Categories
தேசிய செய்திகள்

லதா மங்கேஷ்கர் மறைவு: 2 நாள் துக்கம் அனுசரிப்பு…. மாநில அரசு அறிவிப்பு…!!!!

 பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவைத் தொடர்ந்து இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என உ.பி. மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் இன்னிசை குயில் என்று அழைக்கப்பட்ட பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மும்பை பிரீச் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவர்  கடந்த மாதம் 8-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரண்டு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என […]

Categories

Tech |