Categories
மாநில செய்திகள்

ஜூலை 1 முதல் முன்பதிவில்லா விரைவு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பல்வேறு ரயில் சேவைகள் மீண்டும் வழக்கம்போல இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி திருநெல்வேலி -திருச்செந்தூர், தூத்துக்குடி-வாஞ்சி மணியாச்சி இடையே அடுத்த மாதம் முதல் முன்பதிவு இல்லாத விரைவு ரயில்கள் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலியில் இருந்து வரும் 1 ஆம் தேதி முதல் தினமும் காலை 10 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத விரைவு ரயில் 11.55 மணிக்கு திருச்செந்துார் சென்றடையும். திருச்செந்துாரில் இருந்து மாலை 4.25 […]

Categories

Tech |