Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸூக்கு எதிராக போராடுபவர்களுக்கு முப்படை மலர் தூவி மரியாதை!

கொரோனா வைரஸூக்கு எதிராக முன்களத்தில் நின்று போராடும் மருத்துவர்கள் உள்ளிட்டோரை முப்படையினரும் இன்று கவுரவிக்கும் வகையில் மருத்துவமனைகளின் மீது பூ தூவப்பட்டது. கொரோனாவை வீழ்த்த போராடி வரும் மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உள்ளிட்டோர் முப்படைகள் சார்பில் கவுரவிக்கப்படுவார்கள் என முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்திருந்தார். இதன்படி காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து இரு சூப்பர் ஹெர்குலஸ் விமானங்கள் மருந்து பொருட்களுடன் கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு வந்து மருத்துவமனைகள் மீது பூ தூவின. அதேபோல சுகோய், மிக் மற்றும் ஜாகுவார் […]

Categories

Tech |