Categories
Tech டெக்னாலஜி

சூப்பரோ சூப்பர்…. இனி வாட்ஸ்அப்பில் இ டிக்கெட் சேவை…. மும்பை மெட்ரோ புதிய அறிமுகம்….!!!!

மும்பை மெட்ரோ ஒன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மும்பை நகரில் வெர்சோவா-அந்தேரி- கட்கோப்பர் வழியில் மெட்ரோ ரயில் சேவையை இயக்கி வருகின்றது. மும்பை மெட்ரோ ஒன் பிரைவேட் லிமிடெட் இ டிக்கெட் ஆன் வாட்ஸ்அப் என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் சேவையில் வாட்ஸ் அப் செயலியில் இ டிக்கெட் வழங்கப்படுவது உலகிலேயே இதுதான் முதல் முறை. தற்போது டிக்கெட் கவுண்டர்களில் கிடைக்கின்ற பேப்பர் க்யூ ஆர் டிக்கெட் சேவையின் நீட்சி. […]

Categories

Tech |