Categories
தேசிய செய்திகள்

ரயில் டிக்கெட்: முன்பதிவு செய்தாலும் வேறொருவருக்கு மாற்றலாம்…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

ரயில் பயணம் என்பது பாதுகாப்பான மற்றும் மிககுறைந்த விலையில் போகக்கூடிய ஒரு பயணமாக கருதப்படுகிறது. அத்தகைய ரயில் பயணங்களுக்கு வருடத்தில் ஒருசில தினங்களுக்கு டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினம் ஆகும். எனினும் குறிப்பிட்ட நாட்களுக்கு மேற்கொள்ள வேண்டிய ரயில் பயணத்திற்கு 2-3 மாதங்களுக்கு முன்பே பதிவுசெய்ய வேண்டியிருக்கும். அவ்வாறு முன்பதிவு செய்த ரயில் பயணம் கடைசி நேரத்தில் ரத்துசெய்யப்பட வேண்டிய சூழல் வரும். அந்த சூழ்நிலையில் உங்கள் ரயில் டிக்கெட்டை மற்றொரு நபருக்கு மாற்றிக்கொள்ளலாம். அதுகுறித்து இங்கே […]

Categories

Tech |