இந்தியாவில்கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் அதிகமாக பாதிக்கப்பட்டது மும்பை நகரம் தான். அங்கு நோய் தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டு உயிர்ரிழந்தனர். இதனால் அங்கு தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது மும்பையில்கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஆகஸ்ட் 15 முதல் புறநகர் ரயில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரயிலில் பயணிக்க பயணச்சீட்டு வாங்குவதற்கு இரண்டு தவணை […]
Tag: மும்பை
சமூக வலைதளங்களில் இளம் பெண்கள் பெயரில் இளைஞர்களுக்கு நட்பு அழைப்புகள் வருகின்றன. இதை நம்பி தொடர்புகொள்ளும் நபர்களிடம் வீடியோ கால் பேசலாம் என்று ஆசை காட்டி, நைசாக பேசி அந்தரங்க வீடியோ பற்றி அந்த வீடியோவை பெறுகின்றனர். பின்னர் அந்த விடியோவை காட்டி பணம் பறித்து வருகின்றனர். அந்தவகையில் மும்பையைச் சேர்ந்த ஒரு கும்பல் சமூக வலைதளங்களில் இளம்பெண்கள் போல் ஃபேக் ஐடியை உருவாக்கி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் […]
இந்தியாவில் பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த பேய் மழையால் நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. இதேபோல நவிமும்பை, தானே, பால்கர் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மும்பையில் மிகவும் கனமழை பெய்து வருவதால் அம்மாநிலத்தில் பல மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மும்பையில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழைக்கு […]
துபாயில் டியூட்டி பிரீ லாட்டரி டிக்கெட்டில் இந்தியர் ஒருவருக்கு 7 கோடி பணம் பரிசாக விழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து இந்தத் தொகுப்பில் பார்ப்போம். மும்பையை சேர்ந்தவர் கணேஷ் சிண்டே, ஒரு கப்பல் போக்குவரத்து துறையில் பணியாற்றி வருகிறார். இவர் அடிக்கடி உலகம் முழுவதும் விமானத்தில் பயணம் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது துபாய்க்கு சென்று வந்தபோது லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் வாங்கி வந்துள்ளார். துபாயில் டியூட்டி பிரீ லாட்டரி சீட்டுகள் ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. […]
மும்பையில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று காலை செம்பூர், விக்ரோலி பகுதிகளில் மக்கள் வசிக்கும் இடங்களில் கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் செம்பூர் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விக்ரோலி பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் பலியாகினர். இதனையடுத்து இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த விபத்துகளில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பும் பணியும் தொடர்ந்து நடைபெற்று […]
கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் நிலச்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்பட்டு பல விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில் மும்பையில் பெய்த கனமழையால் செம்பூரில் உள்ள பாரத் நகர் குடிசை பகுதியில் சுவர்கள் இடிந்து விழுந்ததில் 11 பேர் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சென்னை வெள்ளம் போல் மும்பையிலும் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் […]
முன்னணி நடிகை சமந்தா மும்பையில் வீடு வாங்க திட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய நடிகைகள் பலர் மும்பையில் வீடு வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தாவும் மும்பையில் வீடு வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. “தி ஃபேமிலி மேன் 2” திரைப்படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் அடியெடுத்து வைத்த சமந்தாவிற்கு ஹிந்தியில் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்த வண்ணம் […]
மும்பையில் முதல் முறையாக திருநங்கைகளுக்கான பள்ளிக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. மகா சக்தி அறக்கட்டளை சார்பில் உருவாகியுள்ள இந்த பள்ளியில் 25 பேர் கல்வி பயில்கின்றனர். சமூகத்தில் இன பாகுபாட்டை எதிர்கொள்ளும் திருநங்கைகளை மேம்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 5 லட்சம் திருநங்கைகள் இருப்பதாக தெரிய வந்த போதிலும் உண்மையில் இந்த எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை எங்கும் இல்லாத வகையில் முதல் முறையாக திருநங்கைகளுக்கு பள்ளிக்கூடம் […]
மும்பையை சேர்ந்த பெண் காவலரை மூன்று பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை மாநிலத்தில் போவாய் பகுதியில் பெண் ஒருவர் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூகவலைதளத்தில் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது காலப் போக்கில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து மும்பையில் உள்ள அந்தப் பெண்ணை சந்தித்து திருமணம் செய்து கொள்வதாக அந்த நபர் உறுதியளித்தார். பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் உல்லாசமாக […]
மும்பை தாராவி பகுதியில் இன்று புதிதாக ஒருவருக்கு கூட தொற்று ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவி மக்கள் மிகவும் நெருக்கமாக இருக்கும் பகுதிகளில் ஒன்றாக இருந்து வருகின்றது. கொரோனா முதல் அலையின் போது மாநில அரசு மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கையின் காரணமாக தொற்று அங்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து இரண்டாம் அலை தீவிரமாக பரவத் தொடங்கியபோது மீண்டும் அங்கு தொற்று மின்னல் வேகத்தில் பரவ ஆரம்பித்தது. […]
மும்பையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் ஒன்று சில நிமிடங்களில் மூழ்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. மராட்டிய மாநிலத்தில் கடந்த வாரம் முதலே கனமழை பெய்து வருகின்றது. இதனால் மும்பை உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளது. மராட்டிய மாநில தலைநகர் மும்பை மற்றும் கொங்கன் பகுதியில் கடந்த புதன்கிழமை பருவ மழை தொடங்கியது. கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக மும்பையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. தாழ்வான இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. […]
வடக்கு மஹாராஷ்டிரா கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த காரணத்தினால் மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக மும்பை முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. ரயில் தண்டவாள பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதன் காரணமாக பஸ், ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது. சாலைகள் மற்றும் தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் தேவை […]
மராட்டிய மாநிலத்தில் மும்பையின் மேற்கு பகுதியில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று நேற்று இரவு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர். கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த மராட்டிய மந்திரி, மும்பையில் பெய்த […]
அமராவதி மக்களவை தனி தொகுதியில் போலியான ஜாதி சான்றிதழ் அளித்து நடிகை நவ்நீத் கவுர் வெற்றி பெற்றார் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் நவ்நீத் கவூரின் ஜாதிச் சான்றிதழை ரத்து செய்ததோடு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மும்பை உயர்நீதிமன்றம் நாகூர் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஆறு வாரங்களுக்குள் அனைத்து சான்றிதழ்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.
திருமண வரன்களை தேடுவதற்கு தற்போது ஏராளமான இணையதளங்கள் வந்து விட்டன. அதன் மூலம் எந்தவித தொடர்பும் இல்லாமல் தனியாக வசித்து வருபவர்கள் கூட தங்களது பிள்ளைகளுக்கு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க முடிகிறது. ஆனால் இதுபோன்ற இணையதளம் மூலமாக சில தவறுகளும் நடக்கின்றன. அதில் அதிகமாக பெண்கள்தான் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் மும்பை மலாட் பகுதியை சேர்ந்த கரன் குப்தா என்ற மெக்கானிக்கல் இன்ஜினியர் திருமணதகவல் இணையதளத்தில் பல்வேறு பெயர்கள் மற்றும் முகவரிகளில் பதிவு செய்து பெண்களை தொடர்பு […]
பாந்த்ரா பகுதியில் இரண்டு மாடி வீட்டின் மீது நான்கு மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மும்பை மாநிலம், பாந்த்ரா பகுதியில், இரண்டு மாடி வீட்டின் மீது நான்கு மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயமடைந்தனர். அப்பகுதியில் இருந்து 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் பாந்த்ரா […]
மும்பையில் தமிழ் பட நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மும்பை தானே மாவட்டம் நவ்பாடா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு போலி வாடிக்கையாளர்கள் அனுப்பி போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த இடத்திற்கு அதிரடியாக நுழைந்த போலீசார் சோதனையில் ஈடுபட்டு பின் அங்கு இருந்த இரண்டு பெண்களை மீட்டனர். அவர்கள் […]
பட வாய்ப்புகளை இழந்த நடிகைகளை விபச்சார தொழிலில் ஈடுபடுத்திய நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மும்பை மாநிலத்தில் கொரோனா காரணமாக பட வாய்ப்பை இழந்த நடிகைகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: “தானே மாவட்டம் நவாடா என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் விபச்சாரம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் போலி வாடிக்கையாளர்களை அனுப்பி சோதனை செய்ததில் அங்கு விபசாரம் நடப்பது உறுதியானது. […]
மும்பையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, காவலர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை மாநிலம் தாதர் ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலுக்காக மக்கள் நடைமேடையில் காத்திருந்தனர். அப்போது ரயில் வரும் சமயம் பார்த்து ஒரு பெண் தண்டவாளத்தை நோக்கி திடீரென்று குதித்துள்ளார். இதைக் கண்ட காவலர் உடனடியாக அந்த பெண்ணை தண்டவாளத்தில் இருந்து மறுபுறம் இழுத்துச் சென்று காப்பாற்றினார். இதையடுத்து அந்தப் பெண்ணை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். […]
மும்பையில் ஒரு இளைஞன் தனது மனைவியை யூடியூபில் வீடியோ பார்த்து அதன்படி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள விரார் கிழக்கில் கோப்சர்பாடா என்ற பகுதியில் வசித்து வருபவர் 35 வயதான அஜய் ஹர்பஜன்சிங். இவருடைய மனைவி ரூபி. இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. ரூபி ஏற்கனவே திருமணம் ஆகி 3 குழந்தைகள் பிறந்த நிலையில் அவரது கணவரை விட்டுவிட்டு அஜய் ஹர்பஜன் சிங்கை திருமணம் செய்து வாழ்ந்து கொண்டு வருகிறார். அஜய்க்கும், […]
மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் அமேசான் தளத்தில் மவுத்வாஷ் ஆர்டர் செய்தார். ஆனால் அவருக்கு ரெட்மி நோட் 10 மொபைல் போன் கிடைத்துள்ளது. மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் அமேசான் தளத்தில் 396 மதிப்புள்ள மவுத்வாஷ் ஒன்றை ஆர்டர் செய்தார். அவருக்கு இரண்டு நாட்கள் கழித்து பார்சல் கிடைத்தது. அதை திறந்து பார்த்தபோது மவுத்வாஷ்க்கு பதிலாக 13 ஆயிரம் மதிப்புள்ள ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் இருப்பதை கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் ரிட்டன் […]
டவ்தே புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 18-ம் தேதி குஜராத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதி தீவிர புயலாக மாறியுள்ளடவ்தே புயல் குஜராத்தில் போர்பந்தர்- மதுவா இடையே இன்று இரவு 8 மணி முதல் நள்ளிரவு 11 மணிக்கு கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது 185 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் கேரளா, கோவா, குஜராத்தில் கனமழை பெய்யும். கடலில் அலைகள் எழும் என்பதால் […]
மும்பையில் தனது தந்தையை கடித்த தெரு நாயை 17 வயது சிறுவன் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் தனது தந்தையுடன் 17 வயது சிறுவன் வசித்து வந்தான். அந்த சிறுவனின் தந்தை ஏப்ரல் 28ஆம் தேதி தெருவில் நடந்து கொண்டு சென்றிருந்த போது அங்கு இருந்த தெருநாய் ஒன்று சிறுவனின் தந்தையை கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் தனது தந்தையை கடித்த நாயை கொடூரமாக தாக்கினான். இந்த சம்பவம் […]
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் பொதுமக்கள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக மும்பையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் மும்பையில் கொரோனா நோயாளிகளை ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தயங்கும் தற்போதைய சூழலில், பள்ளி ஆசிரியரான தத்தாரேயா சாவந்த் என்பவர் கொரோனா நோயாளிகளை தனது ஆட்டோவில் இலவசமாக அழைத்துச் செல்வதை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். இவரின் வியக்க வைக்கும் செயல் மக்களை நெகிழ […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]
மும்பை தானே பகுதியில் உள்ள பிரைம் கிரிடிக் கேர் மருத்துவமனையில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதால் மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட போது 4 நோயாளிகள் உயிரிழந்ததாக முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. தொடர்ந்து மருத்துவமனையில் ஏற்படும் தீ விபத்தால் […]
ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவதிப்படும் நோயாளிகளின் நிலையை பார்த்து ஒருவர் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு, படுக்கை வசதி இல்லாமை ஆகியவற்றால் […]
மும்பை போலீஸ் கமிஷனர் மீது தொடர்ந்து கொண்டே இருக்கும் குற்றச்சாட்டு மாநில அரசு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் முன்பு வெடிகுண்டுடன் கார் நிறுத்தப்பட்டதாக கூறிய வழக்கை விசாரணை நடத்தி வந்தார். அந்த விசாரணையை தவறான முறையில் கையாண்டதாக கூறி அவரை ஊர்காவல் படைக்கு மாற்றியுள்ளனர். இதேபோல் மந்திரியாக இருந்த அனில் தேஷ்முக்கை மும்பையில் உள்ள ஹோட்டல் மற்றும் பார்களை மாதம்தோறும் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்து குழந்தையை காப்பாற்றிய ஊழியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மும்பை ரயில் நிலையத்தில் பார்வையற்ற தாயுடன் வந்த சிறுவன் ரயில் வரும் சில நிமிடங்களுக்கு முன்பு தண்டவாளத்தில் திடீரென தவறி விழுந்தான். அப்போது மகனை காணமல் தாய் தத்தளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ரயில் பணியாளர் மயூர்ஷெல்கே ஓடிவந்து சிறுவனை காப்பாற்றியுள்ளார். இந்நிலையில் சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Very proud of Mayur Shelke, Railwayman from […]
மும்பையில் பிரபல பெண் மருத்துவர் பணிக்காக தன்னை அர்ப்பணித்த சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனாதொற்றுக்கு சிகிச்சை அளித்த பிரபல பெண் டாக்டர் மனிஷா ஜாதவ்(51) கொரோனாவால் பாதிக்கப்பட்டு மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தன்னுடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு […]
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் மராட்டியத்தில் நிலைமை கைமீறி சென்றுவிட்டதாக பெண் மருத்துவர் கண்ணீருடன் வெளியிட்டுள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக வருகிறது. நாடு முழுவதும் பதிவாகும் தினசரி பாதிப்பில் ஐம்பது சதவீதத்திற்கும் மேல் மராட்டிய மாநிலத்தில் கண்டறியப்படுகிறது. இந்த நிலையில் தொற்று நோய் தடுப்பு சிறப்பு நிபுணரான மும்பையை சேர்ந்த மருத்துவர் திருப்தி கில்லாடி கண்ணீருடன் வெளியிட்டுள்ள வீடியோ காண்போரை கலங்க செய்துள்ளது. மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்க இடமில்லை, ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் […]
மும்பையில் பெண் மருத்துவர் ஒருவர் தான் இறக்கப்போவதாக இணையத்தளத்தில் பதிவிட்ட 36 மணி நேரங்களில் உயிரிழந்துவிட்டார். மும்பை மாநிலத்தில் சேவ்ரி காசநோய் மருத்துவமனையின் தலைமை பெண் மருத்துவராக இருப்பவர் டாக்டர் மனீஷா யாதவ்(51). இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மனீஷா தன் இணையதள பக்கத்தில் கொரோனாவிலிருந்து நான் மீண்டு வர மாட்டேன், உயிர் பிழைக்க மாட்டேன், உயிரிழந்து விடுவேன் என்று பதிவிட்டிருந்தார். மனீஷா இவ்வாறு பதிவிட்டு சுமார் 36 மணி […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், […]
மரணத்தின் விளிம்பிற்கு சென்ற ஒரு குழந்தையை தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ரயில்வே ஊழியர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் வாங்கினி என்ற ரயில் நிலையத்தின் இரண்டாவது பிளாட்பாரத்தில் ஒரு பெண் தனது குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக அந்த குழந்தை தண்டவாளத்தில் விழுந்தது. அதேசமயம் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று அந்த தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்தது. A Good Samaritan: At Vangani station of Central Railway, Pointsman Mr. […]
மகாராஷ்டிராவில் ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது . மும்பையில் வாங்கனி ரயில்வே நிலையத்தில் ரயில் வந்து கொண்டிருக்கும் தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியரின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சியை இந்திய ரயில்வே அமைச்சரான பியூஷ் கோயல் அவரின் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில், தன்னுயிரை பொறுப்பேற்காமல் குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியரான மயூர் செல்கியின் துணிச்சலான செயலை கண்டு […]
கொரோனா ஊரடங்கு அச்சம் காரணமாக டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து இருப்பதால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப் படலாம் என்ற அச்சம் காரணமாக , முக்கிய நகரங்களில் இருந்து ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் பேருந்து மற்றும் ரயில்கள் மூலமாக சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். குறிப்பாக […]
கர்ப்பிணி மனைவியின் பிரசவ செலவிற்கு பணம் இல்லாததால் இளைஞர் திருடியது மட்டுமில்லாமல் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்பு பல இடங்களில் வறுமைவாட்டியெடுக்கிறது. வேலை இழப்பு, வேலையின்மை போன்ற பிரச்சினைகளால் அன்றாட வாழ்வை நகர்த்துவது பலருக்கும் சிரமமாக இருந்தது. இதனால் திருட்டு, கொலை போன்ற வேண்டாத செயல்களில் சிலர் ஈடுபடத் தொடங்கினர். மகாராஷ்டிராவில் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. மும்பையை சேர்ந்த 23 வயது இளைஞர் ஷேக், சிப் தயாரிக்கும் […]
மும்பையில் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருகின்றது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணமே உள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். இதற்காக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஐபிஎல் 2021 சீசன் வருகிற 9-ந்தேதி மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கியமான […]
மும்பையை சேர்ந்த சாரா என்ற நடனக் கலைஞர் பெங்களூரில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மும்பையை சேர்ந்த பார் நடன கலைஞர் சாரா இவர் ஆரம்ப காலத்தில் தனது சகோதரியுடன் வசித்து வந்தார். சகோதரியின் திருமணத்திற்கு பின்பு நண்பருடன் வசித்து வந்துள்ளார். அவரது சகோதரிக்கும் சகோதரருக்கும் போன் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார், ஆனால் நேற்று நீண்ட நேரமாகியும் அவர் போன் செய்யாததால் சகோதரியின் கணவர் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்று பார்த்தார். அங்கு அவரும் அவரது நண்பரும் […]
மும்பையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஹோலி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் […]
நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும்கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் கடுமையான கொரோனா விதிமுறைகள், நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மும்பையில் கொரோனா பரவல் அதிகரித்து […]
மும்பையில் முக கவசம் அணியாததால் அபராதம் விதித்த மும்பை முனிசிபாலிட்டி ஊழியரை பெண் ஒருவர் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுரவேகத்தில் மீண்டும் பரவி வருகிறது. பல இடங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இருப்பினும் கடந்த சில தினங்களில் சென்ற வருடம் மார்ச் மாதம் நடந்த அதே வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் இரவு […]
மும்பையில் முகக்கவசம் அணியாத பெண்ணிடம் அபராதம் கேட்ட மாநகராட்சி ஊழியர் தாக்கப்பட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது. கொரோனா தொற்றால் கட்டுப்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் மும்பையில் மார்ச் 19ஆம் தேதி 3062 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சூழலில் மும்பை பெண் ஊழியர் ஒருவர் முகக்கவசம் அணியாமல் வந்த பெண்ணிடம் அபராதம் செலுத்தும்படி கேட்டுள்ளார். இதனால் அந்த பெண் பெண் ஊழியரை தவறான வார்த்தையில் திட்டி தாக்கியுள்ளார். @myBMC employee […]
மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என அம்மாநில முதல்வர் கூறியுள்ளார். உலக நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்தப்பட்ட பழைய நிலைமைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மும்பை மராட்டியத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவி கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர். ஆகையால் மந்திரி உத்தவ் தாக்கரே மண்டல கமிஷனருடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் மந்திரி உத்தவ் […]
மும்பையில் வயதான முதியவர் ஒருவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண் 1.3 கோடி ரூபாயை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் மல்வாணி பகுதியில் வசித்து வரும் ஜெரோம் என்பவர் தனது சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை முதலீடு செய்து தனது இறுதிக் காலத்தை கழித்து வந்தார். வங்கிக்கு அடிக்கடி வந்து செல்லும் அவருக்கு அங்கு பணிபுரிந்த ஒரு பெண் பழக்கமானார். இதை அடுத்து அவருடன் நட்புடன் பழகிய அந்த […]
மும்பையில் இளம்பெண் ஒருவர் 73 வயது முதியவரிடம் திருமண ஆசை காட்டி 1.3 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் வசிக்கும் ஜெரோன் டி சவுசா என்ற 73 வயதுடைய முதியவர், தன் தந்தை வாங்கிய ஒரு நிலத்தை கடந்த 2010ஆம் வருடம் விற்பனை செய்துள்ளார். மேலும் இதன் மூலம் கிடைத்த பணத்தை ஒரு நிதி நிறுவனத்தில் 4 முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்திருக்கிறார். இதன் காரணமாக அடிக்கடி வங்கிக்கு சென்ற போது […]
கோவில் அறங்காவலர் ஒருவர் 12 கோடி ரூபாயை சட்டவிரோதமாக கனடாவிற்கு அனுப்ப முயற்சி செய்யும்போது போலிஸாக வேடமணிந்த கொள்ளையர்கள் பணத்தை கைப்பற்றியுள்ளனர். மும்பையை சேர்ந்த கோவில் அறங்காவலர் ஒருவர் கனடாவில் இருக்கும் ஒருவருக்கு சட்டவிரோதமாக 12 கோடியை அனுப்ப முயற்சி செய்துள்ளார். பணத்தை கையில் கொண்டு செல்லும் தொழிலை செய்யும் இருவரிடம் பணத்தை கொடுத்துள்ளார். அவர்கள் 2 பேரும் கனடாவிற்கு பணத்தை கொண்டு செல்வதற்காக மேலும் 6 பேரை கூட்டாளியாக தேர்வு செய்துள்ளனர். ஆனால் அந்த ஆறு […]
மகாராஷ்டிராவில் கடந்த 2015 ஆம் வருடத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு தற்போது 3 வருடங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 வருடத்தில் மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் உள்ள நேருள் என்ற பகுதியில் வசிக்கும் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டுத்தனமாக இருந்துள்ளார். இதனால் சிறுமியின் வகுப்பு ஆசிரியர் ஒருவர் தன் வீட்டிற்கு டியூஷன் வருமாறு கூறியிருக்கிறார். எனவே வகுப்பு ஆசிரியரிடம் டியூஷனுக்கு சென்றால் நம்மை தேர்ச்சி பெற […]
டிஆர்பி மோசடியில் ஈடுபட்ட பார்த தாஸ் குப்தாவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. ரி பப்ளிக் தொலைக்காட்சி நிறுவனத்தின் பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (Broadcast Audience research Council -BARC )முன்னாள் தலைமை செயல் அலுவலர் (சிஇஓ) பார்த தாஸ் குப்தா அந்நிறுவனத்தின் டிஆர்பி மோசடியில ஈடுபட்டதற்காக டிசம்பர் 24-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும் அவர் சிறையில் இருந்து வந்த நிலையில் மும்பை உயர் நீதிமன்றத்தில் பிணை வழங்கக்கோரி மனு ஒன்றை தாக்கல் […]