பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி மண்டல பூஜை நிறைவடைந்து கோவில் நடை அடைக்கப்பட்டது. இந்நிலையில் ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற உள்ள மகர விளக்கு பூஜையை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து நாளை முதல் வழக்கம்போல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய்யபிஷேகம், உச்ச பூஜை, களபாபிஷேகம் போன்றவை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 1:30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் மாலை […]
Tag: முன்பதிவு
அசாம் மாநிலம் கவுகாத்தியில் மாணவ, மாணவியர்களின் சாரணர் இயக்கம் மற்றும் தேசிய மாணவர் படையை சேர்ந்தவர்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற உள்ளதால் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அங்கு செல்கின்றனர். சென்னையில் இருந்து கல்லூரிகளில் உள்ள சாரணர் இயக்கம் மற்றும் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் நியூ தின் சுகியா பெங்களூர் விரைவு ரயிலில் நேற்று புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் கொருக்குப்பேட்டை மற்றும் திருவெற்றியூர் பகுதியை செல் கடந்து […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி […]
2023ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதன்படி அத பேருந்து அல்லது ரயில் பயணத்தை தேர்வு செய்வார்கள். இதற்காகக் பேருந்துகளிலோ அல்லது ரயில்களிலோ டிக்கெட் முன்பதிவு செய்வார்கள். இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 13-ந் தேதி அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்யலாம் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, www.tnstc.in என்ற இணையதளம் […]
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை 2023 ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் இருக்கும் பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனையடுத்து அரசு விரைவு பேருந்துகளில் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் பயணம் செய்யக்கூடிய அரசு பேருந்துகளுக்கு 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது. ஜனவரி 12-ஆம் தேதி பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் ஜனவரி 13-ஆம் […]
அன் ரிசர்வ் பெட்டியில் பயணிக்க முடியாதவர்கள் முன் பதிவு பெட்டியில் பயணிக்கும் அடிப்படையில் ஒரு திட்டத்தை தெற்கு ரயில்வேயானது நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இது ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டம் தான். எனினும் பலருக்கும் இதுபற்றி தெரிந்திருக்கவில்லை. அதாவது, டி ரிசர்வ்டு டிக்கெட் திட்டமாகும். இந்த டிக்கெட்டை எடுப்பவர்கள் குறிப்பிட்ட ரயிலின் முன் பதிவு பெட்டியில் அதிகபட்சம் 100 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். அதே நேரம் முன்பதிவு செய்யாமலேயே இந்த டிக்கெட்டை எடுத்திருப்பவர்கள் முன்பதிவு பெட்டியில் பயணம் […]
கடந்த 2009-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் டைரக்டு செய்து ரிலீசான அவதார் திரைப்படமானது உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இப்போது அவதார் திரைப்படத்தின் 2ஆம் பாகம் தயாராகியுள்ளது. இதற்கு அவதார்: தி வே ஆப் வாட்டர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற இந்திய மொழிகள் உட்பட 160 மொழிகளில் டிசம்பர் 16ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் முன்பதிவு […]
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் முக கவசம் அணிய வேண்டும் என தேவஸ்தானம் கூறியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய செல்கின்றனர். இந்நிலையில் மண்டல பூஜைக்கான கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு செய்யும் […]
ரயில் பயணம் மேற்கொள்பவராக இருப்பின், உங்களுக்கு முக்கியமான செய்தி இருக்கிறது. அந்த வகையில் சில சமயங்களில் பயணிகள் நீண்டவரிசையில் காத்திருந்து ரயில்டிக்கெட் எடுக்க வேண்டியிருக்கிறது. இப்போது இதில் இருந்து விடுபடுவதற்கு, டிக்கெட் முன் பதிவு விதிகளை ரயில்வேயானது மாற்றி உள்ளது. அதன்படி ரயில்வே அமைச்சகம் ஆப்பிலிருந்து முன் பதிவு செய்யாத டிக்கெட்டுகளை, முன்பதிவு செய்வதற்கான தூரத்தை அதிகரித்திருக்கிறது. இந்த மாற்றத்திற்கு பின், உங்களது பயணத்தைத் துவங்க வேண்டிய நிலையத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தாலும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். […]
வேலூர் மாவட்டத்தில் இன்று ராணுவ வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து ராணுவ துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வரும் 15ம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அக்னி வீர் ஆண் மற்றும் பெண், பாதுகாப்பு படை வீரர் பிரிவு, செவிலியர் கால்நடை துறையில் உதவி செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த பணிகளுக்கு தமிழ்நாடு, ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட பகுதியிலிருந்து வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். […]
இந்த வருடம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதேபோல் மாநிலம் முழுவதும் இருந்து மற்ற ஊர்களுக்கு சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நீண்ட தூர பயணங்களுக்கு செல்ல இருக்கும் மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தயே நம்பி இருக்கின்றார்கள். முன்பதிவு செய்து இருப்பவர்களை தவிர்த்து மற்றவர்கள் பொது பெட்டியில் பயணிக்க வேண்டிய […]
தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே பண்டிகை கால சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு பண்டிகை காலங்களின் போதும் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.அவ்வகையில் தற்போது தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே பண்டிகை கால சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளது. தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 20ஆம் தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மேலும் இந்த ரயில் […]
தீபாவளி பண்டிகை வருவதால் வெளியூர்களில் தங்கி இருக்கும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ரயில் போக்குவரத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள். அதனால் பண்டிகை காலங்களில் இந்திய ரயில்வேயில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் மேலும் இந்த காலகட்டத்தில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை பெறுவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது அந்த நிலை மாறி இருக்கிறது பண்டிகை காலத்தில் ரயில் டிக்கெட்களை உறுதிப்படுத்துவதற்காக குயிக் தட்கல் என்னும் புதிய அங்கீகரிக்கப்பட்ட செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் […]
பண்டிகை காலம் தொடங்கி இருக்கின்ற நிலையில் அனைவரும் ஊருக்கு செல்ல ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்ய முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அதிகமானோர் டிக்கெட் புக்கிங் செய்வதால் கன்ஃபார்ம் டிக்கெட் கிடைப்பதில் மிகப்பெரிய சிரமம் இருக்கிறது. அந்த வகையில் சொந்த ஊருக்கு குடும்பத்தோடு சென்று பண்டிகை கொண்டாட நினைப்பவர்களுக்கு ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் மிகவும் எரிச்சல் அடைகின்றார்கள் டிக்கெட் கன்ஃபார்ம் செய்வதற்கு வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்றெல்லாம் முயற்சி செய்து வருகின்றார்கள். அந்த வகையில் […]
தீபாவளி பண்டிகை வருகிற 24-ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக ரயில்களில் முன்பதிவு செய்து தயாராக இருக்கின்றனர். சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் நிரம்பி விட்டதால் மக்கள் அரசு பேருந்துகளை தேடி செல்கின்றார்கள் அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு கடந்த 24ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இதனை தீபாவளி திங்கட்கிழமை வருவதால் அதற்கு முந்தைய சனி ஞாயிறு விடுமுறை நாட்கள் என்ற காரணத்தினால் […]
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்கள் அனைவரும் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.அவ்வகையில் இந்த வருடமும் சிறப்பு பேருந்து தீபாவளி பண்டிகைக்கு இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தீபாவளிக்கு முன்பதிவு அதாவது அக்டோபர் 21ஆம் தேதி சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருப்பவர்களுக்கு அரசு பேருந்து முன்பதிவு இன்று தொடங்குகிறது. அதன்படி பயணிகள் tnstc.in என்ற இணையதளம் மூலம் அல்லது டி என் […]
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல தனியார் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்ய கூடுதல் கட்டணம் கேட்பதால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்கு முன்பதிவு செய்து வருகின்றன. இதை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகளவு கட்டணம் வசூல் செய்து வருகின்றது. அதாவது சாதாரண கட்டணத்தை காட்டிலும் இரண்டு […]
தமிழகத்தில் பெரும்பாலும் எந்த பண்டிகையாக இருந்தாலும் அதனை சொந்த ஊரில் கொண்டாட வேண்டும் என்பது பலரின் விருப்பமாக உள்ளது. வேலைக்காக படிக்க வெளியூர் சென்றவர்கள் விடுமுறை கிடைத்தால் எப்படியாவது பஸ், ட்ரெயின் எதையாவது பிடித்துக் கொண்டு ஊருக்கு சென்று சொந்த பந்தத்துடன் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று விரும்புவது வழக்கம். அந்த வகையில் ரயிலில் முன்பதிவு முடிந்து விட்டால் பலரும் பேருந்துகளில் தான் செல்வார்கள். ஒரு சிலர் தனியார் பேருந்துகளில் பயணம் செய்வார்கள். ஆனால் தற்போது தனியார் […]
சபரிமலை ஐயப்பன் கோவில் கேரளத்தில் உள்ள சாஸ்தா கோவில்கள் மிகவும் பழமை வாய்ந்ததும் பெருமை வாய்ந்ததும் பிரசித்தி பெற்ற கோவிலுமாகும். பத்தனம்திட்டை மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் உள்ள சபரிமலை என்ற மலை மீது பெருமை வாய்ந்த இந்த கோவில் அமைந்திருக்கின்றது. எல்லா மதத்தை சார்ந்தவர்களும் இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து கொள்ளலாம். மேலும் கோவில் சன்னிதானத்திற்கு மிக அருகில் கிழக்குப் பக்கமாக வாவர் என்பவருக்கான ஒரு இருப்பிடம் அமைந்துள்ளது. வாவர் […]
இந்திய ரயில்வேயில் தினசரி லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்கின்றன. அத்துடன் இது மாநிலங்களுக்கு இடையில் பயணம் மேற்கொள்வதற்கு மிகவும் சாதகமான போக்குவரத்து முறையாக கருதப்படுகிறது. இப்போது ஏராளமான மக்கள் ரயில்டிக்கெட்டுகளை பதிவுசெய்ய ஆன்லைன் முறையைப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ரயிலில் பயணம் மேற்கொள்ள ஆன்லைன் மூலம் டிக்கெட்டை முன் பதிவு செய்வதில், ரயில்வேயானது தன் விதிகளில் பெரிய மாற்றத்தை செய்திருக்கிறது. இந்திய ரயில்வே சார்பாக பயணிகளின் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த ஐஆர்சிடிசி அதாவது இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் […]
இன்று மொத்தம் 308 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணம் செய்கின்றன. பேருந்து, டாக்ஸி, பைக், விமானம் போன்றவற்றை விட ரயில் பயணம் பாதுகாப்பாகவும், கட்டணம் குறைவாகவும் இருக்கும். கழிப்பறை போன்ற வசதிகள் உள்ளதால் பெரும்பாலான மக்கள் ரயில்களிலேயே பயணம் செய்கின்றனர். இதற்காக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ரயில் பயணம் செய்ய நினைப்பவர்கள் அவர்கள் செல்லும் வழித்தடத்தில் எந்த ரயில் ஓடுகின்றன. அன்றைய […]
நேற்று முன்தினம் மாலை முதல் இந்தியா உள்பட உலகின் அனைத்து நாடுகளிலும் ஐபோன் 14 சீரிஸின் முன் பதிவு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த தொடர் துவங்குவதற்கு முன்னதாகவே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது வாடிக்கையாளர்கள் இந்த போனை வாங்குவதற்கான அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளனர். முன் பதிவு செயல்முறை நேற்று முன்தினம் மாலை 5:30 மணி முதல் துவங்கியது. எனினும் இந்த முன் பதிவில் iPhone 14, iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro […]
கேரளாவில் வருகிற எட்டாம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட இருக்கின்றது. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகின்றது. கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கின்றார். பத்தாம் தேதி வரை கோவிலில் பூஜைகள் வழக்கம் போல் நடைபெறுகின்றது. இந்த நிலையில் மாத பூஜை காலங்களைப் போலவே நெய்யபிஷேகம், கலச பூஜை, கலவ பூஜை, சகஸ்ர கலச பூஜை, படி […]
ரயில்களின் முன்பதிவு பெட்டிகளில், குறைந்த தூரம் செல்வோர் பயணம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கி தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குறுகிய தூரம் செல்லும் பயணிகளுக்காக ரயிலின் முன்பதிவு பெட்டிகளை ‘டிரிசர்வ்டு’ (Dereserved) பெட்டிகளாக மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி ரயிலின் இரு முன்பதிவு பெட்டிகள் அக்.19 முதல் டிரிசர்வ்டு பெட்டிகளாக இயக்கப்படும். தஞ்சையில் இருந்து கும்பகோணம் வழியாக எழும்பூர், ராமேஸ்வரம் செல்லும் ரயிலின் முன்பதிவு பெட்டிகளும், மானாமதுரை மற்றும் ராமேஸ்வரம் […]
இந்தியாவிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பில் இருந்து ரேஷன் உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பயனர்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் மலிவு விலைக்கும், இலவசமாகவும் உணவுப்பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். மேலும் நிதி உதவி போன்ற அரசின் நலத்திட்ட உதவிகளும் இந்த ரேஷன் அட்டைகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது. அத்துடன் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒரேநாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் […]
ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் முக்கிய மாற்றங்கள், இந்த செயல்முறை முடிக்கப்படாவிட்டால், பயணம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட பயணங்களுக்கு ரயில்களை நம்பியுள்ளனர். அதனால்தான் ரயில் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படுகிறது. அவ்வப்போது ரயில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தி வருகிறது. பெரும்பாலான மக்கள் ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்கிறார்கள். சமீபத்தில் இந்திய ரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்துள்ளது. அதாவது இனிமேல் டிக்கெட்டை ரத்து செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது. […]
மதுரை கோட்ட ரயில்வே சார்பில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு வருகின்ற 28ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட இருக்கிறது. அதன்படி மதுரை ராமேஸ்வரம் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் மதுரையிலிருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டு காலை 9:15 மணிக்கு ராமேஸ்வரம் ரயில் நிலையம் சென்றடைகின்றது. மறு மார்க்கத்தில் ராமேஸ்வரம் மதுரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 1:30 மணிக்கு புறப்பட்டு 5. 15 மணிக்கு […]
செஸ் ஒலிம்பியாட்டுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. 44-வது ஸ்டேஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 150 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றது. சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் தொடரில் பங்கேற்கும் அணியினர்கள் தங்கள் அணிகளை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து tickets.aicf.in என்று அரசு வலைத்தளம் பக்கத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் […]
சபரிமலையில் சாமி தரிசனம் செய்வதற்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தினசரி 16 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடு கடந்த மார்ச் மாதம் முதல் நீக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. மீண்டும் கட்டுபடல் வராத பட்சத்தில் முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் அனுமதி வழங்கப்படும். ஆதார் உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையை பயன்படுத்தி […]
கொரோனா தொற்றிற்கு பின், இலங்கையானது மிக பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்தும் விட்டது. இதையடுத்து இலங்கை சுதந்திரம் பெற்ற கடந்த 1948- ஆம் ஆண்டுக்குப் பின், முதன்முறையாக மிக கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. மேலும் இறக்குமதிக்கு பணம் செலுத்த கூட முடியாததால், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலக்கரி […]
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை எடுக்க பயணிகள் என்ற (uts ticket booking) செயலியை பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. செல்போன் மூலம் பணபரிமாற்றம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது போன்ற பல்வேறு பணிகள் விரைவாகவும் எளிதாகவும் நடைபெறுகிறது. முன்பதிவு ரயில் டிக்கெட்டுகளை செல்போன் மூலம் பதிவு செய்யும் வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. ஆனாலும் செல் போன் வைத்திருக்கும் பயணிகள் இந்த வசதியை பயன்படுத்துவது இல்லை. இந்த வசதியை பயன்படுத்தினால் நீண்டநேரம் பயணச்சீட்டு பதிவு மையங்கள் […]
ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ஆப் மூலமாக ஆன்லைனில் டிக்கெட் முன் பதிவு செய்வதற்கான வயது வரம்பை அதிகபடுத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி ஆதாருடன் இணைக்கப்பட்ட பயனர் ஐடி மூலம் ஒரு மாதத்தில் 24 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முடியும். ஆதாருடன் இணைக்கப்படாத ஐடி மூலமாக ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வகையில் வயது வரம்பை அதிகரிக்க முடிவு செய்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் உள்ள ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். அதனால் கொரோனா காலகட்டத்தில் பக்தர்களின் வருகை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா குறைந்து வந்த நிலையில் பக்தர்களுக்கு அமல்படுத்தப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதன்படி கோவிலுக்கு பக்தர்கள் வழக்கம்போல் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் […]
டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகளை ஐஆர்சிடிசி அதிரடியாக மாற்றம் செய்து அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இணையதளம் ஆப்-பைப் பயன்படுத்தி ரயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் செயல் முறையில் சில திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி டிக்கெட் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை சரிபார்க்க வேண்டும். வெரிஃபிகேஷனை பூர்த்தி செய்யாதவர்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்று […]
ரயில்வே தேர்வு எழுதுவோருக்கு வசதியான 65 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தில் ரயில்வே துறையில் உள்ள பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கு வருகிற 9ஆம்தேதிகளில் தேர்வு நடைபெற உள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்களில் உள்ளவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் 65 சிறப்பு ரயிகளை மாணவர்கள் பயணம் செய்ய இயக்கப்பட உள்ளது. மேலும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரம் – […]
சபரிமலையில் வைகாசி மாத தரிசனத்திற்கான முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியுள்ளது. சபரிமலையில் வைகாசி மாத பூஜையில் பக்தர்களின் தரிசனத்திற்காக முன்பதிவு தொடங்கியுள்ளது. 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தரிசனம் செய்து கொள்ளலாம். மேலும் வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை வருகின்ற 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கிறது. 15ஆம் தேதி அதிகாலை முதல் 19ஆம் தேதி இரவு வரை பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்து கொள்ளலாம். அதற்கான ஆன்லைன் […]
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் உள்ள அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க, நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருவது வழக்கம். இவ்வாறு ஆண்டுதோறும் சராசரியாக 3 லட்சம் பேர் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய செல்வார்கள். இந்நிலையில் கொரோனா காரணமாக இரண்டு வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை மீண்டும் இந்த வருடம் ஜூன் 30-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை […]
மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை காண ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதன்படி ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற உள்ள மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்திற்கு கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்ப பதிவு செய்யப்பட்டது. இதற்காக 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கட்டணம் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டன. இந்நிலையில் மதுரை மீனாட்சி கோவில் சித்திரைத் திருவிழாவையொட்டி திருக் கல்யாண நிகழ்வை காண 8 ஆயிரம் […]
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் ஓன்று வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பொது போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டிருந்தது. அதன் பின் நாளடைவில் நோய் பரவல் வெகுவாக குறைந்ததை அடுத்து முழு ஊரடங்கு அதிரடியாக விலக்கிக் கொள்ளப்பட்டிருந்தது. இதனால் மீண்டும் பொது போக்குவரத்து சேவை இயங்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் […]
திருப்பதி ஏழுமலையான் சுவாமியி தரிசனம் செய்வதற்கான கட்டண டிக்கெட்டுகளை நாளை 20-ஆம் தேதி ஆன்லைனில் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 20 ஆம் தேதி காலை 10 மணி முதல் 22 ஆம் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் எனவும் மின்னணு முறையில் நடத்தப்படும் குலுக்கல் வாயிலாக அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் யாருக்கு டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த அறிவிப்புகள் தேவஸ்தான வெப்சைட்டில் வெளியிடப்படும் என்று […]
நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் அனைத்தும் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்டது. இந்த ரயில் வாரம் 3 முறை பொது பெட்டிகளாக மாற்றம் செய்யப்படுகின்றன. இதனிடையே நாளை தாம்பரத்திலிருந்து புறப்படும் ரயிலிலும் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயிலிலும் 17ஆம் தேதியில் இருந்து முன்பதிவு பெட்டிகளில்அனைத்தும் பொதுப் பெட்டிகளாக மாற்றம் செய்யப்படுகின்றன. இதனால் இந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க விரும்பும் பயணிகள் 17ஆம் தேதி முதல் முன்பதிவு செய்ய வேண்டியதில்லை என்று […]
அந்தியோதயா விரைவு ரயிலில் மார்ச் 16ஆம் தேதி முதல் முன்பதிவு இன்றி பயணம் செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள வழித்தடங்களில் முற்றிலும் முன்பதிவு இல்லாத ரயில்களை இயக்க 2016 ஆம் ஆண்டு ரயில்வே அமைச்சகம் அந்தியோதயா எனும் பெயரில் குறைந்த கட்டண சலுகை யில் விரைவு ரயில்களை அறிமுகம் செய்தது. அதன்படி நாகர்கோவில்- தாம்பரம் இடையே முற்றிலும் முன்பதிவு இல்லாத அந்தியோதயா விரைவு ரயில் இயக்கப்பட்டு இருந்தது. மாலை 5:15 […]
சிம்பிள் ஒன் மின்சார ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை விரிவடைந்து கொண்டே வருகிறது. இதனை அடுத்து முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ஆட்டோமொபைல் மின்சார ஸ்கூட்டர், பைக், கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகரித்துவரும் பெட்ரோல், டீசலின் விலை மின்சார வாகனங்களின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்திருந்தாலும், நீண்ட தூரம் பயணம் செய்ய வாடிக்கையாளர்கள் இன்னும் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் மின்சார பேட்டரி ஸ்கூட்டர் களுக்கு கூடுதல் […]
ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை இணைப்பது குறித்து ரயில்வே துறையின் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில் ரயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகளை இணைப்பது குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றி ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வழக்கமான ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள தடங்களில் இயங்கும் ரயிகல்ளில், கொரோனோவுக்கு முந்தைய காலத்தில் இருந்தது போல பொது பெட்டிகளை இணைக்கலாம். அதில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைக்கலாம். மேலும் தற்போது இயக்கப்படும் விடுமுறைக்கால சிறப்பு […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வழக்கமான ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள தடங்களில் இயங்கும் ரயில்களில், கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் இருந்ததைப் போல பொது பெட்டிகளை இணைக்கலாம். அதில் முன் பதிவு இல்லாத பெட்டிகளை இணைக்கலாம். அதுமட்டுமல்லாமல் தற்போது இயக்கப்பட்டு வரும் விடுமுறைக்கால சிறப்பு ரயில்களிலும் தேவைக்கு ஏற்றவாறு இதே போன்று பொது பெட்டிகளை […]
ஐ.ஆர்.சி.டி.சி ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான புதிய வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் இந்திய ரயில்வே துறையின் துணை நிறுவனமாகும். இது ரயில் பயணிகளுக்கு உணவு வழங்குதல், சுற்றுலா மேலாண்மை மற்றும் இணைய வழி பயணச்சீட்டு பதிவு ஆகிய சேவைகளை மேற்கொள்கிறது. தற்போது ஐ.ஆர்.சி.டி.சி தட்கல் மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ளது. மேலும் பொதுமக்கள் எதிர்பாராத பயணத்திற்கு ரயிலில் டிக்கெட் கிடைக்காத சூழலில் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தீவிர கொரோனா பரவல் காரணமாக தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் கொடுக்கப்பட்டு வந்தன. இதனால் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்ய தெரியாதவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அதோடு தேவஸ்தானம் ஒரு மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டை அந்த மாத தொடக்கத்தின் முதல் நாள் வெளியிடுவது வழக்கம். அவ்வாறு வெளியிடப்படும் போது பத்து நிமிடத்திற்குள் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்படும். இதனால் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய […]
டில்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டம் இன்று முதல் திறக்கப்படும் என ஜனாதிபதி மாளிகை அறிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர தோட்ட விழாவையொட்டி டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் புகழ் பெற்ற முகலாய தோட்டத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். பலவித வண்ண மலர்களைக் கொண்ட இந்த தோட்டத்தில் 11 வகையான பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காற்றை தூய்மைப்படுத்தி கூடிய தாவரங்களும் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. வருடந்தோறும் இந்த மலர்த்தோட்டம் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுவது […]
கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் சபரிமலையில் மாசி மாத பூஜையில் பக்தர்கள் அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில் தற்போது மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12ஆம் தேதியன்று மாலை நடை திறக்கப்படுகிறது. இது குறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பக்தர்கள் பிப்ரவரி 13 முதல் 17 வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை தரிசனத்திற்காக முன்பதிவுwww.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் தொடங்கியுள்ளது. இதில் தினமும் சுமார் 15,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக […]
புத்தகக் கண்காட்சிக்கான முன்பதிவு ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் 14 ஆம் தேதியில் இருந்து மார்ச் 6ஆம் தேதி வரை 19 நாட்கள் நடைபெறவிருக்கிறது கொரோனா பரவல் காரணமாக அதிக கூட்டத்தை தவிர்க்கும் வகையில், சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சியில் பங்கேற்கவுள்ள நபர்கள், இணையத்தளத்தில் முன்பதிவு செய்து அனுமதி சீட்டு பெற வேண்டும் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் கூறியிருக்கிறது. மேலும், டிக்கெட் முன்பதிவானது bapasi.com என்ற இணையதளத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. ஒருவருக்கு பத்து ரூபாய் […]