Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS RR : ராஜஸ்தானை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ் …. 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி ….!!!

ராஜஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி  அபார வெற்றி பெற்றுள்ளது . 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 51-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் பலப்பரீச்சை நடத்தின  .இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி  அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துதிணறியது .இதனால் 50 ரன்னுக்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி தடுமாறியது. இறுதியாக 20 ஓவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்கப்போவது யார் ….? மும்பை VS ராஜஸ்தான் இன்று மோதல் …..!!!

14 வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 51-வது  லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன. 14 வது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது .இதில் சென்னை, டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதனிடையே புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ்  ஹைதராபாத் அணி ஏற்கனவே சுற்று வாய்ப்பை இழந்து விட்டது .இதனால் மீதமுள்ள ஒரே ஒரு ப்ளே […]

Categories

Tech |