Categories
தேசிய செய்திகள்

“ஒமைக்ரான் எதிரொலி”…. புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்…. அரசு பரபரப்பு அறிவிப்பு….!!!!

தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் மராட்டியத்தில் வேகமாக பரவத்தொடங்கி உள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரசால் மாநிலத்தில் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக தலைநகர் மும்பையில் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பொதுமக்கள் பொது இடங்களில் கூடும் போது தொற்று வேகமாக பரவலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் இதன் காரணமாக 3-வது கொரோனா அலை ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆகவே மும்பை மாநகராட்சி பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் கர்ப்பிணிகளுக்கு…. கொரோனா தடுப்பூசி போடுறாங்க…. மறக்காம போட்டுக்கோங்க…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.  இதற்கு மத்தியில் கர்ப்பிணி […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி…. மும்பை மாநகராட்சி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.  இதற்கு மத்தியில் கர்ப்பிணி […]

Categories
தேசிய செய்திகள்

ஹோலி பண்டிகை கொண்டங்களுக்கு …தடை விதித்த …மும்பை மாநகராட்சி …!!!

மும்பையில் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள  ஹோலி பண்டிகையானது,கொரோனா  தொற்றின் காரணமாக, அம்மாநகராட்சி கொண்டாடுவதற்கு  தடை விதித்துள்ளது.  மும்பை மாநகரில் தற்போது கொரோனா தொற்றின்  இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மும்பையில்  தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் வருகின்ற 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் ஹோலி பண்டிகையானது  கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையில் அனைத்து மக்களும்,ஒரே இடத்தில் ஒன்றாக இணைந்து  ,ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை பூசி மகிழ்ச்சியுடன் […]

Categories
தேசிய செய்திகள்

“ஐயோ! சானிடைசரை தண்ணீரென்று நினைத்து.. பருகிய இணை ஆணையர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மும்பையில் நடந்த பட்ஜெட் தாக்குதலில் இணை ஆணையர் தண்ணீருக்கு பதில் சானிடைசர் பருகிய வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இன்று 2021-2022 ஆம் வருடத்திற்கான மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட பட்ஜெட்டின் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர். மேலும் இந்த பட்ஜெட் தாக்குதலில் இணை ஆணையரான ரமேஷ் பவரும் பங்கேற்றுள்ளார். அங்கு சானிடைசர் மற்றும் தண்ணீர் இரண்டும் அருகருகே வைக்கப்பட்டிருந்தது. #WATCH: BMC Joint Municipal Commissioner Ramesh Pawar accidentally drinks from […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – அதிர்ச்சி தகவல்!

மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் 171 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் 53 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை என மும்பை மாநகராட்சி தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் புதிதாக 1,553 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,265 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 36 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 559ஆக அதிகரித்துள்ளது கொரோனா பதிப்பில் […]

Categories

Tech |