போலி மின்னஞ்சல் அனுப்பிய வழக்கில் பிரபல ஹிந்தி நடிகர் மும்பை காவல் ஆணையரிடம் நேரில் வந்து ஆஜரானார். ஹிந்தி திரையுலகின் பிரபல நடிகரான ஹிருத்திக் ரோஷனும், கங்கனா ரணாவத்தும் க்ரிஷ் 3 என்ற படத்தில் நடிக்கும்போது காதல் மலர்ந்தாகவும், பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் ஹிருத்திகை தனது முன்னாள் காதலர் என பத்திரிகையாளர்களிடம் கங்கனா விமர்சித்தற்கு, ஹிருத்திக் ரோஷன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதன்பின் இருவரும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதைத்தொடர்ந்து […]
Tag: மும்பை
மும்பையில் உள்ள முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடி பொருட்களுடன் கார் கண்டறியப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீடு உள்ளது. இது பல சொகுசு வசதிகளுடன் கட்டப்பட்ட 27 மாடி கட்டிடம் ஆகும். இந்தியாவிலேயே மிக விலை உயர்ந்த வீடு இதுதான். இந்நிலையில் அந்த வீட்டின் அருகே உள்ள ரோட்டில் நேற்று சந்தேகத்துக்கு இடமாக கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அது பற்றி அறிந்த போலீசார் உடனே சம்பவ […]
கடந்த வாரம் மகாராஷ்டிரா மாநிலம் முழுக்க பிரபலமாக பேசப்பட்ட பறக்கும் தோசைக்கு டஃப் கொடுக்கும் விதமாக தற்போது ரஜினிகாந்த் தோசை வைரலாகி வருகிறது. தாதர் பகுதியில் உள்ள சாலையோர உணவகம் முத்து அண்ணா தோசை கடை. இதன் மாஸ்டர் முத்து வேகவேகமாக தோசையை சுட்டு அதனை ஸ்டைலாக தட்டில் வைத்து லாவகமாக வாடிக்கையாளர்களுக்கு வீசுகிறார். கடை முன் நின்றுக்கொண்டிருந்த ஒருவர், முத்துவிடம் தாங்கள் நடிகர் ரஜினிகாந்த் ரசிகரா? என கேள்வி எழுப்ப, அதற்கு அவர் ஆமா, தலைவர் […]
கொரோனா விதிமுறைகளை பின்பற்ற விட்டால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மும்பை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்ததுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தினமும் தொடர்ந்து 300 முதல் 400 பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் மின்சார ரயில் போக்குவரத்து தற்போது அனுமதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மும்பையில் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நோய் பாதிப்பு எண்ணிக்கை 700 யை தாண்டியது. […]
மும்பையில் உணவகம் ஒன்றில் காவலர்களை போல நடித்து 12 கோடியை கொள்ளையடித்து சென்ற 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புறநகர் பகுதியான விலே பார்லேவில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் காவலர்கள் போல நுழைந்த நபர்கள் அங்கு சோதனை நடத்த வேண்டும் என்று கூறி 12 கோடியை எடுத்து சென்றனர். பின்னர் உணவக ஊழியர்கள் காவல் நிலையத்திற்கு வந்த போது நாங்கள் சோதனை செய்யவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இதை அடுத்து உணவகத்தில் கொள்ளையடிக்க சம்பவம் தெரியவந்தது. […]
மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பகல் நேர ஊரடங்கு அமல்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6000த்தை தாண்டிய நிலையில் தலைநகர் மும்பையில் 823 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தாராவியில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மீண்டும் வீடு வீடாக சென்று மாநகராட்சி ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்ய தொடங்கி உள்ளனர். இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பகல் நேர […]
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்த மும்பை பெண் நீதிபதிக்கு 150 ஆணுறைகள் அனுப்பப்பட்டு பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்தாடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சிறுமியின் ஆடைகளை கலையாமல் மார்பகத்தை தொட்டால் […]
தோசையை தோசை கல்லில் சுட்டுதான் பார்த்திருப்போம். ஆனால் மும்பை மங்கல்தாஸ் மார்க்கெட்டில் உள்ள ஸ்ரீபாலாஜி கடையில் தோசை கல்லில் இருந்து தோசை பறக்கிறது. மும்பை மங்கல்தாஸ் மார்க்கெட்டில் உள்ள ஸ்ரீபாலாஜி கடையில் விறுவிறுப்பாகத் தோசை கல்லில் தோசை சுடும் இளைஞர் நேரடியாக வாடிக்கையாளரின் தட்டுக்கே தோசையை வீசுகிறார். ஸ்ட்ரீட் ஃபுட் ரெசிபீஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் கடந்த வாரம் பகிரப்பட்ட, இந்தப் பறக்கும் தோசை வீடியோ 8 கோடியே 40 லட்சம் பேரால் கவனம் பெற்றுள்ளது. மேலும் […]
மும்பை மாநகராட்சியில் முகக்கவசம் அணிய அவர்களிடம் 31 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மிக வேகமாக இருந்தது. எனவே நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது.கொரோன தொற்று பாதிப்பு பரவாமல் இருக்க பல நிபந்தனைகளை அரசு விதித்தது. அதில் முக்கியமான ஒன்று முகக் கவசம் அணிதல். இந்நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநில […]
இந்திய பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடித்த நபர் குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மும்பையை சேர்ந்த 33 வயதான பெண் தனக்கு வரம் தேடி மேட்ரிமோனியில் மாப்பிள்ளையை தேடி உள்ளார். இதில் பிரிட்டன் நாட்டில் உள்ள பெரிய மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிகிறேன் என்று ஒருவர் அந்த பெண்ணிடம் கூறியிருக்கிறார். இதை நம்பி அந்த பெண்ணும் அவரை திருமணம் செய்ய ஒப்புக் கொண்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து தொலைபேசியில் மிக நெருக்கமாக இருவரும் […]
இந்திய பெண்ணை மணப்பதாக கூறி மோசடி செய்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். மும்பையைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர் திருமணத்திற்காக மேட்ரிமோனியில் பதிவிட்டுள்ளார். அதன்பிறகு வலைத்தளம் மூலம் அவருக்கு நபர் ஒருவர் அறிமுகமானார். அவர்,தான் பிரிட்டனில் உள்ள ஒரு மிகப் பெரிய மருத்துவமனையில் மருத்துவராகப் பணி புரிகிறேன் என்று கூறியுள்ளார். அதன்பிறகு கடந்த நவம்பர் மாதம் இருவரும் நெருக்கமாக பேசியுள்ளனர். அதன்படி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இந்நிலையில் தான் மணக்கவிருக்கும் […]
சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக அதிகமாக உச்சரித்துக் கொண்டிருக்கும் பெயர் டீரா காமத் .இந்த 5 மாத குட்டி தேவதைக்கு இப்படி ஒரு நோயா என்று பலரும் வேதனைப்பட்ட நிலையில் ஒரு நல்ல காலம் பிறந்து விட்டது.மும்பையை சேர்ந்த டிராவின் தாய் பிரியங்கா தன் குழந்தை பிறக்கும்போது நன்றாக தான் இருந்தால், இயல்பாக தான் பிறந்தாள், எல்லா குழந்தைகளையும் போல் அழுதாள், சிரித்தாள் ஆனால் அவளுக்கு முதுகெலும்பு தசைநார் சிதைவு ‘ஸ்பைனல் மஸ்குலர் டிராபி ‘எனப்படும் […]
மும்பையில் நடிகை கெஹனா இளம்பெண்களை வைத்து ஆபாச படம் எடுத்து பணம் சம்பாதித்து வந்துள்ளார் மும்பையில் தனி பங்களாவில் இளம்பெண்களை வைத்து நடிகை கெஹனா ஆபாச படங்கள் எடுத்துள்ளார். இளம்பெண்களை வைத்து ஆபாச படம் எடுத்து சம்பாதித்த நடிகையை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அவர் சினிமா வாய்ப்பு என்று கஷ்டப்பட்டு நடிகைகளிடம் சாதுரியமாகப் பேசி ஆபாச படங்கள் நடிக்க வைத்துள்ளார். அதைப்பார்க்க 2,000 ரூபாய் வரை கட்டணம் வசூல் வைத்துள்ளார். அவர்களுக்கு சம்பளமாக 15 ஆயிரம் […]
மும்பையில் சினிமா படப்பிடிப்பு தளத்தில் தீ பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் குர்கான் பகுதி பக்கத்தில் அமைந்துள்ள இன் ஆர்பிட் மாலில் உள்ள ஸ்டூடியோவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த விசாரணையில் ஸ்டூடியோவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்டபோது ஸ்டூடியோ பூட்டப்பட்டிருந்ததால் உயிர் சேதமோ அல்லது யாருக்கும் […]
மும்பையில் கொலை வழக்கில் சிக்கியவர் ஜாமினில் இன்று வெளிவந்தார். சினிமாவை மிஞ்சும் நிஜ சம்பவம் மும்பையில் நிகழ்ந்துள்ளது. மும்பை பாந்தரா பகுதியை சேர்ந்தவர் சையது. கட்டுமான ஊழியர் ஒருவரை சுட்டுக் கொன்றதாக போலீசார் சையதை கடந்த 29 ஆம் தேதி கைது செய்தனர். அதன்பின் அவரிடமிருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கு இன்று மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சையது தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. அவரது தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், போலீசார் பறிமுதல் செய்த துப்பாக்கி […]
டிஆர்பி ரேட்டிங்கில் மோசடி செய்ததால் கைதான பார்த்தோ தாஸ் குப்தா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொலைக்காட்சி சேனல்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கை கணக்கிடும் டிஆர்பி ரேட்டிங்கில், ரிபப்ளிக் தொலைக்காட்சி உள்பட 3 சேனல்கள் முறைகேடு செய்து இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. டிஆர்பி இல் ஏற்பட்ட முறைகேடால் ஊடகத்துறை மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளது. டிஆர்பியில் முறைகேடுகள் நடைபெறுவதாக டிஆர்பியை அளவிடும் ஹன்சா ஆராய்ச்சி நிறுவனத்தின் அலுவலரானநிதின் தியோகர் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் புகாரின் அடிப்படையில் […]
மும்பையில் மருத்துவமனை ஊழியர்கள் கொரோனா தடுப்பு மருந்தை உற்சாகமாக கை தட்டி வரவேற்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பு மருந்துகளான கோவிஷீல்டு,கோவாக்ஸின் ஆகிய மருந்துகளின் பல்வேறு கட்ட வெற்றிகரமான சோதனைக்கு பின்பு அவசர கட்ட பயன்பாட்டிற்காக தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அந்த தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி அளித்தார். அதன் பின்னர் இந்தியாவில் இரண்டு கட்டங்களாக தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகைக்கு பிறகு இன்று நாடு முழுவதும் 3006 மையங்களில் தடுப்பூசி போடும் […]
மும்பையில் வானில் அதிசயம் நிகழ்ந்து இருப்பதாக புகைப்படம் ஒன்று வெளியாகி, ஆய்வில் புகைப்படம் பொய்யானது என தெரியவந்தது. வானத்தில் மேக கூட்டங்கள் அழகாக காட்சி தரும் படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அப்புகைப்படம் மும்பையில் எடுக்கப்பட்டதாக பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்தபோது அது அமெரிக்காவை சேர்ந்த டிஜிட்டல் கலைஞர் பிரின்ட் ஷவ்நோர் என்பவரின் கற்பனையில் உருவான படம் என தெரியவந்தது. அது உண்மையான புகைப்படம் இல்லை என்பதும் […]
மாமனார் ஒருவர் மருமகளைக் கொன்று கடற்கரையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்த பங்கஜ் என்ற நபர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால் பங்கஜ்ஜின் தந்தை கமல் ராய்க்கு இவர்களின் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் தன் மருமகளின் மீது சந்தேகப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பங்கஜ் வேலைக்காக கிளம்பியுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த நந்தினியை கமல் ராய் […]
மாமனார் ஒருவர் தனது மருமகளை கொன்று பிளாஸ்டிக் பையில் வைத்து கட்டி வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பகுதியில் வசிப்பவர் பங்கஜ்(55). இவருடைய மகன் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் இந்த திருமணத்தில் பங்கஜ்க்கு விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது. மேலும் நந்தினியின் நடத்தையில் பங்கஜ் சந்தேகப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பங்கஜ் வேலைக்கு கிளம்பி சென்று கொண்டிருந்த போது தனியாக இருந்த மருமகள் நந்தினியை […]
கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை இழந்து காணப்பட்டது. முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை இழந்தது. இங்கிலாந்தில் புதிதாக பரவியுள்ள உருமாற்றம் அடைந்த கொரோனா பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதால் மக்கள் கூடுவதை தவிர்க்க டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ம் தேதி இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு […]
இங்கிலாந்தில் இருந்து மும்பை வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாட்டை மும்பை அரசு அறிவித்துள்ளது சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் […]
பிரிட்டனிலிருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை மும்பை அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், பிரிட்டனில் உருமாறிய புதிய வகை வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரஸ் முந்தைய வைரசை விட வேகமாக பரவுவதால் உலக நாடுகளிடையே அச்சம் நிலவி உள்ளது. மேலும் பிரிட்டனில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருகின்றது. இந்நிலையில் கேரளாவிலும் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருவதால் மக்களிடையே அச்சம் நிலவி உள்ளது. மேலும் தமிழகத்தில் வெளிநாடுகளில் […]
டிசம்பர் 22ஆம் தேதி மும்பை வாசி பகுதியில் 24 வயது உடைய ஒரு பெண்ணை ரயிலில் பலாத்காரம் செய்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மூத்த அதிகாரி விஷ்ணு இதுகுறித்து கூறுகையில்: “செவ்வாய்க்கிழமை காலை வாசி பாலம் அருகே ஒரு பெண்ணின் சடலம் கிடந்ததாக வாசி ஸ்டேஷன் மேலாளருக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் வீட்டு வேலை செய்து […]
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை என்பது மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில […]
தாராவியில் இன்று ஒருவருக்குக்கூட புதிதாக தொற்று ஏற்பட வில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்தபோது உண்மையில் முதலிடத்தில் இருந்தது மும்பை. அதிலும் ஆசியாவின் மிகப்பெரிய ஏரியான தாராவியில் பாதிப்பு அதிக அளவில் இருந்தது. இருப்பினும் தீவிர முயற்சிக்குப் பின்னர் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தாராவியின் முயற்சிக்கு உலக சுகாதார துறை பாராட்டை தெரிவித்து வருகிறது. முதல் முறையாக தாராவியில் இன்று ஒருவர் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்ற […]
மோசடி கும்பல் ஒன்று சென்னையை சேர்ந்த நபர் ஒருவரிடம் 40 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த நபர் ஜோசப். இவர் ராயல் மார்க்கெட்டிங் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் லண்டனை சேர்ந்த எலிசபெத் என்ற பெண் கடந்த 2018 ஆம் வருடம் முகநூல் மூலம் ஜோசப்பிற்கு அறிமுகமாகியுள்ளார். அவர் தான், லண்டனில் மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும் அதற்காக தனக்கு மருத்துவ குணம் உள்ள போலிக் எண்ணெய் […]
கொரோனா விதிமுறைகளை மீறியதாக கூறி இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவருக்கும் பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி கொரோனா விதிமுறைகளை […]
36 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் முகத்தில் படிந்த கண்ணாடி தூள் தற்போது அறுவை சிகிச்சை செய்து சரி செய்யப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த 56 வயதான முதியவர் ஆர்சி சுப்பிரமணியன் என்பவர், தற்போது மும்பையில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் முதல் கண்ணின் கீழ் வீக்கமும், வலி ஏற்பட்டுள்ளது. பின்னர் இவர் டாக்டரை அணுகி உள்ளார். அவர் ஏதாவது விபத்து நடந்ததா? என்று கேட்டுள்ளார். இல்லை என்று அந்த முதியவர் கூறியுள்ளார். பின்னர் மருத்துவர் […]
ரத்தம் கொடுபவர்களுக்கு ஒரு கிலோ சிக்கன் மற்றும் பன்னீர் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, “நீங்கள் எங்களுக்கு ரத்தம் தாருங்கள். நாங்கள் உங்களுக்கு ஒரு கிலோ பன்னீர் அல்லது கோழிக்கறி கொடுக்கிறோம்” என்று ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி காண்போருக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டர் ரத்தத்தானத்தை ஊக்கப்படுத்துவதற்காக, ஒரு கார்ப்பரேட்டரும், சிவசேனா உறுப்பினருமான சமாதன் சதா சர்வங்கர் என்பவர் செய்த ஏற்பாடு ஆகும். மும்பை நகரம் முழுவதும் உள்ள […]
கொரோனா ஊரடங்கில் வேலையை இழந்த ஐந்து நட்சத்திர ஓட்டலின் தலைமை சமையல்காரர் மன உறுதியை கைவிடாமல் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வெற்றி பெற்றுள்ளார். மகாராஷ்டிர தலைநகர் மும்பையைச் சேர்ந்தவர் அக் ஷய் பார்க்கர். அங்குள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் தலைமை சமையலராக பணியாற்றி வந்துள்ளார். மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இவர் கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் வேலையை இழந்து தவித்து வந்தார். பின்னர் சாதாரண ஹோட்டல் முதல் நட்சத்திர ஹோட்டல் வரை வேலைக்கு விண்ணப்பித்தார். […]
மும்பையில் ஆடுகள் விற்பனை சந்தைக்கு வந்த ஆடு ஒன்று 1.5 கோடிக்கு ஏலம் விடப்படுவதாக அதன் உரிமையாளர் கூறியுள்ளார். நாட்டில் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆடு விற்பனை சந்தையில் ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வருகின்றன. அதில் ஒவ்வொரு ஆடும் குறிப்பிட்ட விலைக்கு விற்கப்படுகிறது. அங்கு பல்வேறு வகையான ஆடுகளை இலட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி செல்கிறார்கள். அதன்படி மும்பையில் உள்ள ஆடுகள் விற்பனை சந்தையில் மோடி என்ற பெயர் கொண்ட ஆடு ஒன்று விற்பனைக்கு வந்தது. மோடி என்ற […]
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளை பயங்கரவாதிகளைப் போல மத்திய அரசு நடத்துவதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சஞ்சய் ராவுத் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவர்களை டெல்லிக்குள் நுழையவிடாமல் விவசாயிகளை பயங்கரவாதிகளை போலவும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை போலவும் மத்திய அரசு நடத்துவது வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு […]
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் அலுவலகத்தை இடுத்திருப்பது தீய உள்நோக்கத்தை தவிர வேறு எதுவும் இல்லை என மும்பை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. திரைப்பட தயாரிப்பு நிறுவன கட்டிடத்தை மும்பை மாநகராட்சி இடித்ததை எதிர்த்து நடிகை கங்கனா ரானாவத் தொடுத்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கங்கனா ரானாவத்துக்கு 7 மற்றும் 9-ம் தேதிகளில் அனுப்பப்பட்ட நோட்டிசை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. கட்டிடம் இடிக்கப்பட்டதற்கு இழப்பீடு வழங்குவது குறித்து மதிப்பீட அதிகாரி நியமிக்கப்பட […]
இன்று மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் நடந்து 12வது ஆண்டு நினைவு நாள். மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் மூலம் ஏற்படுத்திய காயம் ஒட்டு மொத்த மனித இனத்திற்கும் ஆறாத வடுவாக உள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதலில் பற்றி எரிந்து தாஜ் ஓட்டல். நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி ஒரு ஆறாத ரணத்தை ஏற்படுத்திய தினம். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் 12 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மார்க்கமாக ஊடுருவி […]
ஊழியர் ஒருவர் பானிபூரி ரசத்திற்கு கழிவறை நீரை பயன்படுத்திய சம்பவம் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை அடுத்த கோல்ஹாபூரிலுள்ள ரன்கலா ஏரி பக்கத்தில் பானிபூரி கடை ஒன்று உள்ளது. பானிபூரி என்றாலே எல்லோருக்கும் பிடித்தமான உணவாக இருக்கிறது. இந்த கடை பானிபூரி மிகவும் சுவையாக இருப்பதாக கூறி எப்போதும் கூட்டம் வந்து கொண்டே இருப்பது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் அந்த கடையின் ஊழியர் பானிபூரியின் ரசத்திற்கு கழிவறையில் இருந்து நீரை எடுத்துக் கொண்டு வந்து ஊற்றியுள்ள காட்சி […]
மும்பையில் நேற்று ஒரே நாளில் 792 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பை சுகாதாரத் துறை சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 792 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,62,476 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 22 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,396 ஆக […]
ஐபிஎல் தொடரின் ப்ளே ஆப் சுற்றில் டெல்லியை எதிர்கொண்ட மும்பை அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ப்ளே ஆப் சுற்றில் முதல் குவாலிஃபயர் ஆட்டத்தில் மும்பை – டெல்லி அணி ஆடிவருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது. 201 ரன்கள் என்ற இமாலய இலக்கை […]
மும்பையில் சமூக வலைதளம் மூலமாக அறிமுகமான பெண்ணிடம் வியாபாரி ஒருவர் 4 லட்சம் பறிகொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை காட்கோபர் என்ற பகுதியில் 41 வயது வியாபாரி ஒருவர் வசித்து வருகிறார். அவர் கடந்த மாதம் 29ஆம் தேதி சமூக வலைத்தளத்தில் தீபாலி என்ற பெயரில் பெண் ஒருவரிடம் நட்புறவு கொண்டுள்ளார். அதன்பிறகு இருவரும் செல்போன் மூலமாக சாட்டிங் செய்து வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2ம் தேதி தீபாலி பிவண்டியில் இருக்கும் வீட்டிற்கு வருமாறு வியாபாரிக்கு […]
மனைவியை தன்னுடன் அனுப்பாததால் மாமியார் வீட்டை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மும்பையில் சேர்ந்தவர் ராகுல் சங்கர் இவர் தனது மனைவியிடம் அடிக்கடி மதுபோதையில் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அவரது மனைவி ஆரத்தி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து மிகுந்த கோபம் கொண்ட ராகுல் நன்றாக மது அருந்திவிட்டு தனது மாமியார் வீட்டிற்கு சென்று தனது மனைவியை திருப்பி அனுப்புமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் வீட்டின் கதவை திறக்காமல் இருந்துள்ளனர். […]
பிரபல ஊடகவியலாளர் ர்னாப் கோஸ்வாமியை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றனர். பிரபல ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார்கள். தனது வீட்டுக்குள் புகுந்து வலுக் கட்டாயமாக காவலர்கள் தன்னை அழைத்துச் சென்றதாக அர்னாப் கோஸ்வாமி குற்றம்சாட்டி இருக்கிறார். ரிபப்ளிக் டிவி ரேட்டிங் முறைகேடு செய்ததாக புகார் உள்ள நிலையில் அவரை அழைத்து சென்றுள்ளது போலீஸ். வீட்டிற்குள் வந்து வலுக்கட்டாயமாக அழைத்து செய்வதால் கைது செய்யப்பட்டுள்ளாரா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நடத்துனர் ஒருவர் இளம்பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ஆபாசமா படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் பேருந்து நடத்துனர் ஒருவர் படித்த இளம்பெண்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களின் வாழ்க்கையோடு விளையாடி வந்துள்ளார். இந்நிலையில் முதுகலை பட்டம் பெற்ற இளம்பெண் ஒருவரிடம் வேலைவாங்கி தந்தால் தன்னோடு படுக்கையை பகிருமாறு கூறியுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட அப்பெண் படுக்கையை அவரோடு பகிர்ந்த போது அறையில் ரகசியமாக கேமரா வைத்து நடத்துனர் வீடியோ எடுத்துள்ளார். […]
வழுக்கையை மறைத்து திருமணம் செய்ததாக பெண் கணவர் மீது புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரில் கடந்த மாதம் “எனது கணவருக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. ஆனால் அவருக்கு வழுக்கை இருப்பதை விக் வைத்து மறைத்து என்னை திருமணம் செய்துள்ளார். எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் அவருக்கு வழுக்கை இருப்பது திருமணத்திற்குப் பிறகுதான் தெரியவந்தது. அதுமட்டுமன்றி இயற்கைக்கு மாறாக உடலுறவு […]
முக கவசம் அணியாமல் வருபவர்களை மும்பை மாநகராட்சி நூதன முறையில் கண்டிக்கிறது நாடு முழுவதிலும் கொரோனா பரவிய நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது. கொரோனா பரவலை தடுப்பதற்காக முக கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது விதிமுறைகளை மீறி முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இருந்தாலும் முககவசம் அணிவதை பலரும் தவிர்த்து வந்தனர். இதனை தடுப்பதற்காக தற்போது மும்பை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி […]
பெங்களூரு – ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது. இதில் முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களை மட்டுமே எடுத்தது. […]
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் முதல் இடத்தில் உள்ள மும்பை அணியை எதிர்கொள்ளும் டெல்லி வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றை இறுதி செய்யுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. துபாயில் மாலை 3.30 மணிக்கு தொடங்க உள்ள இந்தப் போட்டியில் பிளே ஆப் சுற்றை உறுதிசெய்ய களமிறங்குகிறது மும்பை அணி. ஆனால் எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் வென்றால் பிளே ஆப் சுற்று வாய்ப்பு கிடைக்குமென்று நெருக்கடியுடன் வலுவான மும்பை அணியை எதிர் கொள்வதால் டெல்லி அணிக்கு […]
சகோதரிகளின் படிப்பு கெட்டுவிடக் கூடாது என்பதற்காக சிறுவன் டீ விற்கும் செயல் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்த சுபன் என்ற 14 வயது சிறுவன் தனது தாய்க்கு உதவி புரியும் விதமாக டீ விற்பனை செய்கிறார். சுபனின் தந்தை 12 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் அவரது தாய் தனியார் பள்ளி பேருந்தில் உதவியாளராக இருந்தார். ஊரடங்கில் பள்ளிகள் மூடப்பட்டதால் வேலையின்றி வருமானமின்றி வறுமையில் வாடினர். அவனுக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். சிறுவன் கூறுகையில், “எனது […]
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அவர் கர்ப்பத்திற்கு காரணமான நபர் கைது செய்யப்பட்டுள்ளார் கடந்த ஜூன் மாதம் மும்பையை 15 வயது மதிக்கத்தக்க சிறுமி தனது பெற்றோரிடம் கடுமையாக வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதனால் வயிற்றில் பிரச்சினை இருக்கலாம் என்று மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் எட்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளான பெற்றோர் தங்கள் மகளை விசாரித்தனர். அப்போது இவர்களது குடியிருப்பு பகுதியை சேர்ந்த […]
மகாராஷ்டிர மாநில கட்சியின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவையும், அவர் தலைமையிலான அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். முன்னதாக இவர் மும்பை காஷ்மீர் போல் உள்ளது என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளும் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனால் கோபமடைந்த உத்தவ் தாக்கரே கங்கனாவின் சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசம் குறித்து விமர்சனம் செய்தார். இதற்கு தற்போது எதிர்வினை ஆற்றியுள்ள கங்கனா ரனாவத், தகுதி இல்லாமல் வாரிசு அடிப்படையில் […]
ஆன்லைன் வகுப்பில் கேள்விக்கு பதிலளிக்காத மகளை கடித்து பென்சிலால் குத்தி துன்புறுத்திய தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளிகள் எப்போது திறக்கும் என்று அறிவிக்கப்படாமல் மூடப்பட்டது. இதுவரை சில மாநிலங்களில் மட்டுமே பள்ளிகள் திறக்கப் பட்டிருக்கும் நிலையில் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. எப்போதும் கையில் போனை வைத்திருப்பவர்கள் கூட ஆன்லைன் வகுப்பு என்று கூறினால் தலை தெறிக்க ஓட்டம் பிடிக்கின்றனர். ஆனால் அவர்களின் பெற்றோர்கள் வலுக்கட்டாயமாக குழந்தைகளை ஆன்லைன் […]