Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம குட் நியூஸ்…. டிசம்பர் 3 ஆம் தேதி முதல்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக போக்குவரத்துகள் பல மாதங்களாக தடைபட்டது. முக்கியமாக ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் ஒரு சில சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. அதுமட்டுமன்றி ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளும் இணைக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதால் மீண்டும் ரயில்களில் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருவதாக ரயில்வே துறை அறிவித்து வருகிறது. அதன்படி தெற்கு ரயில்வே ஏற்கனவே […]

Categories

Tech |