மும்பை மாநிலத்தில் ஜனவரி 7ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று மாநில முதல்வர் தாக்கரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் “நாடு முழுவதும் ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மும்பையில் ஓமைக்ரான் தீவிரமாக பரவி வருவதால் இன்று முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் […]
Tag: மும்பை
மும்பை தாஹிர் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்கள் சுட்டதில் ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர். https://www.youtube.com/watch?v=fY42L11lKiI
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், மிகவும் பிரபலமான வராகவும், வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜெய் பீம். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யாவின் நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 4-காம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் சூர்யா தன்னுடைய […]
நாடு முழுவதும் கொலை, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் மும்பை தாஹிசார் பகுதியில் உள்ள SBI வங்கி கிளையில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கொள்ளையர்கள் சுட்டதில் ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. காவல்துறையினர் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மும்பையில் 1 லட்சத்துக்கும் அதிகமான தெரு நாய்கள் இருக்கின்றன. இந்த தெரு நாய்களுக்கு பொதுமக்கள் அடிக்கடி சாப்பாடு போடுவது வழக்கம். அப்படி சாப்பிடும் தெருநாய்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தையே சுற்றி சுற்றி வருவது வழக்கம். சிலர் தினமும் தெரு நாய்களுக்கு சாப்பாடு கொடுப்பார்கள். அப்படிப்பட்டவர்களை கண்டால் உடனே தெருநாய்கள் ஓடிவந்து ஒட்டிக் கொள்ளும். அப்படி பாசத்துடன் சுற்றிவரும் நாய்களை சிலர் கொடுமைப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மகாராஷ்டிராவில் நாயின் ஆணுறுப்பை வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
மும்பையை சேர்ந்த இளம் நடிகை திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மும்பையில் 28 வயது நடிகை நண்பருடன் பார்ட்டிக்கு சென்றுள்ளா.ர் நடிகையும் அவரது நண்பர்களையும் பிடித்த இரண்டு பேர் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எனக்கூறி 40 லட்சம் கொடுத்தால் விட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர். வீடு திரும்பிய நடிகை பெரிய தொகையை எப்படி ஏற்பாடு செய்வது என்று தெரியாமல் மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தில் ஆசீர் […]
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வந்தனர். அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாளும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு வந்தது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் மாநிலத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் தொற்றை கருத்தில் கொண்டு மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆணையர் இக்பால் சிங் சாஹல் பிறப்பித்த […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வாகனங்களுக்கு உபயோகப்படுத்தப்படும் சிஎன்ஜி கேஸ் விலை திடீரென்று அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிஎன்ஜி கேஸ்-ன் விலை கிலோவுக்கு 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசுக்கு சொந்தமான மகாநகர் கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த விலை உயர்வால் 8,00,000பேர் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதில் 3,00,000 பேர் கார் கார் ஓட்டிகள், பொது போக்குவரத்து வாகனங்கள், ஆட்டோ, டாக்சி, பேருந்துகள் என பல்வேறு வாகனங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் மும்பையில் இப்போது 1 கிலோ சிஎன்ஜி கேஸ் […]
புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் நோக்கில், மும்பையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் இந்தியாவிற்கும் வந்துவிட்டது. அதில் குறிப்பாக, கொரோனா தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மராட்டிய மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்று வந்துவிட்டது. தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பைக்கு வந்த 33 வயதுடைய இன்ஜினியர் ஒமைக்ரான் தொற்றால் கடந்த 4-ஆம் தேதி பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து தொடர்ச்சியாக பச்சிளம் குழந்தை உள்பட 17 பேருக்கு தொற்று இருப்பது […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், அங்குள்ள பள்ளிகள் வரும் டிசம்பர் 13 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில், கொரோனா தொற்றினால், புதிதாக 289 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 7 பேர் இறந்துள்ளதாகவும், அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் புதிதாக பரவிவரும் மைக்ரான் தொற்று ஏதும் இல்லை என்றும், சுகாதாரத்துறை நேற்று அறிவித்திருந்தது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கோவிட்-19 மீட்பு விகிதம் 97.72%, இறப்பு விகிதம் 2.22% […]
சாராயம் வாங்கி தர மறுத்த மகனை கத்தியால் அடித்துக் கொன்ற தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் மகன் காணாமல் போனதாக அவர் நாடகமாடியதும் அம்பலமாகியுள்ளது. மும்பை செம்பூர் வாஷிநாக்கா பகுதியை சேர்ந்த பெண் லூர்து மேரி. 52 வயதுடைய லூர்து மேரி தன் மகன் பிரவின் உடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி பிரவினிடம் மதுபானம் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். வாங்கித் தர மறுத்த பிரவினிற்க்கும் லூர்துமேரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் […]
ஹோட்டலை குடியிருப்பாக மாற்ற கோரி மும்பை மாநகராட்சி அதிகாரிகள் நடிகர் சோனு சூட்க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். சோனு சூட் மும்பையில் தங்கும் விடுதி மற்றும் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலுக்கு முறையாக அனுமதி பெறவில்லை எனவும் 6 மாடி கொண்ட குடியிருப்பை ஹோட்டலாக மாற்றி விட்டதாகவும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். இதுகுறித்த விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கட்டடத்தை அடுக்குமாடி குடியிருப்பாக மாற்ற சோனு சூட் ஒப்புக்கொண்டார். இந்த […]
உலகிலேயே மிகபெரிய தேசிய கொடி மும்பை கடற்படை கட்டுமானம் தளத்தில் ஏற்றப்பட்டு இருக்கிறது. உலகிலேயே மிகபெரிய தேசிய கொடியானது மும்பையிலுள்ள கடற்படை கட்டுமானம் தளத்தில் ஏற்றப்பட்டு இருக்கிறது. இந்த கொடியானது தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலாவாசிகளை ஈர்க்கக்கூடிய வகையில் உள்ள கேட்வே ஆப் இந்தியாவை நோக்கி இருக்கும்படி ஏற்றப்பட்டு இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை நாளைக்கு பதில், டிசம்பர் 15 முதல் பள்ளிகள் திறப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.. ஓமிக்ரான் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறப்பை மும்பை மாநகராட்சி தள்ளி வைத்துள்ளது..
மும்பை ரயில் நிலையத்தில் கூண்டு போன்ற தோற்றம் கொண்ட நவீன தங்கும் அறைகள் பொதுமக்கள் வசதிக்காக திறக்கப்பட்டுள்ளன. மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறிய அளவிலான போர்ட் எனப்படும் கூண்டு போன்ற நவீன தங்கும் அறைகள் ரயில்வே இணை மந்திரி ராவ்சாகேப் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த சிறிய அறைகள் ஏசி,டிவி மற்றும் வைபை ஆகிய வசதிகளுடன் உலகத்தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் இதில் சிறிய அளவில் படுக்கைகள் மற்றும் அமர்ந்திருக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன .இந்த அறையில் […]
இந்திய தலைநகரமான டெல்லியில் காற்றின் மாசு தரம் கடந்த சில நாட்களாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதற்கு டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகள் கழிவு பயிர்களை எரிப்பது மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை ஆகியவை காரணமாக கூறப்படுகிறது. இதனால் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மும்பையில் டெல்லியை விட காற்றின் தரம் மோசமான நிலையை அடைந்து உள்ளது. இதற்கு அளவில்லாத கட்டுமான பணிகள் மற்றும் மாநகரில் […]
மும்பையில் இருக்கும் முகேஷ் அம்பானியின் வீட்டின் தகவல்களை மர்ம நபர்கள் 2 பேர் கேட்டதாக கால் டாக்சி டிரைவர் ஒருவர் காவல்துறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்திருந்தார். மேலும் அந்த கால்டாக்சி டிரைவர், ஆசாத் மைதானம் பக்கத்தில் உள்ள கில்லா நீதிமன்றத்தில் அருகில் மஞ்சள் நிற நம்பர் பிளேட் பொருத்திய மாருதி வேகன் ஆர் காரின் பின்சீட்டில் அமர்ந்திருந்த 2 பேர் முகேஷ் அம்பானியின் வீடு குறித்து விசாரித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் சீட்டின் கீழ் ஒரு […]
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் மகாராஷ்டிர மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக். இவர் மும்பையில் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் உணவகங்களில் இருந்து மாதந்தோரும் 100 கோடி ரூபாய் வசூல் செய்து தரவேண்டும் என்று அணில் தேஷ்முக் தன்னை வற்புறுத்தியதாக குற்றம்சாட்டினார். இந்த நிலையில் அணில் தேஷ்முக் விசாரணைக்கு ஒத்துழைப்பதற்காக தன்னுடைய பதவியை ராஜினாமா […]
மும்பையில் குடிநீர் குழாயை சீரமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் சிறுவர்கள் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அண்டாப் ஹில் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாயை பழுதுபார்க்கும் பணிக்காக குழி தோண்டி அதில் நீரை நிரப்பி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த வழியாக வந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் இரு சிறுவர்கள் அந்த குழியில் விழுந்துள்ளனர். இதனை தொடர்ந்து தண்ணீரில் மூழ்கி அந்த சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து சிறுவர்களின் […]
மும்பையைச் சேர்ந்த 11 வயது சிறுமியான நியா லிம்போபிளாஸ்டிக் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் தன்னைப் போன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு உதவுவதற்காக நிதி திரட்டி வருகிறார். இவரின் செயல் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கின்றது. இளம் வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பத்து லட்சம் வரை நிதி திரட்டுவதை இலக்காக கொண்டு அதற்காக உழைத்து வருகிறார். ஆன்லைன் மூலம் சாக்லேட், சோப்பு ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறார்.எலுமிச்சை, ரோஜா, கற்றாழை உள்ளிட்ட பல்வேறு பிளேவர்களில் ஒரு சோப்பை 100 ரூபாய் […]
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து தப்பிப்பதற்காக 19 வது மாடியில் இருந்து கீழே குதித்து அவர் உயிரிழந்தார். மும்பையில் உள்ள அபிக்னா பார்க் குடியிருப்பில் 60 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் உள்ள 19 ஆவது மாடியில் திடீரென எதிர்பாராத விதமாக தீப்பற்றியது. இது ஒரு குடியிருப்பு கட்டிடம் என்பதால் இதனால் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனைதொடர்ந்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் தொடர்ந்து தீயை […]
மும்பை அவிக்னா பார்க் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மும்பை கறி சாலை (Curry Road) அவிக்னா பார்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சரியாக இன்று காலை 11:55 அளவில் தீ விபத்து என்பது ஏற்பட்டிருக்கிறது.. தீ மளமளவென பரவி தற்போது கொழுந்துவிட்டு எரியும் நிலையில், கிட்டத்தட்ட 14 தீயணைப்பு வாகனங்களில் வந்திருக்கக்கூடிய தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்,, இதில் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது,, […]
மும்பையில் அவிக்னா அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். விபத்திலிருந்து தப்பிக்க 19வது மாடியிலிருந்து கீழே குதித்தவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடத்தில் எரியும் தீயை அணைக்க தீயணைப்பு படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண்ணை ஆர்பிஎஃப் வீரர் காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மும்பை மாநிலம் கல்யான் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலில் கர்ப்பிணி பெண் ஒருவர் ஏறியுள்ளார். ஏறிய சிறிது நேரம் கழித்து தான். தான் ரயில் மாறி ஏறி உள்ளதை உணர்ந்துள்ளார். பின்னர் ரயில் மெதுவாக நகர ஆரம்பிக்கும் பொழுது ரயிலிலிருந்து கீழே இறங்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். இந்நிலையில் அருகில் இருந்த ரயில்வே […]
மும்பையில் 550 கேக்குகளை வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிறந்தநாள் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது கேக். வசதிபடைத்தவர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரும் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மும்பையில் சேர்ந்த நபர் ஒருவர் தனது பிறந்தநாளை 550 செய்திகளை வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. மும்பை காந்தி வாலி பகுதியைச் சேர்ந்த சூர்யா ரதுரி என்ற […]
மும்பையில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் தலைநகர் மும்பையில் மாநகராட்சி சார்பில் 309 முகாம்களும், மாநில அரசு சார்பில் 20 முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த 13ஆம் தேதி வரை மும்பையில் ஒரு கோடியே 33 லட்சத்து 13 ஆயிரத்து 138 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 47 லட்சத்து 52 ஆயிரத்து 723 பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை மாநகராட்சி சார்பில் ஒரு அறிவிப்பு […]
மும்பையில் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டு வாகனங்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையிலுள்ள நேரு நகரில் அமைந்துள்ள தம்ம சொசைட்டி என்கிற கூட்டுறவு சங்க வளாகத்தின் இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தில் திடீரென பயங்கர தீ ஏற்பட்டது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த சுமார் 25 இரு சக்கர வாகனங்கள் தீயில் கருகி சாம்பலாகின.மோட்டார் வாகனங்களில் தீப்பற்றி இருந்ததால் அப்பகுதியே பெரும் தீப்பிழம்புகளால் சூழப்பட்டது. பின்னர் அங்கு […]
மும்பையில் கேப்ஸ் சவாரியை ரத்து செய்த பெண்ணை பழி வாங்கும் விதமாக ஆபாச வீடியோ அனுப்பிய ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரின் பயணத்திற்காக ஒரு கேப் நிறுவனத்தில் வாகனத்தை புக் செய்துள்ளார். ஆனால் அந்த காரின் ஏசி பழுதடைதிருந்தது மற்றும் அதிக கட்டணம் கேட்டதற்காக அந்தப் பெண் அந்த புக்கிங்கை ரத்து செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கேப்ஸ் நிறுவனத்தின் 18 வயது ஓட்டுநரான உத்தவ் குமார் பிரமோத் சுக்லா. […]
மராட்டிய மாநிலத்தில் தரமற்ற சாலைகள் அமைத்த ஒப்பந்ததாரருக்கு ரூபாய் 10 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘பிட்கான் இந்தியா டெவலப்பர்ஸ்’ என்ற தனியார் நிறுவனம் மராட்டிய மாநிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை அமைக்கும் பணியில் ஒப்பந்தம் ஆகி உள்ளது. இந்த நிறுவனமே தானே மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அந்த நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்ட சாலைகள் தரமற்றதாக இருந்துள்ளன. மேலும் இது குறித்து […]
போதைப்பொருள் பயன்படுத்தி வழக்கில் கைதான நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் ஜாமின் மனு தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. கடந்த வாரம் சனிக்கிழமை இரவு அன்று மும்பையில் இருந்து கோவாவுக்கு சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருளுடன் கேளிக்கை விருந்து நடத்திய விவகாரத்தில் நடிகர் ஷாருக்கானின் மகன் உள்ளிட்ட 18 நபர்களை தற்போது வரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.. இந்த வழக்கில் ஆர்யன் கான் […]
காங்கிரஸ் கட்சி சொகுசு கப்பலில் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறுப்படுவது அனைத்தும் உண்மை பிரச்சனையை திசை திருப்புவதற்காகவே என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கடந்த மாதம் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான சுமார் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் நடிகர் ஷாருக்கானின் மகன் உட்பட சிலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சொகுசு கப்பலில் போதை விருந்தில் கலந்து கொண்டதற்காக கைது […]
மும்பை கப்பலில் நடந்த விருந்தில் போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் உட்பட 3 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று இரவு மும்பையில் இருக்கக்கூடிய எக்ஸ்பிரஸ் மும்பையில் இருந்து ஒரு சொகுசு கப்பல் ஒன்று கோவா சென்ற நிலையில், பார்ட்டி நடந்துள்ளது.. இதில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் பார்ட்டி நடைபெறுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குனர் அமீர் […]
மும்பை கப்பலில் நடந்த பார்ட்டியில் போதை பொருள் பயன்படுத்தியாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மும்பையை பொருத்தமட்டில் போதைப்பொருள் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்களிடம் இது தொடர்பாக தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு மும்பையில் இருக்கக்கூடிய எக்ஸ்பிரஸ் மும்பையில் இருந்து ஒரு சொகுசு கப்பல் ஒன்று கோவா சென்ற நிலையில், பார்ட்டி நடந்துள்ளது.. இதில் […]
ட்ராபிக் போலீஸ்காரர் மீது காரை ஏற்றி இழுத்துச் சென்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை அந்தேரியில் உள்ள ஆசாத் நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் டிராபிக் போலீஸ் விஜய்சிங் குராவ். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்றை அவர் வழிமறித்து உள்ளார். விதிமுறைகளை மீறி வந்த அந்த கார் நிற்காமல் வேகமாக வந்து போலீஸ்காரர் மீது மோதியுள்ளது. இதில் அவர் முன்பக்கம் உள்ள பேனட்டின் மீது விழுந்தார். இருப்பினும் அந்த […]
மும்பை ஆரேகாலனியில் தன்னை தாக்க வந்த சிறுத்தைப்புலியை மூதாட்டி ஒருவர் தடியால் அடித்து விரட்டிய வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. மும்பை மாநிலம், ஆரேகாலனி, விசாகா என்ற பகுதியில் வசித்துவரும் மூதாட்டி நிர்மலா ராம்சிங். இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன்பு உள்ள வராண்டா பகுதியில் அமர்ந்து இருந்தார். அப்போது பின்னாலிருந்து வந்த சிறுத்தைப்புலி திடீரென மூதாட்டியை தாக்க முற்பட்டது. இதனால் மூதாட்டி நிலைகுலைந்து கீழே விழுந்தார். இருப்பினும் சுதாரித்துக் கொண்டு அவர் […]
மும்பையில் குலாப் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் குலாப் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் மின்னல் தாக்கி 13 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குலாப் புயல், அரபிக்கடல் பகுதிக்கு இடம் பெயர்வதால் அதன் பாதிப்பில் கரையோர நகரங்களுக்கு […]
மும்பையில் தொழில் அதிபரின் வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மும்பையை சேர்ந்த தொழில் அதிபரின் வீட்டில் மேற்கு புறத்தில் உள்ள குடியிருப்பில் சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டு இருந்தது. இதனால் தொழில் அதிபர் தனது குடும்பத்துடன் மற்றொரு குடியிருப்புக்கு மாற்றப்பட்டார். மேலும் வீட்டில் ஒரு லாக்கரில் சாவியை அவர் மறந்து விட்டுச் சென்றுள்ளார். அந்த குடியிருப்பை சீரமைக்கும் பணியை குஜராத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் பார்த்து வந்துள்ளனர். இவர்கள் அந்த லாக்கர் சாவியை […]
கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில் மும்பை தோல்வி அடைந்ததை அடுத்து மும்பை அணி 4ஆம் இடத்தில இருந்து 6ஆம் இடத்திற்கு சென்றது. நேற்று அபுதாபியில் நடந்த ஐபிஎல் போட்டியில் நான்காவது இடத்தில் இருந்த நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ஆறாவது இடத்தில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குயின்டன் டி காக் 55 ரன்னும், ரோகித் […]
ஐபிஎல்லில் நேற்று மும்பை – கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் 2021 தொடரின் 34 வது லீக் போட்டி நேற்று அபுதாபியில் நடந்தது. இந்த போட்டியில் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க […]
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரில் உள்ள, பந்த்ரா கோலா காம்ப்ளக்ஸ் என்ற இடத்தில், விகேசி பிரதான சாலை மற்றும் சாந்த குரூஸ் – செம்பூர் இணைப்பு சாலைக்கிடையே மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று காலை 4.30 மணி அளவில் மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த பாலத்தின் கீழ் சிக்கியவர்களை காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்டு அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]
மும்பையில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மும்பை புறநகர் அந்தேரியில், சகி நாகா என்ற பகுதியில் ஒரு இளம்பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அந்தப் பெண்ணிற்கு வயது 30. உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடக்கும் அவரை காவல்துறையினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிலர் கூட்டாக சேர்ந்து அவரை […]
எக்கனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அது உலகின் பாதுகாப்பான நகரங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் புதுடெல்லியில் 48-வது இடத்தையும், மும்பை 50-வது இடத்தையும் பிடித்துள்ளது. டிஜிட்டல், சுகாதாரம், உள்கட்டமைப்பு, தனிமனித மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட 76க்கும் மேற்பட்ட குறியீடுகளின் அடிப்படையில் வைத்து உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் இந்தியாவின் இரண்டு நகரங்கள் இடம் பெற்றுள்ளது. இதில், டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகன் தான் உலகின் பாதுகாப்பான நகரங்களின் […]
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. போரிவலி பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்து நெருப்பால் வானில் பல அடி தூரத்திற்கு கரும்புகை எழுந்தது. இதையடுத்து 3 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதற்கு போராடி வருகின்றன. அதில் ஒரு தீயணைப்பு வீரர்கள் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மும்பை பால்கர் மாவட்டத்தில் வசிப்பவர் மீன்பிடி தொழிலாளியான சந்திரகாந்த். இவர் மீன்பிடி தடை காலம் முடிந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி முதல் முறையாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று இருக்கிறார். அப்போது அவருடைய வலையில் அதிக அளவில் மீன்கள் சிக்கியுள்ளன. சுமார் 150 மீன்கள் அந்த வலையில் இருந்துள்ளன. கடலுக்கு சென்ற முதல் நாளே அவருக்கு அதிர்ஷ்டம் காத்திருந்ததாக அங்கிருந்த மீனவர்கள் ஆச்சரியத்தோடு பார்த்துள்ளனர். ஏனென்றால் அந்த மீன்கள் அதிக விலைக்கு போகக்கூடிய கோல் மீன்கள் ஆகும்இவை […]
இந்தியாவில்கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் அதிகமாக பாதிக்கப்பட்டது மும்பை நகரம் தான். அங்கு நோய் தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டு உயிர்ரிழந்தனர். இதனால் அங்கு தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது மும்பையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இன்று முதல் புறநகர் ரயில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரயிலில் பயணிக்க பயணச்சீட்டு வாங்குவதற்கு இரண்டு தவணை […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் அதிகமாக பாதிக்கப்பட்டது மும்பை நகரம் தான். அங்கு நோய் தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டு உயிர்ரிழந்தனர். இதனால் அங்கு தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது மும்பையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நாளை முதல் புறநகர் ரயில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரயிலில் பயணிக்க பயணச்சீட்டு வாங்குவதற்கு இரண்டு […]
இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிராக கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. அந்தவகையில் மும்பையில் பாலியல் வன்கொடுமை வழக்கை திரும்பப் பெற சொல்லி பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பை மாநிலம் அந்தேரி பகுதியை சேர்ந்தவர் வைஷாலி(38) இந்தப் பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதையடுத்து அந்தப் பெண் பாபி என்ற பெண் உட்பட 5 பேர் மீது காவல் நிலையத்தில் […]
மும்பை மாவட்டம், ஐரோலி என்ற பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 15 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். தனது மகளை எப்படியாவது டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் ஆசை பட்டுள்ளனர். இதனால் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மகளை சேர்த்துள்ளனர். ஆனால் அவருக்கு டாக்டருக்கு படிக்க சுத்தமாக விருப்பம் இல்லை. இதை அவர் பெற்றோரிடம் தெரிவித்த போதும் அவர்கள் அதை ஏற்கவில்லை. இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி சிறுமி செல்போனில் […]
மும்பையில் 15 வயது சிறுமி ஒருவர் தன் தாய் நீட் தேர்வுக்கு படிக்க கட்டாயப்படுத்தியதால் அவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு டாக்டர் படிக்க விருப்பமில்லை. ஆனால் தாய் தன்னை கட்டாயப்படுத்தி கத்தியை எடுத்து வந்து படிக்க சொல்லி மிரட்டினார். அவரை தள்ளி விட்டபோது கீழே விழுந்து தலையில் அடிபட்டது. அதன் பிறகு பெல்டால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என்று சிறுமி கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமான பெண்களின் மீது காதல் கடிதம் வீசுவது அவர்களை அவமானப்படுத்தும் செயல் என மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை தெரிவித்துள்ளது. இதுகுறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீகிருஷ்ண தவரிக்கு 90,000 ருபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அபராதத்தில் 85,000 ரூபாயை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்றம் கூறுகையில், “புகார் அளித்தவர் 45 வயதான திருமணமான பெண். அவர் மீதான காதலை வெளிப்படுத்தும் வகையில் கவிதைகள் […]