Categories
மாநில செய்திகள்

அந்த மனசு இருக்கே அதுதான் கடவுள்…. “ரூ. 80 லட்சம் மதிப்புள்ள இடம்”…. அரசு மருத்துவமனைக்காக தூக்கிக் கொடுத்த விவசாயி….!!!

அரசு மருத்துவமனை கட்டுவதற்காக 80 லட்சம் மதிப்பிலான தனது பூர்வீக நிலத்தை விவசாயி ஒருவர் கொடுத்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், வடுகச்சேரியில் அரசு மருத்துவமனை கட்டுவதற்காக தனது பூர்வீக நிலத்தை விவசாயி ஒருவர் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளார். வடுகச்சேரி கிராமத்தை சேர்ந்த வெங்கடேஸ்வரன் என்ற விவசாயிக்கு 80 லட்சம் மதிப்பில் நிலம் ஒன்று உள்ளது. அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு சொந்தமான இடத்தில் சிறிதளவு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு […]

Categories

Tech |