Categories
மாநில செய்திகள்

முன்பதிவில்லா ரயில் இயக்கப்படாது…. சற்றுமுன் தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

கோவை-பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா ரெயில் ஞாயிறு அன்றும்,பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் ரயில் சனிக்கிழமை அன்றும் ஏற்கப்படாது என்று தெற்கு ரயில்வே சற்றுமுன் அறிவித்துள்ளது. கோவை மற்றும் பொள்ளாச்சி இடையே வருகிற 13-ஆம் தேதி முதல் தினசரி மாலை 6.15 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத ரயில், போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக இரவு 7.45 மணிக்கு பொள்ளாச்சியை அடையும். பொள்ளாச்சியில் இருந்து 14-ஆம் தேதி முதல் காலை 7.25 மணிக்கு புறப்படும் ரயில் காலை 8.40 […]

Categories

Tech |