்ளார். இதனையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் […]
நாமக்கல் மாவட்டத்தில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற தாக்குதலில் என்ஜினீயருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஓட்டமெத்தை பகுதியில் ராஜேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரன் அவருக்கு சொந்தமான இடத்தில் கட்டிட வேலைகள் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து அந்த இடம் தொடர்பாக ராஜேஸ்வரனுக்கும் அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த இடத்தில கட்டிட வேலைக்காக பள்ளிபாளையம் வகுத்துள்ள புதன் சந்தையை சேர்ந்த சங்கர்(36) என்ற என்ஜினீயர் மற்றும் […]
தேனி மாவட்டத்தில் முன்பகை காரணமாக தொழிலாளியின் வீட்டிற்குள் புகுந்து கொலை மிரட்டல் விடுத்த தந்தை மகனை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடியில் உள்ள சுப்புராஜ் நகர் புதுகாலனியில் முருகன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பொட்டியம்மாள் என்ற மனைவியும், மணிகண்டன்(26) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் இவரது எதிர்வீட்டில் வசிக்கும் சங்கர் சுப்பிரமணி(58) என்பவருடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் முருகன் அவரது மனைவி பொடியம்மாள் மற்றும் மகன் மணிகண்டன் ஆகியோர் […]
ராமநாதபுரத்தில் முன்பகை காரணமாக ஏற்பட்ட தகராறில் 3 பெண்களுக்கு அரிவாள் வெட்டு கிடைத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள வேப்பங்குளத்தில் செல்லப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி தங்கம், மகள் வாசுகி(24). இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த இவர்களது உறவினரான முருகன் என்பவருடன் குடும்பத்தகராறு காரணமாக முன்பகை இருந்து வந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் முருகனுக்கும் தங்கம், வாசுகிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன் அரிவாளால் தங்கம், வாசுகி மற்றும் அவரது உறவினரான […]
தேனி மாவட்டத்தில் முன்பகை காரணமாக ஒருவரை கொலை செய்த பிரியாணி கடைக்காரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள க.புதுப்பட்டி பள்ளிவாசல் தெருவில் முகமது சித்திக்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள மெயின் பஜாரில் ரெடிமேடு கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவரது கடைக்கு அடுத்ததாக முனீஸ்வரன்(32) என்பவர் பிரியாணி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் ஒரு கடை ஒத்திக்கு வாங்குவதில் முன்விரோதம் ஏற்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் […]
ராமநாதபுரத்தில் முன்பகை காரணமாக பழ வியாபாரியை இரும்பு கம்பியால் தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் புளிக்காரத்தெருவில் முகேஷ்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் பாம்பூரணி பகுதியை சேர்ந்த மதி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனைய டுத்து முகேஷ் இராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தார்துள்ளார். இதனைத்தொடர்ந்து அப்பகுதி வழியாக வந்த மதி முகேஷை தாக்கிய நிலையில் அருகிலிருந்த இரும்பு […]
தேனி மாவட்டத்தில் முன்பகை காரணமாக நடந்த தகராறில் போலீஸ் உட்பட 3 பேர் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள கோகிலாபுரத்தில் ஜெகன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆயுதப்படை போலீசாக திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன்(21)என்பவருக்கும் முன்பகை இருந்துவந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலகம் அருகில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் […]
ராமநாதபுரத்தில் முன்பகை காரணமாக ஆட்டோவை சேதப்படுத்தி கொலைமிரட்டல் விடுத்த 2 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் புளிக்காரத்தெருவில் கார்த்திக்(24) என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் சொந்தமாக ஆட்டோ ஒட்டி வருகின்றார். இதனையடுத்து கார்த்திக்கின் அண்ணன் குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த பொம்மை குரு என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கார்த்திக் அப்பகுதியில் உள்ள ஒரு தெருவில் ஆட்டோவை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து அப்பகுதி வழியாக வந்த பொம்மை […]
திருச்சியில் தங்கையை காதலித்து திருமணம் செய்ததால் நண்பர்களிடையே மோதல் ஏற்பட்டு என்ஜினியர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திருமங்கலத்தை சேர்ந்தவர் கிருபன்ராஜ். இவருடைய மனைவி ராபின் ஷாமேரி இவர்களுக்கு ஒரு ஆன் குழந்தை உள்ளது. இவர் தற்போது சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கிருபன்ராஜின் தங்கையான கிரிஜாவை அவரது நண்பன் கவியரசன் காதலித்து வந்துள்ளார். இதனையறிந்த கிருபன்ராஜ் தன் தங்கைக்கு வேறொரு நபருடன் நிச்சயம் செய்துள்ளார். இதில் விருப்பம் இல்லாத கிரிஜா […]