Categories
அரசியல்

நவராத்திரி கொண்டாட்டம்….. முப்பெரும் தேவிகளை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்…. இதோ புராண வரலாறு….!!!

இந்தியாவில் ஆண்டுதோறும் நவராத்திரி பண்டிகையானது வெகு விமர்சையாக கொண்டாடப் படும். அந்த வகையில் நடபாண்டிலும் நவராத்திரி பண்டிகை கடந்த திங்கட்கிழமை தொடங்கியுள்ளது. இந்த நவராத்திரி பண்டிகைகயின் போது துர்கா, லட்சுமி, சரஸ்வதி தேவிகளை வழிபடுவது வழக்கம். ஒருவரின் வாழ்வில் வீரம், செல்வம், கல்வி மிக முக்கியமானது ஆகும். இந்த மூன்றையும் பெறுவதற்காக தான் நாம் நவராத்திரி பண்டிகையின் போது துர்கா, லட்சுமி, சரஸ்வதி தேவிகளை வழிபடுகிறோம். அதோடு முப்பெரும் தேவிகளை வழிபடுவதன் மூலம் நம் மனதில் இருக்கும் […]

Categories
அரசியல்

“முப்பெரும் தேவிகளை வணங்குவதற்கு ஏற்ற காலம் நவராத்திரி” என்னென்ன சிறப்புகள் தெரியுமா…? இதோ புராண வரலாறு….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப் படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டிலும் நவராத்திரி பண்டிகை கடந்த திங்கட்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நவராத்திரி பண்டிகையின் போது துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவிகளை வழிபடுவது வழக்கம். இந்த முப்பெரும் தேவிகளை நவராத்திரியின் 9 தினங்களுக்கும் விரதம் இருந்து பக்தியோடு பூஜித்து நெய்வேத்தியம் படைத்து வழிபட்டால் நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம். இந்நிலையில் நவராத்திரி பண்டிகையின் போது கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைப்பது வழக்கம். […]

Categories

Tech |