முன்விரோதம் காரணமாக ஆட்டோவிற்கு தீ வைத்த நபரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல் பகுதியில் ஆட்டோ டிரைவரான குகன் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான ஆட்டோவை தான் வசிக்கும் தெருவில் ஓரமாக நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் முன் விரதத்தை மனதில் வைத்துக்கொண்டு அவரது உறவினரான விஜயராஜ் என்பவர் குகன் ராஜின் ஆட்டோவிற்கு தீ வைத்துள்ளார். இதனால் குகன் ராஜின் ஆட்டோ முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது. இதுகுறித்து […]
Tag: முன் விரோதம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் முன்விரோதம் காரணமாக மின்வாரிய அதிகாரி, மகள், மனைவி ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ராமலிங்கம் நகரில் மின்பொறியாளர் செல்வம் வசித்து வருகிறார். இவருடைய எதிர்வீட்டில் வசித்து வரும் சங்கரலிங்கம் என்பவர் மத்திய பாதுகாப்பு படையில் நாகலாந்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஊருக்கு வந்திருந்த சங்கரலிங்கத்திற்கும், செல்வத்துக்கும் கடை வைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. […]
முன்விரோதம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள ஜுடடா கிராமத்தை சேர்ந்தவர் ரமணா(65). தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அப்பளராஜூ என்பவருக்கும் இடையே நீண்டகாலகமாக குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அப்பளராஜூ ரமணாவின் வீட்டிற்கு சென்று ரமணா மற்றும் அவரது குடும்பத்தாரான ராமதேவி(53), அருணா(37), உஷாதேவி(35), உதய்(2) மற்றும் 6மாத குழந்தை ஊர்வசி […]
சிவகங்கை இளையான்குடி அருகே தாய், மகன் இருவரையும் அரிவாளால் சரமாரியாக தாக்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேலத்துறையூர் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய குடும்பத்தினருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் முத்துசாமி என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அவர்கள் இருவர் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபி, கண்ணப்பன், முத்துசாமி மகன் அக்னிச்சாமி மற்றும் நிவாஸ், வசந்த் உள்ளிட்ட 7 […]