Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் மெதுவா போங்க… கூலித்தொழிலாளிக்கு வந்த நிலைமை… 5 இளைஞர்கள் கைது…!!

தேனி மாவட்டத்தில் முன்பகை காரணமாக கூலித்தொழிலாளியை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள மேல்மங்கலம் பகுதியில் கூலித்தொழிலாளியான முத்துவேல் பாண்டி(39) என்பவர் அவரது மனைவி பராசக்தியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மருதுபாண்டி(30), குமார்(28) மற்றும் அவரது நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் அச்சுறுத்தும் வகையில் முத்துவேல் வசிக்கும் தெருவில் சென்றுள்ளனர். இதனால் முத்துவேல் அந்த இளைஞர்களை மெதுவாக செல்லுமாறு […]

Categories

Tech |