Categories
தேசிய செய்திகள்

முப்படை தலைமை தளபதி முதலாம் ஆண்டு நினைவு தினம்… “சீனாவுடன் ஏற்பட்ட கடுமையான சூழ்நிலை “…. அஜித் தோவல் பேச்சு…!!!!

கடந்த வருடம் டிசம்பர் 8-ம் தேதி இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் வெலிங்டனில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.  இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் முதலாம் ஆண்டு நினைவு தினம் கடந்த 8-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. டெல்லியில் பிபின் ராவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அவர் தொடர்பான புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் கலந்துகொண்டு இந்திய தேசிய பாதுகாப்பு […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகானை நியமித்தது மத்திய அரசு..!!

முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகானை நியமித்தது மத்திய அரசு. நாட்டின் முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகானை நியமித்தது மத்திய அரசு. பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த நிலையில் அவரது பதவிக்கு அனில் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. இந்திய ராணுவ விவகாரத்துறை செயலாளராகவும் அனில் சவுகான் செயல்படுவார் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை தடுப்பதில் திறம்பட பணியாற்றியவர் அனில் சவுகான்.. சுமார் 40 ஆண்டுகள் வரை ராணுவத்தில் பணியாற்றி லெப்டினென்ட் ஜெனரலாக […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BREAKING : நீலகிரியில் ஹெலிகாப்டர் விபத்து…. காட்டேரி பகுதியில் கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு!!

நீலகிரியில் விபத்து நிகழ்ந்த காட்டேரி பகுதியில் 2 கருப்புப்பெட்டி உள்ளிட்ட 3 பொருட்களை  இராணுவ அதிகாரிகள் மீட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் 12 பேர் கோவை சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து Mi 17 v5 ரக ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.. அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் காட்டேரி பகுதியில் நேற்று 12 : […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா – சீனா எல்லை பிரச்சனை : முப்படை தலைமை தளபதியுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை!

இந்தியா – சீனா எல்லை பிரச்சனை குறித்து முப்படை தலைமை தளபதியுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த சில நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. எல்லையில் சீனா தனது படைகளை குவித்தது, இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா பதிலுக்கு தங்கள் படையையும் அதிகரித்தது. இந்த நிலையில் இரு நாடுகளின் ராணுவ தலைமை தளபதிகளுடன் எல்லையில், சுஷுல் – மோல்டோ பகுதியில் பேச்சு வார்த்தை நடைபெற்றதை தொடர்ந்து, […]

Categories

Tech |