ஒரு பெண் படித்த பட்டதாரி என்பதால், அவரை வேலைக்கு சென்று அந்த வருமானத்தில் தான் வாழ வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது என ஜீவனாம்ச வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவ்வாறு தனது மனைவிக்கு ஜீவனாம்சம் அளிக்க வேண்டும் என்று புனே குடும்ப நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து முறையிட்ட நபரை, அவரது மனைவிக்கு ஜீவானம்சம் கொடுக்க வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பெண்கள் வேலைக்கு செல்வது அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும். மேலும் […]
Tag: மும்பை உயர்நீதிமன்றம்
சிறுமியை ஆடைக்கு மேல் மார்பைத் தொட்டு பாலியல் செயலில் ஈடுபட்டதற்காக போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என்கிற மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை நீக்கம் செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் 12 வயது சிறுமியை ஆடைக்கு மேல் உடலைத் தாண்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை, குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியின் ஆடைகளை கழற்றாமல் அவரது உடலை தீண்டி உள்ளதால் இது குழந்தைகளுக்கு எதிரான […]
ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொல்லை தந்தால் போக்சோ சட்டம் பொருந்தாது என்ற மும்பை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 12 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் ஆடைக்கு மேலே சீண்டி பாலியல் தொல்லை தந்துள்ளார்.. இந்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்ற நீதிபதி புஷ்பா கனேடிவாலா, ஆடை அணிந்திருக்கும் போது பெண்களின் மார்பகங்களை தொட்டாலோ, தடவினாலோ அது பாலியல் வன்முறை ஆகாது. ஆடைக்கு மேல் தொட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் […]
பொருள் வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி ஆரியன் கான் மும்பை கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார் கடந்த அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நடப்பதாக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள் இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் உட்பட 8 பேரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் […]
பிச்சைக்காரர்களுக்கும் மூன்று வேளை சத்தான உணவு, சுகாதாரமான தண்ணீர், தங்கும் இடம் கொடுக்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கில் எல்லாவற்றையும் அரசால் இலவசமாக கொடுக்க முடியாது. பிச்சைக்காரர்களும் நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்று அதிரடி தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. மேலும் இதுதொடர்பாக தலைமை நீதிபதி திபான்கர் தத்தா மற்றும் நீதிபதி ஜி.எஸ்.குல்கர்னி கூறுகையில், ” அவர்களும் (பிச்சைக்காரர்கள், வீடு இல்லாதவர்கள்) கண்டிப்பாக நாட்டுக்காக உழைக்க வேண்டும். எல்லோரும் உழைக்கிறார்கள். […]
கொரோனா பரவல் அதிகமாக உள்ள காரணத்தினால் ஐபிஎல் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது .இதற்கான விசாரணை நாளைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளும் இந்தியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் இருவருக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த […]