Categories
உலக செய்திகள்

தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானின் ஆதரவு வேண்டும்… இலங்கையில் நடக்கும் போராட்டம்…!!!

இலங்கையில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்தின் வெளியில் மும்பை தாக்குதலை குறிப்பிட்டு தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மும்பையில் கடந்த 2008 ஆம் வருடம் நவம்பர் 26 ஆம் தேதி அன்று தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது. பாகிஸ்தான் நாட்டில் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத அமைப்பினர் இந்த தாக்குதலை மேற்கொண்டனர். அந்த தாக்குதலில் வெளிநாட்டை சேர்ந்த சிலர் உட்பட 166 பேர் பலியாகினர். தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதிகள் 9 பேரை பாதுகாப்பு படையினர் […]

Categories
உலக செய்திகள்

“ஹபீஸ் சயீத் இல்லத்திற்கு அருகில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்!”…. மூவருக்கு மரண தண்டனை…!!!

ஹபீஸ் சயீத்தின் லாகூர் இல்லத்திற்கு வெளியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மும்பை தாக்குதலில் மூளையாக இயங்கிய ஹபீஸ் சயீத்தின் லாகூர் வீட்டிற்கு வெளியில் கடந்த வருடம், ஜூன் மாதம் 23 ஆம் தேதி அன்று குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இதில் மூவர்  உயிரிழந்தனர். மேலும், 20 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பல கடைகள், வீடுகள் மற்றும்  வாகனங்களும் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தடை […]

Categories
உலக செய்திகள்

ராணாவை நாடு கடத்தும் வழக்கு.. அமெரிக்க நீதிமன்றத்தில் இன்று விசாரணை..!!

அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றவாளி ராணா நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 2008ம் வருடம் நவம்பர் மாதத்தில் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் அமெரிக்க மக்கள் 6 பேர் உட்பட 166 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் தொடர்புடைய டேவிட் கோல்மன் ஹெட்லி என்பவர் அமெரிக்க அரசால் அங்கு கைது செய்யப்பட்டார். அப்போது அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் 35 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் உள்ளார். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

மும்பை தாக்குதல்…. நீதானா அந்த பயங்கரவாதி ? வசமாக வச்சு செய்த நீதிமன்றம் …!!

பயங்கரவாத நிதி வழக்கில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மேலும் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது. மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜமாத்-உத்-தவா (ஜூடி) தலைவர் ஹபீஸ் சயீத்துக்கு ஏற்கனவே நான்கு பயங்கரவாத நிதி வழக்குகளில் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் மேலும் ஒரு பயங்கரவாத நிதி வழக்கில் மேலும் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தான் […]

Categories

Tech |