Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டி….. டாஸ் வென்ற சென்னை…. பந்துவீச்சை தேர்வு….!!!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. அதேபோல் மும்பை அணியும் 6 ஆட்டங்களில் தோற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று இரவு மும்பையில் டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்த அணி செய்த மிகப் பெரிய தவறு இதுதான்…. தொடர் தோல்வியில் மும்பை இந்தியன்ஸ்…. கருத்து தெரிவித்த ரவி சாஸ்திரி….!!

ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்விக்கு ஹார்திக் பாண்டியா அதில் இல்லாததுதான் முக்கிய காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி படு மோசமாக விளையாடி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. ஆகையினால் ஐந்து முறை கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து தோற்பதற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி…. இதுதான் முக்கிய காரணமா?…. வெளியான தகவல்….!!!!

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. ஏப்ரல் 13-ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக தவான், மயங்க் அகர்வால் களமிறங்கினர். தொடக்கம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டனர். அதிரடியாக விளையாடிய இருவரும் பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“எல்லாம் போச்சு”…. கடைசி நேரத்தில் அணிக்கு ஷாக் கொடுத்த சூர்யகுமார் யாதவ்….!!!!

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக தவான், மயங்க் அகர்வால் களமிறங்கினர். தொடக்கம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டனர். அதிரடியாக விளையாடிய இருவரும் பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாண்டியா பிரதரஸை கழற்றிவிட்ட மும்பை இந்தியன்ஸ் ….! விராட் கோலி தக்கவைப்பு …. விவரம் இதோ ….!!!

15-வது சீசன் ஐபிஎல் தொடரில்  புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் வீரர்கள் ஏலம் புதிதாக நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது .இதனால் ஏற்கனவே உள்ள 8 ஐபிஎல் அணிகள் தலா 4 வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ள முடியும் .அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விராட் கோலியை ரூபாய் 15 கோடிக்கும் ,மேக்ஸ்வெல் ரூபாய் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“மும்பை அணியில் இந்த 4 பேர் இருந்த சரியா இருக்கும்” ….! இர்பான் பதான் கருத்து…..!!!

அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த 4 வீரர்களை தக்கவைக்க வேண்டும் என முன்னாள் வீரர்  இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். 14 வது சீசன் ஐபிஎல் தொடர் சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது .இதுவரை ஐபிஎல் தொடரில் 8 அணிகள் மட்டுமே பங்கு பெற்று வந்த நிலையில் அடுத்த சீசனில் இருந்து கூடுதலாக 2 அணிகள் இடம்பெற்றுள்ளன .அதன்படி லக்னோ ,அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் அடுத்த சீசனில் இருந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : மும்பை இந்தியன்ஸ் கழட்டி விடபோகும் முக்கிய வீரர் …! வெளியான தகவலால் ஷாக்கான ரசிகர்கள்…!!!

15-வது ஐபிஎல் சீசன் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைக்கப்போகும் வீரர்கள் குறித்த  தகவல் வெளியாகியுள்ளது. 2022-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் இருந்து புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் இடம்பெற்றுள்ளன. இதனிடையே அடுத்த ஐபிஎல் சீசனுக்கான வீரர்களை தேர்வு செய்யும் மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதன்படி நடைபெற உள்ள ஐபிஎல் ஏலத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் அணியில் எத்தனை வீரர்களை தக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : புள்ளிப்பட்டியலில் அதிரடி மாற்றம் ….! 5-வது இடத்துக்கு முன்னேறியது மும்பை அணி ….!!!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 5- இடத்திற்கு முன்னேறியது .  1ஆம் இடம்  – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி : 13 போட்டிகளில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 3 -ல் தோல்வி , 10 வெற்றியுடன் 20 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது .இதனால் அதன் நெட் ரன்ரேட் +0.526 ஆக உள்ளது. 2ஆம் இடம்  – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  : 13  போட்டிகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : 10புள்ளிகளுடன் 4அணிகள்…. புள்ளிப்பட்டியல் முழு விவரம் ….!!!

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி 6-வது இடத்திற்கு  முன்னேறியது. 1ஆம் இடம்  – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : 12 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 -ல் தோல்வி , 9 வெற்றியுடன் 18 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட்  +0.829 ஆக உள்ளது. 2ஆம் இடம்  –  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி  : 12 போட்டிகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றம் ….! முன்னேறியது மும்பை இந்தியன்ஸ் ….!!!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி புள்ளி பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளது . 1ஆம் இடம்  – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : 10 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 -ல் தோல்வி , 8 வெற்றியுடன் 16  புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +1.069 ஆக உள்ளது. 2ஆம் இடம்  –  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : கெத்து காட்டும் கோலி படை ….! புள்ளி பட்டியலில் சறுக்கிய மும்பை இந்தியன்ஸ் ….!!!

பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்த மும்பை அணி புள்ளி பட்டியலில் சரிந்துள்ளது  . 1ஆம் இடம்  – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : 10 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 -ல் தோல்வி , 8 வெற்றியுடன் 16  புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +1.069 ஆக உள்ளது. 2ஆம் இடம்  –  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி  : 10 போட்டிகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆகா ஓகோ என மகிழும் மும்பை…! இன்று நடந்த மாற்றம்…. மும்பை இந்தியன்ஸ் குஷி …!!

இன்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றதன் மூலம் மும்பை அணி புள்ளி பட்டியலில் முன்னேறியுள்ளது. ஐபிஎல் போட்டியின் 2-வது சீசனின் புள்ளிபட்டியல் அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றது.முதல் சீசனில் அட்டவணையில் மாஸாக இருந்த அணியினர் தற்போது சறுக்கி வருகிறார்கள். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இரண்டாவது சீசனில் ஆடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்த நிலையில் நடப்பு சாம்பியனான மும்பையும் இரண்டாவது சீசனில் ஆடிய 2 போட்டிகளிலும் தோல்வியைக் கண்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து கெத்தாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“எங்களுக்கு கிடைச்ச வாய்ப்பை தவறிவிட்டோம்” …. தோல்விக்கு காரணம் இதுதான் ….! ரோகித் சர்மா வருத்தம் ….!!!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி தோல்வியடைந்தது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா வருத்தமாக பேசியுள்ளார். 14-வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின .இதில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது . அதோடு புள்ளிப் பட்டியலில் 4-வது  இடத்திற்கு முன்னேறியுள்ளது . இந்த நிலையில் நடப்பு சீசனில் இரண்டாம் பாதி ஆட்டத்தில் மும்பை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் தொடரில் முதல் வீரர் …. ‘ஹிட்மேன் ரோகித்தின் மாஸ் ரெகார்ட்’ …. கொண்டாடும் ரசிகர்கள் ….!!!

14-வது ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் நேற்று நடைபெற்ற 34 வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா – குயிண்டன் டி காக் ஜோடி களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.அப்போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : “இந்திய வீரர்கள் யாருமே பண்ணல”….. சாதனை படைக்க காத்திருக்கும் “ஹிட்மேன் ரோகித் சர்மா “…!!!

ஐபில் தொடரில் இன்று நடைபெறும் சென்னை அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ரோகித் சர்மா இமாலய சாதனையை படைக்க காத்திருக்கிறார். 14 – வது ஐபிஎல் சீசன் இன் இரண்டாவது பாதி ஆட்டம் இன்று முதல் தொடங்குகிறது .இதில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரரும்,மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான  ரோகித் சர்மா சிக்சர் அடிப்பதில் வல்லவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 :மும்பை அணியில் இணைந்தார் ….. ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ….!!!

ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது .இதில் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் மும்பை இந்திய அணியின் ஆலோசகராக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அணி வீரர்களுடன் இணைந்துள்ளார் .ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு 2013-ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக சச்சின் டெண்டுல்கர் பணியாற்றி வருகிறார். இதில் சென்ற வருடம் கொரோனா தொற்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : சிஎஸ்கே ,மும்பை அணி வீரர்கள் …. அமீரகம் வந்தடைந்தனர் ….!!!

ஐபிஎல் தொடரில் வருகிற 19-ஆம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில்  மும்பை இந்தியன்ஸ் – சிஎஸ்கே அணிகள் மோத உள்ளன. 14-வது சீசன் ஐபிஎல் தொடரின்  2-வது பகுதி ஆட்டம் வருகின்ற 19-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இத்தொடரில் பங்கேற்பதற்காக சிஎஸ்கே அணி வீரர்களான டூ பிளசிஸ், பிராவோ மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் துபாய் வந்தடைந்துள்ளனர் .இவர்கள் சமீபத்தில் நடந்து முடிந்த சிபிஎல் டி20 தொடரில் இடம்பெற்று விளையாடினர். இதில் 2  நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : யு.ஏ.இ-க்கு திரும்பிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ….!!!

இங்கிலாந்து அணிக்கு  எதிரான 5-வது டெஸ்ட் போட்டி  ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா உட்பட 3 வீரர்கள் யு.ஏ.இ-க்கு சென்றுள்ளனர் . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது. இந்த டெஸ்ட் தொடர் 17-ம் தேதியுடன் முடிவடையும் வகையில் போட்டி  அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது. இதன்பிறகு 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில்  ஐபிஎல் தொடரின் 2-வது பகுதி ஆட்டங்கள் தொடங்க இருக்கின்றது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : அமீரகத்தில் பயிற்சியை தொடங்கியது மும்பை இந்தியன்ஸ்…!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. 14-வது ஐபிஎல் சீசன் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் , தொடரின் போது ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை 21 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் மீதமுள்ள 31 லீக்  போட்டிகள் ஐக்கிய அரபு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவங்க நான் சொல்றத கேட்கவே மாட்டாங்க “….! “ரொம்ப திமிரா நடந்துப்பாங்க”…மும்பை அணியின் பீல்டிங் கோச் புகார் …!!!

ஐபில் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின், பீல்டிங் கோச் ஜேம்ஸ் பம்மண்ட்,அணியின் சீனியர் வீரர்கள் மீது  குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஐபிஎல் போட்டியில் இடம்பெற்ற சில வீரர்களுக்கு ,கொரோனா  பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி பாதியிலேயே ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் 29 லீக் போட்டிகளை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள போட்டிகளை எப்போது நடத்தலாம் என்று பிசிசிஐ ஆலோசித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்த…!மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நன்றி – டிரென்ட் போல்ட்…!!!

ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டதால், மும்பை அணியில் இடம்பெற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளனர். 14வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால்,போட்டிகள்  காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால்  ஐபிஎல் போட்டியில் பங்குபெற்ற, வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இதற்கு முன்பாகவே நியூசிலாந்து வீரர்கள் டோக்கியோ வழியாக சொந்த நாட்டிற்கு சென்றுள்ளனர் .இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்ற டிரென்ட் போல்ட், உட்பட வெளிநாட்டு வீரர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘பிசிசிஐ -க்கு உதவிய மும்பை இந்தியன்ஸ்’ …! வீரர்களை நெகிழ வைத்த சம்பவம் …!!!

14வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியில் பங்கு பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள், நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்படும் என்று கருதப்பட்டது. ஆனால் பிசிசிஐ வெளிநாட்டு வீரர்களை பாதுகாப்பாக, சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் பணியில், ஈடுபட்டு வருகிறது . இந்நிலையில் ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், பிசிசிஐ-க்கு பலகோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் போட்டியில் பங்கு பெற்ற வீரர்களை, அவர்களது சொந்த நாட்டிற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021: ’14 வருஷ போட்டில ,இந்த வருஷம்தான்’ … மும்பை இந்தியன்ஸ் சாதனை படைத்துள்ளது …!!!

இந்த 2021 ம் ஆண்டு ஐபில் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி, முதல் முறையாக சாதனை படைத்துள்ளது . 14வது ஐபிஎல் தொடரின்  27 வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டி கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்ததால் சென்னை அணி பேட்டிங்கில் களமிறங்கியது. குறிப்பாக டு பிளிசிஸ்,மொயின் அலி மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோரின் அதிரடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

யாருமே நல்லா விளையாடுல…’இவர எதுக்கு வெளிய உக்கார வச்சீங்க’… ரோகித் சர்மாவை விமர்சித்து வரும் ரசிகர்கள் …!!!

நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ,மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவிற்கு , விமர்சனங்கள் எழுந்து வருகிறது   . நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு முன்னதாக சென்னை ஆடுகளத்தில் ,மும்பை இந்தியன்ஸ் விளையாடி வந்தது. இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு மிகவும் சவாலாக இருந்ததால், வீரர்கள் ரன்களை குவிக்க திணறி வந்தனர். குறிப்பாக மும்பை அணியின் அதிரடி வீரரான இஷான் கிஷன், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அம்பயரின் முடிவிற்கு கடுப்பான ரோகித் சர்மா…! மீண்டும் அபராதம் விதிக்கப்படுமா …?

நேற்று நடைபெற்ற பஞ்சாப் எதிரான போட்டியில் ரோகித் சர்மா, அம்பயரின் முடிவிற்கு அவரை திட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது . நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியின் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா –   டி காக் களமிறங்கின. இதில் முதல் ஓவரில் 5வது பந்தில் அம்பயர் ,ரோஹித் சர்மாவிற்கு அவுட் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரோகித் சர்மா மைதானத்திலேயே அவரை கடுமையாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இவருக்காக நல்ல பிளேயர ஓரங்கட்டிடாங்க’…! சொதப்பிய மும்பை இந்தியன்ஸின் பிளான்…!!!

மும்பை இந்தியன்ஸ் ஓபனிங் பேட்ஸ்மேனாக விளையாடி வரும், டி காக் தொடர்ந்து போட்டிகளில் சொதப்பி வருவது ,ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல் அணிகளுக்கு எதிரான போட்டி, சென்னையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது . மும்பை இந்தியன்ஸின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக ,கேப்டன் ரோகித் சர்மா – டி காக் களமிறங்கினர். கடந்த சீசனில் நடைபெற்ற போட்டியில், டி காக் ஓபனிங்  பேட்ஸ்மேனாக களமிறங்கி, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘எங்களோட ஃபீல்டிங்கே’…! வெற்றிக்கு முக்கிய காரணம் …கேப்டன் ரோகித் சர்மா பெருமிதம் …!!!

நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி , 2வது வெற்றியை கைப்பற்றியது. மும்பை இந்தியன்ஸ் -சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான  போட்டியில்,மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் , ஹைதராபாத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது . மும்பை அணியின் வெற்றியை பற்றி கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது, எங்களுடைய பவுலிங்  சிறப்பாக அமைந்ததே , எங்களுடைய வெற்றிக்கு காரணமாகும். நடந்த போட்டியில் நாங்கள் எடுத்திருந்த ரன்கள் ,  எதிரணியினருக்கு  சவாலாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில்-யை துரத்தும் கொரோனா …மும்பை இந்தியன்ஸில் விக்கெட் கீப்பிங்…ஆலோசகருக்கு தொற்று பாதிப்பு …!!!

ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பிங் ஆலோசகரான  கிரண்மோரேவுக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது . 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி வருகின்ற  9ஆம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியானது மும்பை ,சென்னை ,கொல்கத்தா, டெல்லி, பெங்களூர், அகமதாபாத் போன்ற 6 நகரங்களில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரால் எழுந்த சர்ச்சை… “வாரிசு”என்ற வார்த்தை நியாயமற்றது… பிரபல பாலிவுட் நடிகர் கருத்து…!

கிரிக்கெட் பயணத்தை ஆரம்பிக்கும் முன்னரே அர்ஜுன் டெண்டுல்கரை கீழே தள்ளி விடாதீர்கள் என பிரபல பாலிவுட் நடிகர் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் சமீப காலத்திற்கு முன் 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலம் நடை பெற்றது.அதில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் இடம் பெற்றிருந்தார். 21 வயதான அர்ஜுனுக்கு ஆரம்ப விலையாக 20 லட்சம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதன் பின் அவருடைய ஏலம் தொடங்கிய போது எந்த அணிகளும் அவரை எடுக்கவில்லை. அதனால் ஆரம்ப விலையின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐ ஆம் வெயிட்டிங்…! எல்லாருக்கும் நன்றியோ நன்றி…. நெகிழ்ந்து போன சச்சின் மகன் …!!

ஐபிஎல் 2021 மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சச்சின்டெண்டுல்கர்  மகன் அர்ஜூனை ஏலத்தில் எடுத்துள்ளனர். ஐபிஎல் 2021 சீசன்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் கடைசி வீரராக சச்சின் டெண்டுல்கரின் மகனாகிய அர்ஜுனை 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளனர். இதுகுறித்து அர்ஜுன் பேசுகையில், அவர் சிறுவயதிலிருந்தே மும்பை இந்தியன்ஸ் அணியின் தீவிர ரசிகன்,  என் மீது நம்பிக்கை வைத்த பயிற்சியாளருக்கும், சப்போர்ட் ஸ்டாப்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியை அணிவதற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வாழ்வா? சாவா? இன்று தெரியும்… பந்து வீச்சை தேர்வு செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…!!!

ஐபிஎல் தொடரில் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் நோக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டாஸ் வென்ற பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி இன்று 7.30 மணிக்கு ஷார்ஜாவில் தொடங்க உள்ளது. அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. அந்தப் போட்டியில் வெற்றி கண்டால் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நோக்கத்தில் களம் இறங்குகின்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டாஸ் வென்று பந்துவீச்சை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தொடரும் மும்பையின் ஆதிக்கம்… 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஐபிஎல் தொடரின் 32ஆவது லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் இயன் மோர்கன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதையடுத்து 149 என்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MIvsCSK முதல் போட்டியில் மோதுமா… இன்று ஐபிஎல் 2020 அட்டவணை வெளியீடு… மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டி அட்டவணை நாளை வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருடத்தின் ஐபிஎல் டி20 வரும் 19ம் தேதி ஐக்கிய அமீரகத்தில் தொடங்க உள்ளது. ஒவ்வொரு வருடமும் போட்டி தொடங்குவதற்கு முன்பாக வெகுவிரைவில் அட்டவணை வெளியிடப்படும். ஆனால் அபுதாபி, துபாய், சார்ஜா போன்ற இடங்களில் இம்முறை போட்டி நடைபெற உள்ளதால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டிய சூழலில் ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு எந்த ஒரு தடையும் இல்லாமல் வீரர்கள் சென்று […]

Categories

Tech |