Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மாநகரம் பட ஹிந்தி ரீமேக் ‘மும்பைகார்’… பட்டைய கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்… இணையத்தில் செம வைரல்…!!!

மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான மும்பைகார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாநகரம். இந்தப் படத்தில் ஸ்ரீ சந்தீப் கிருஷ்ணன், முனிஸ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தற்போது இந்த படம் மும்பைகார் என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் முனீஸ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் ஹிந்தியில் நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார். Here is […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மாநகரம் ஹிந்தி ரீமேக் ‘மும்பைகார்’… விஜய் சேதுபதியின் ஸ்டைலிஸ் லுக்… தெறிக்கவிடும் புகைப்படம்…!!!

மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் விஜய் சேதுபதியின் கேரக்டர் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். குறிப்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ‘மும்பை கார்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை […]

Categories

Tech |