Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐ.பி.எல் கிரிக்கெட்டின் 14-வது லீக் ஆட்டம்…. மும்பை vs கொல்கத்தா …. ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்கள்….!!!!

புனேயில் இன்று இரவு 7.30 மணிக்கு ஐபிஎல் கிரிக்கெட்டின் 14 ஆவது லீக் ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. இந்நிலையில் 5 முறை வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. இதனால் வெற்றியை அடைய வேண்டும் என்ற குறிக்கோளில் மும்பை இந்தியன்ஸ் அணி உறுதியாக இருக்கிறார்கள். இந்த அணியில் திலக் வர்மா, கிஷன் ஆகியோர் சிறந்த முறையில் பேட்டிங் […]

Categories

Tech |