Categories
தேசிய செய்திகள்

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 5வது நாளாக ஏற்றத்துடன் முடிந்தது!

இந்தியப்பங்குச் சந்தைகள் தொடர்ந்து 5வது நாளாக ஏற்றத்துடன் முடிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 522 புள்ளிகள் உயர்ந்து 33,826 புள்ளிகளாக உள்ளது. எச்டிஎப்சி, கோட்டக் வாங்கி, ஐசிஐசி போன்ற வங்கித்துறை பங்குகள் விலை உயர்ந்துள்ளன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 153 புள்ளிகள் அதிகரித்து 9,978 புள்ளிகளில் முடிந்துள்ளது.

Categories

Tech |