Categories
மாநில செய்திகள்

திருச்சி – காரைக்குடி முன்பதிவில்லா சிறப்பு ரயில்…. இன்று(ஜூலை 10) முதல் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

திருச்சி மற்றும் காரைக்குடி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று(ஜூலை 10) முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் அனைத்தும் தற்போது மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் திருச்சி -காரைக்குடி முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது. திருச்சி -காரைக்குடி சிறப்பு ரயில் (06887) மற்றும் காரைக்குடி -திருச்சி சிறப்பு ரயில் (06888) ஜூலை 18 மற்றும் 19 ஆம் தேதி முதல் மீண்டும் […]

Categories

Tech |