ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை மீண்டும் பொருத்தப்படும் என்ற உத்தரவு, ரயில் பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்புகள் தற்போது குறைந்து வரும் நிலையில், ரயில்வே அமைச்சகம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் மீண்டும் வரவிருப்பதாக கூறியுள்ளது. இந்த முடிவால் சாமானிய மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஹோலி பண்டிகை வரும் நிலையில் அதனை முன்னிட்டு ரயில்வே அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இவ்வாறு வெளியிட்டுள்ள உத்தரவில், […]
Tag: முன்பதிவு இல்லாத பெட்டிகள்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ரயில் சேவை முடக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் குறிப்பிட்ட அளவிலான ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் நீக்கப்பட்டு, ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டது. அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், முன் பதிவு செய்யாமல் உடனடி டிக்கெட் மூலம் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ரயில்வே துறைக்கு கோரிக்கை எழுந்தது. […]