Categories
உலக செய்திகள்

“அவதூறு பேச்சு” முன்னாள் அதிபருக்கு முன் ஜாமீன் நீட்டிப்பு…. வெளியான முக்கிய தகவல்….!!!!

முன்னாள் அதிபருக்கு முன் ஜாமினுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் இம்ரான் கான். இவர் ஒரு பொதுக்குழு கூட்டத்தின் போது தீவிரவாத தாக்குதலுக்கு ஆதரவாக பேசியதோடு, உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளையும் மிரட்டும் விதமாக பேசியுள்ளார். இதன் காரணமாக இம்ரான் கான் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்த்த சூழ்நிலையில் நீதிமன்றம் இம்ரான் கானுக்கு முன் ஜாமின் வழங்கியது. இந்த முன் ஜாமின் […]

Categories

Tech |