Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகள் கவனத்திற்கு…. இன்று(22.5.22) முதல்…. ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

கொரோனா காலக்கட்டத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டுமாக படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்  23ஆம் தேதி முதல் முன்பதிவு இல்லாத 4 எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, கோவை-மேட்டுப்பாளையம் முன்பதிவு இல்லாத ஊட்டி எக்ஸ்பிரஸ் ரயில் பிற்பகல் 3:45 மணிக்கு புறப்பட்டு மேட்டுப் பாளையத்திற்கு மாலை 4:30 மணிக்கு சென்றடையும். பின் மேட்டுப்பாளையத்திலிருந்து மாலை 4:45 மணிக்கு புறப்பட்டு மாலை 5:30 மணிக்கு கோவை வந்து சேரும். சேலம்- விருத்தாச்சலம்- சேலம் […]

Categories

Tech |