Categories
கிரிக்கெட் விளையாட்டு

ச்ச.. ச்ச…. அந்த பேச்சுக்கே இடமில்லை…. ரோஹித் ஷர்மா அதிரடி பேட்டி….!!!!

நாளை (மார்ச்.26) மும்பை வான்கடே மைதானத்தில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் 15ஆவது சீசன் தொடங்க உள்ளது. இதில் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. மேலும் கொரோனா காரணமாக குறிப்பிட்ட 3 மைதானங்களில் மட்டுமே போட்டிகள் அனைத்தையும் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. அதன்படி புனேவில் 15 லீக் போட்டிகளிலும், மும்பை வான்கடே, நேவி மும்பையில் 55 லீக் போட்டிகளும், நடைபெற உள்ளது. இருப்பினும் இன்னும் பிளே […]

Categories

Tech |