“மும்பை போலீஸ்” தெலுங்கு ரீமேக் படத்தில் சுதீர் பாபு நடித்து வருகின்றார். சமீபமாக மலையாளத்தில் ஹிட்டான திரைப்படங்கள் தெலுங்கில் தொடர்ந்து ரீமேக்காகி வருகின்றது. அதிலும் குறிப்பாக நடிகர் பிரித்திவிராஜ் நடித்த படங்களை அதிகம் ரீமேக் செய்யப்படுகின்றன. அந்த வகையில் பிரித்திவிராஜ் நடித்த ஐயப்பன் ஜோசியம் திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு பவன் கல்யாண் நடிப்பில் பீம்லா நாயக் என்ற பெயரில் வெளியானது. பிரித்திவிராஜ் இயக்கியும் முக்கிய வேட த்திலும் நடித்திருந்த லூசிபர் திரைப்படம் தற்போது சிரஞ்சீவி நடிப்பில் […]
Tag: மும்பை போலீஸ்
ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியரான அர்னாப் கோஸ்வாமி தற்கொலைக்கு தூண்டப்பட்ட வழக்கில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரிபப்ளிக் என்ற தொலைக்காட்சியின் ஆசிரியரான அர்னாப் கோஸ்வாமி என்பவரின் வீட்டில் மும்பை போலீசார் அதிரடியாக நுழைந்து அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள். அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டவர். அவரை விசாரித்ததில், மும்பை காவல்துறை தனது மாமனார் மற்றும் மாமியார், மகன் மற்றும் மனைவி உடல் ரீதியாக தாக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது […]
பிரபல ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் தொடர்பாக அரசியல் நிர்பந்தத்திற்கு பணிந்து மும்பை போலீசார் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை என்றும் பாட்னா காவல்துறையின் புலன் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுத்து விட்டதாகவும் உச்சநீதிமன்றத்தில் பிகார் அரசு பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. ஹிந்தி திரைப்பட உலகின் இளம் நடிகர்கள் சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் […]
கொரோனா பணியாளர்களுக்கு தனக்கு சொந்தமான ஹோட்டல்களை ரோஹித் ஷெட்டி கொடுத்தமைக்கு மும்பை காவல்துறையினர் நன்றி தெரிவித்துள்ளனர். பிரபல பாலிவுட் இயக்குநரான ரோஹித் ஷெட்டிக்கு மும்பையில் சொந்தமான ஹோட்டல்கள் உள்ளன. அவற்றை கொரோனா பணியாளர்களுக்கும் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவல்துறையினர்களுக்கும் தங்கிக்கொள்ள ஏற்பாடுகள் செய்து கொடுத்துள்ளார். கொரோனா பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் அந்த ஹோட்டல்களையே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரோஹித் ஷெட்டியின் இந்தச் சேவைக்கு மும்பை காவல்துறை நன்றி தெரிவித்து, இது பற்றி அதிகாரபூர்வ ட்விட்டர் […]