Categories
மாநில செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை… “600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்”…. போக்குவரத்து கழகம் வெளியிட்ட. தகவல்..!!!!!!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதாலும், அடுத்து புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறைகள் இருப்பதாலும் பலரும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். அதனால் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் முன் பதிவுகள் நிரம்பியுள்ளது. இந்நிலையில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி விடுமுறை… அரசு பேருந்துகள் 1,10,000 ஆயிரம் பேர் முன்பதிவு…!!!!

தமிழகத்தில் இந்த வருடம் வருகிற 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகைக்கு அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு பண்டிகையை கொண்டாட செல்ல விருப்பப்படுகின்றார்கள். வெளியூர் பயணிகளுக்கு பயணிகளின் முதல் தேர்வாக ரயில் பயணம் அமைந்துள்ளது. எனினும் விடுமுறை நாட்கள் ஆன ரயில் பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்துள்ளது. இதனால் பேருந்துகளில் செல்வதற்காக பலரும் முன்பதிவு செய்து இருக்கின்றனர் சொந்த ஊருக்கு செல்ல அரசு பேருந்துகளில் இதுவரை ஒரு […]

Categories
மாநில செய்திகள்

சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்…..தமிழக அரசு சார்பாக 350 சிறப்பு பேருந்துகள் இயக்கம்….!!!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பாக சென்னையில் இருந்து 350 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் 350 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பயணிகளுடைய வசதிக்காக தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து […]

Categories

Tech |