Categories
அரசியல் தேசிய செய்திகள்

இலவச தடுப்பூசி கொடுக்குகிறீங்களா ? பாஜகவை லெப்ட், ரைட் வாங்கிய உத்தவ் …!!

பிகாரில் இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்குவதாக வாக்குறுதியளித்த பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ள மஹாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வங்கதேசம் அல்லது கஜகஸ்தானைச் சேர்ந்தவர்களாக அந்தக் கட்சி கருதுகிறதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை அமலில் உள்ள காரணத்தால், மும்பை, தாதரிலுள்ள சாவர்கர் மண்டபத்தில் வைத்து நடைபெற்ற சிவசேனா கட்சியின் தசரா பேரணியில் பேசிய உத்தவ் தாக்கரே, பிகாரில் இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்குவதாக வாக்குறுதியளித்துள்ள பாஜக மற்ற மாநில மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“தலைக்கவசம் எங்க” பணியில் போக்குவரத்து காவலர்…. சட்டையை பிடித்து விளாசியபெண்…..!!

போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரை சாலையில் வைத்து பெண் ஒருவர் சரமாரியாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகியுள்ளது. மும்பையைச் சேர்ந்த சங்ரிகா திவாரி என்ற பெண் மிக்சின் என்பவருடன் இரண்டு சக்கர வாகனத்தில் களபதேவி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் இருவரையும் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த ஏக்நாத் பார்த்தே என்பவர் தடுத்து நிறுத்தி தலைக்கவசம் அணியாததற்கான காரணத்தை கேட்டுள்ளார். அப்போது சங்ரிகாவுக்கும் காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட பார்த்தே அந்த பெண்ணிடம் தவறாக […]

Categories
தேசிய செய்திகள்

உற்சாகமாக ‘கர்பா’ நடனமாடிய கொரோனா நோயாளிகள் …!!

மும்பையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுடன் மருத்துவமனை ஊழியர்களும் இணைந்து கர்பா நடனமாடி மகிழ்ந்தனர். இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தலைநகர் மும்பையில் கோர்க்கையோர் நகரில் அமைந்துள்ள நோஸ்கோ கொரோனா சிகிச்சை மையத்தில் ஏராளமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் தங்களது மனவலிமையை வெளிப்படுத்தும் வகையில் கர்பா நடனமாடி மகிழ்ந்தனர். மருத்துவமனை ஊழியர்களும் அவர்களுடன் இணைந்து உற்சாகமான நடனமாடிய […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளக்காடாக மாறிய மும்பை… 3 நாள் தொடரும் கனமழை… வானிலை ஆய்வு மையம்… ரெட் அலர்ட்…!!!

மும்பை மற்றும் புனேயில் இன்று கனமழை முதல் அதீத கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தெலுங்கானா,ஆந்திரா மற்றும் வட கர்நாடகா ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது.மேலும் உள் கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிராவை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளில் நிலைகொண்டிருந்த இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வட மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. அதனால் மும்பை மற்றும் புனேயில் பெய்து […]

Categories
தேசிய செய்திகள்

“போதைக்கு அடிமை” அக்கறையுடன் பார்த்த பாட்டி…. துண்டு துண்டாய் வெட்டி வீசிய பேரன்….!!

போதைக்கு அடிமையான இளைஞன் தன்னை பார்த்துக்கொண்ட பாட்டியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்த கிறிஸ்டோபர் என்ற இளைஞன் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதனால் அவரது பெற்றோர் கிறிஸ்டோபரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துவிட்டனர். அதன்பிறகு கிறிஸ்டோபரின் தாய் மற்றும் தந்தை இஸ்ரேலுக்கு சென்றுவிட்டனர். மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை முடித்து வந்த கிரிஸ்டோபரை அவரது பாட்டி அன்புடன்  பார்த்துக்கொண்டார். கடந்த திங்கள் அன்று கிறிஸ்டோபர் மீண்டும் போதை பொருட்களை […]

Categories
தேசிய செய்திகள்

“ஆன்லைனில் செல்போன்” 9,500 ரூபாய்க்கு சோப்புக்கட்டி….. போலீஸ் விசாரணை…!!

ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்தவருக்கு சோப்பு கட்டி டெலிவரி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மும்பையை சேர்ந்த அமோல் என்பவர் ஆன்லைனில் செல்போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இதனையடுத்து 9,500 ரூபாய் மதிப்புள்ள அந்த செல்போனை கொரியர் நிறுவனம் அமோல் வீட்டில் டெலிவரி செய்துள்ளது. பாக்ஸை வாங்கிய அமோல் ஆவலுடன் திறந்து பார்த்தால் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பாக்ஸின் உள்ளே அவர் ஆர்டர் செய்த செல்போனுக்கு பதிலாக சோப்புக் கட்டி இருந்துள்ளது. இதனால் கோபம் கொண்ட அமோல் காவல் […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் பிரபல தொலைக்காட்சி சேனல்களில் டிஆர்பி ரேட்டிங் மோசடி…!!

மும்பையில் பிரபல தொலைக்காட்சி சேனல்களில் டிஆர்பி ரேட்டிங் மோசடி நடந்திருப்பதாகவும் இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மும்பை காவல் ஆணையர்  தெரிவித்துள்ளார். ஒரு தொலைக்காட்சி சேனலை தோராயமாக எவ்வளவு பேர் பார்க்கிறார்கள் என்பதை தனியார் நிறுவனம் ஒன்று இந்த வகையில் கணக்கிட்டு வாரந்தோறும் முடிவுகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டே விளம்பரதாரர்கள் தொலைக்காட்சி சேனல்களுக்கு தங்களது விளம்பரங்களைக் கொடுத்து வருகிறார்கள். பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்ஸில் இந்தியா எனப்படும் பார் இந்தியா நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள்

தினமும் புது புது பொண்ணுங்க…. சம்பளமும் கொடுக்குறோம்… பேச்சில் விழுந்த தொழிலதிபர்….. எவ்வளவு இழந்தார் தெரியுமா..?

மும்பையை சேர்ந்த தொழிலதிபரை எஸ்கார்ட் லைசென்ஸ் தருவதாக கூறி 15,00,000 வரை  மோசடி செய்துள்ளனர்  மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் கொரோனா ஊரடங்கினால் தொழில்கள் முடங்கி அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்துக்கொண்டு இருந்தார். அச்சமயம் அவருக்கு தொலைபேசியில் அழைப்பு ஒன்று வந்தது. அதில் சோனாலி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பெண் ஒருவர் அவரது போட்டோ மற்றும் பயோடேட்டா போன்றவற்றை கேட்டுள்ளார். இவரும் அந்தப் பெண் கேட்ட தகவல்களை அனுப்பி வைக்க மறுபடியும் தொடர்பு […]

Categories
சினிமா

எதுவும் உண்ம இல்லை…. காணொளிக்கு பதிலளித்த தயாரிப்பாளர்….!!

தனது வீட்டு விருந்தில் இருந்த நடிகர்-நடிகைகள் போதை பொருள் எடுத்துக் கொள்ளவில்லை என இந்திப்பட தயாரிப்பாளர் கரன் ஜோகர் தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு மும்பையில் கரண் ஜோகர் இல்லத்தில் நடைபெற்ற விருந்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த விருந்தில் நடிகர்கள் ஷாகித் கபூர், தீபிகா படுகோனே, ரன்பீர் கபூர், வருண் தவான், அர்ஜுன் கபூர், மலைக்கா அரோரா, விக்கி கவுசால் பலரும் இருந்தனர். அந்த வீடியோவில் விருந்தில் இருந்த நடிகர்-நடிகைகள் போதைப்பொருட்களை உட்கொண்டதாக […]

Categories
தேசிய செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் அஞ்சலில் வரும் பார்சல்கள் தீவிர கண்காணிப்பு..!!

சென்னை, மும்பை போன்ற முக்கிய நகரங்களுக்கு வெளிநாட்டிலிருந்து அஞ்சல் மூலம் போதை மாத்திரைகளை கடத்தப்படுவது அதிகரித்து இருக்கும் நிலையில் அஞ்சல் மூலம் விமான நிலையம் வரும் பார்சல்களை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சமீப காலங்களில் எக்ஸ்ட்ரசி வகை போதை மாத்திரைகள் பயன்பாடுகள் சென்னை, மும்பை, அகமதாபாத் போன்ற முக்கிய நகரங்களில் அதிகரித்து உள்ளது. ஜெர்மனி நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து அஞ்சல் வழியாக இந்த பார்சல்கள் அனுப்பப்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை விமான நிலையத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை நகரத்தை தொடர்ந்து வதைக்கும் கனமழை ….!!

மகாராஷ்டிராவின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பை மாநகரின் பல இடங்களில் மழை ஓயாததால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது முதல் அரபிக் கடலில் ஒட்டிய மகாராஷ்டிராவில் மழை பேய்கிறது. கடந்த சில வாரங்களாக மழை தீவிரம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த மழையால் ஏற்கனவே பல இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது தலைநகர் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இதுவரை இல்லாத ஸ்டோர்… வந்தாச்சு மும்பைக்கு…!!

மும்பையில் இன்று முதன் முதலாக ஆப்பிள் நிறுவனம் தனது ஆன்லைன் ஸ்டோரை திறந்துள்ளது. உலகம் முழுவதும் பிரபலமான ஆப்பிள் நிறுவனம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து 20 ஆண்டுகளாக ஆன்லைன் விற்பனை செய்து வரும் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஆன்லைன் ஸ்டோரை மும்பையின் பாந்த்ரா பகுதியில் திறக்க இருப்பதாக சென்ற வருடம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று அந்த மையம் திறக்க இருப்பதை வைத்து வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் ஆப்பிள் நிறுவனம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் போட்டியில்… மும்பையை வீழ்த்த… சென்னை அணியின் பவர்புல் டீம் லெவன் இதுதான்..!!

சென்னை அணியில் களமிறங்கும் 11 வீரர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. கொரானா வைரஸ் தொற்றின் காரணமாக ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய ஐபிஎல் போட்டி வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது.. முதல் போட்டியில் பரம எதிரிகளாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.. இந்த முதல் லீக் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.. ஏனென்றால் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் இறுதி […]

Categories
தேசிய செய்திகள்

“போதைப்பொருள் கடத்தல் விவகாரம்”… மும்பை, கோவாவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை…!!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கோவா மற்றும் மும்பையின் பல இடங்களில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் புதிய திருப்புமுனைகள் ஏற்பட்டு வந்த நிலையில் உள்ளன. இந்த தற்கொலை வழக்கை விசாரிக்ககையில் பலரின் கூட்டு முயற்சிகள், போதைப்பொருள் கடத்தல் போன்ற தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது, சுஷாந்த் மரண விவகாரத்தை ஒட்டி எழுந்த போதை பொருள் புகார் தொடர்பாக மும்பை மற்றும் கோவாவில் 7 இடங்களில் போதை […]

Categories
தேசிய செய்திகள்

கங்கனா ரனாவத் மீது பாய்கிறது போதைப் பொருள் வழக்கு…!!

நடிகை கங்கனா ரனாவத் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள மும்பை போலீசாருக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. பாலிவுட் நடிகர் பிரசாந்த் மரண வழக்கில் அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டவர் கங்கனா. நடிகை ரியா சக்கரபோர்த்தி தான் சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் பழக்கத்தை அறிமுகப்படுத்தியதாகவும், கங்கனா ரனாவத் குற்றம்சாட்டினார். இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் தற்போது ரியா சக்கரபோர்த்தி  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே 2016ல் நடிகர் ஆதித்திய சுமன் ஒரு பேட்டியில் […]

Categories
தேசிய செய்திகள்

நடிகை கங்கனாவுக்கு கருப்புக் கொடி காட்டிய சிவசேனா கட்சியினர்…!!

மகாராஷ்டிர அரசு உடனான மோதல் வலுத்துள்ள நிலையில் நடிகை கங்கனா ரனாவத் மத்திய அரசின் பலத்த பாதுகாப்புடன் மும்பை திரும்பினார். நடிகர் சுஷாந்த் சிங் மரணத்துக்கு பாலிவுட்டின் வாரிசு நடிகர்களின் அழுத்தமே காரணம் என்றும் சுஷாந்த் மரண வழக்கில் குற்றவாளிகளை மும்பை போலீசார் பாதுகாப்பதாகவும் நடிகை கங்கனா ரனாவத் குற்றம்சாட்டினார். மும்பையில் இருப்பது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருப்பதைப்போல் உள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் கங்கனா ரனாவத்துக்கு மும்பையில்லோ அல்லது […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

ரியாவை செப்டம்பர் 22 வரை சிறையில் அடைக்க உத்தரவு…!!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரணவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ரியா சக்ரபோர்த்தியை வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தனர். இவ்வழக்கில் சுஷாந்த்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி மீது சுஷாந்த்தின் தந்தை வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக சிபிஐ அமலாக்கத் துறை […]

Categories
தேசிய செய்திகள்

உங்களால் நிரூபிக்க முடியுமா ? நான் மும்பையை விட்டு செல்கிறேன் – கங்கனா ரனாவத் சவால் …!!

போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக தன்னிடம் போலீசார் சோதனை நடத்தலாம் என்றும் அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகவும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். நடிகர் சுஷாந்த் மரணத்திற்கு பாலிவுட்டின் வாரிசு நடிகர்களின் அழுத்தமே காரணம் என நடிகை கங்கனா ரனாவத் குற்றம்சாட்டினார். பாலிவுட்டில் உள்ள முதன்மை தயாரிப்பாளர்கள் சிலர் வாரிசு நடிகர்களை போதைப் பொருட்களுக்கு அடிமையாக்கி வைத்திருப்பதாகவும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கங்கனா கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து நடிகை […]

Categories
தேசிய செய்திகள்

 5 மாதங்களாக மூடப்பட்ட தாஜ்மஹால்… மத்திய அரசு புதிய அறிவிப்பு…!!!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் 5 மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அங்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது கடந்த ஐந்து மாதங்களாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ்மஹால் மூடப் பட்டிருப்பதால் சுற்றுலாத் துறைக்கு அதிக அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கடந்த சில வாரங்களாக […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு…!!

மராட்டிய மாநிலமான மும்பையின் வடக்குப் பகுதிகளில் இன்று ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. மராட்டியம் மாநிலமான மும்பையில் வடக்கு பகுதியில் 108 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்ற பகுதிகளில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 என்ற அளவாக பதிவாகியுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது. நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேத விவரங்கள் குறித்து தற்போது வரை எந்த ஒரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மும்பை அணியில் ‘யார்க்கர் மன்னன்’ கிடையாது… அவருக்கு பதில் சேர்க்கப்பட்டுள்ள வீரர் யார் தெரியுமா?

ஐபிஎல் மும்பை அணியில் யார்க்கர் மன்னன் மலிங்காவுக்கு பதிலாக ஆஸ்திரேலிய வீரர் சேர்க்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா. யார்க்கர் என கூறினாலே முதலில் நினைவுக்கு வருவது மலிங்கா தான். இவர் ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வருகின்றார். மும்பை அணி வெற்றி பெறும்போது இவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படும். ஆனால் இம்முறை நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் மலிங்கா மும்பை அணியில் இடம்பெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

புறநகர் ரயில்வே போக்குவரத்து முன்னேற்பாடு.. மத்திய ரயில்வே தீவிரம்…!!

மும்பையில் மத்திய அரசின் உத்தரவை எதிர்நோக்கி ரயில்வே இயக்கம் தொடர்ந்து முன்னேற்பாடுகளை செய்து வருகின்றது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது போக்குவரத்து முடங்கிக் கிடக்கும் நிலையில், மும்பையில் இன்றியமையாப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் அரசு அலுவலர்களுக்காக நாள்தோறும் 350 புறநகர் ரயில்களை மத்திய ரயில்வே இயக்கி வருகிறது. இந்த நிலையில் பொதுமக்களுக்கான போக்குவரத்தைத் தொடங்குவதற்காகப் பயணச்சீட்டுகளில் உள்ள கியூ ஆர் குறியீட்டைக் கண்டறியும் எந்திரங்களை மும்பை சிஎஸ்டி உள்ளிட்ட 15 நிலையங்களில் நிறுவியிருக்கிறது மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆந்திராவில் ஷாக் சம்பவம்”…. கொரோனாவில் இருந்து மீண்ட குடும்பம்… திடீரென்று தற்கொலை…!!

கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தாருடன் யாரும் பேசாத காரணத்தால் 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பசுவேதலா கிராமத்தை சேர்ந்த நரசய்யா என்பவர் ஆகஸ்ட் 16-ம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் நரசய்யா குடும்ப உறுப்பினர்களிடம் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், உறவினர் யாரும் பேச கூட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நரசய்யா மனைவி சுனிதா (50), மகன் பணிகுமார் (25) அவரது மகள் லட்சுமி […]

Categories
தேசிய செய்திகள்

“விநாயகர் சதுர்த்தி”… சிலைகளை வீட்டின் அருகிலேயே கரைக்கலாம்… மும்பையில் புதிய முயற்சி…!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்ப்பதற்காக செயற்கை குளங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை எளிமையாக கொண்டாட மாநில அரசு பொதுமக்கள், மண்டல்களை அறிவுறுத்தி இருக்கிறது. இந்தநிலையில் சிலைகளை கரைக்கும்போது பொதுமக்கள் கடற்கரைகளில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு இடங்களில் மாநகராட்சி செயற்கை குளங்களை அமைத்து உள்ளது. அதன்படி மும்பையில் 167 செயற்கை குளங்களை அமைத்து உள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மாநகராட்சி செயற்கை குளம் […]

Categories
தேசிய செய்திகள்

நடிகர் சஞ்சய் தத்துக்கு புற்றுநோய் சிகிச்சை… “எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்”… உருக்கமான பதிவு…!!

நடிகர் சஞ்சய் தத் புற்றுநோய் சிகிச்சைக்காக கோகிலா பென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் சஞ்சய் தத்துக்கு சென்ற 9-ம் தேதி கடும் மூச்சுத் திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் நலம் பெற்று திரும்பி வர வேண்டி திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கிடையே, சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்று நோய் பாதிப்பு இருப்பதாக தகவல் ஒன்று வெளியானது. […]

Categories
தேசிய செய்திகள்

கோதாவரி ஆற்றங்கரை… சூழ்ந்து கொண்ட வெள்ளம்… மக்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர்…!!

கோதாவரி ஆற்றங்கரையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. மும்பையில் பெய்து வரும் தீவிர மழை காரணமாக, கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆந்திராவின் பத்ராச்சலம் வழியாக புதுச்சேரி மாநிலம் ஏனாமில் உள்ள கடலில் கலக்கிறது. இதனால் கோதாவரி ஆற்றங்கரையோரம் உள்ள ஏனாம் பகுதிகளான ராஜிவ் காந்தி நகர், பாலயோகி நகர், வெங்கட நகர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. வெள்ள நீர் வீடுகளில் புகுந்ததால் மீட்புப் படையினர் படகுகள் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் சரத்பவார்… வீட்டில் பணியாட்கள் 5 பேருக்கு தொற்று…!!

காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் பங்களா வீடு தென்மும்பை பகுதியில் அமைந்துள்ளது. அவரது வீட்டில் வேலை பார்க்கும் 3 காவலாளிகள், ஒரு சமையல்காரர் மற்றும் அவரது மகன் என 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால்  சரத்பவார் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பரிசோதனை முடிவில், […]

Categories
தேசிய செய்திகள்

புனே, சத்தாரா மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

புனே, சத்தாராவில் இன்று மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் சில நாட்களாக தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் கனமழையால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புனே, சத்தாரா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்ட 98 வயதான கடற்படை வீரர்…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 98 வயதுடைய முதியவர் ஒருவர் அந்நோயிலிருந்து குணமடைந்துள்ளார். கொரோனாவால் பாதிப்படைந்த 98 வயதான ஓய்வுபெற்ற போர்வீரர் ராமு லக்ஷ்மன் என்பவர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக இந்திய கடற்படை கூறியுள்ளது. மும்பை மெகுல் என்ற பகுதியில் ஓய்வுபெற்ற கடற்படை வீரர் ராமு லக்ஷ்மன் சக்பால்(98) என்பவர் வசித்துவருகிறார். அவர் கொரோனா பாதிக்கப்பட்டு கடற்படை மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளதாக இந்திய கடற்படை அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனாவில் […]

Categories
தேசிய செய்திகள்

“மகாராஷ்டிரா” கொரோனாவின் தலைநகர்… தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு…!!

இந்தியாவில் கொரோனா தலைநகரமாக மகாராஷ்டிரா மாறி வருகிறது என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இந்திய நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,84,000ஐ கடந்துள்ளது. இந்நிலையில், நாட்டில் கொரோனாவின் தலைநகராக மகாராஷ்டிரா மாறி இருக்கிறது என முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் குறிப்பிடுகையில்: “நாங்கள் எந்த குற்றமும் கூறவில்லை. அரசியல் செய்வதைவிட கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மிகவும் ஆர்வமாக உள்ளோம். மாநிலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் அதிகரித்துவரும் கொரோனா… பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தை எட்டியது…!!!

மும்பையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது. மாநில தலைநகர் மும்பையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 979 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,28,535 ஆக உயர்ந்துள்ளது. அதில் 1,01,860 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 19,337 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மும்பையில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த அவர்களின் சதவீதம் 70 ஆக உயர்ந்துள்ளது. நகரில் மேலும் 48 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

எம்.பி நவ்னீத் ராணாவுக்கு மூச்சுத் திணறல்… மும்பை மருத்துவமனைக்கு மாற்றி… தீவிர சிகிச்சை…!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நவ்னீத் ராணா எம்.பி.க்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட காரணத்தால் மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தமிழ், தெலுங்கு உட்பட மொழி படங்களில் நடித்தவர் நடிகை நவ்னீத் ராணா. இவர் மராட்டிய மாநிலம் அமராவதி தொகுதியின் எம்.பி.யாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நவ்னீத் ராணா, அவரது கணவரும், எம்.எல்.ஏ.வுமான ரவிராணா, குழந்தைகள் என குடும்பத்தை சேர்ந்த 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து வீட்டில் இருந்த படியே […]

Categories
தேசிய செய்திகள்

“விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்”… மும்பை – கொங்கன் சிறப்பு ரயில்… மேற்கு ரயில்வே வாரியம் அறிவிப்பு…!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்க உள்ளதாக மேற்கு ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்க மத்திய மற்றும் மேற்கு ரயில்வே வாரியம் வெளயிட்டுள்ள செய்தியில், “விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற 22 ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு மும்பை – கொங்கன் இடையே சிறப்புகட்டணத்துடன் கூடிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேற்கு ரயில்வே வரும் 17 ம் தேதி முதல் 27 -ம் தேதி வரையில் […]

Categories
காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மும்பை டு சென்னை… 115 நாட்கள்… சிகிச்சைக்காக மேற்கொண்ட நடைபயணம்….!!

மும்பையில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஒருவர் சென்னைக்கு சுமார் 115 கிலோ மீட்டர் நடந்தே வந்துள்ளார். பரந்தாமன் என்பவர் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். மும்பையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் இவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு சொரியாசிஸ் நோய் இருப்பதால் சென்னையில் உள்ள கே.எம்.சி அரசு மருத்துவமனைக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வந்து மாத்திரைகள் வாங்கிக்கொண்டு மீண்டும் மும்பை சென்றுவிடுவார். தற்போது கொரோனா ஊரடங்கால் மருந்துகளை வாங்க அவரால் சென்னைக்கு வர இயலவில்லை. இதற்கிடையில் சொரியாசிஸ் […]

Categories
தேசிய செய்திகள்

சொந்த வீட்டிலேயே திருட்டு… ஆண் நண்பருடன் பெண் கைது…!!!

மும்பையில் ஆண் நண்பருடன் சேர்ந்து சொந்த வீட்டிலேயே திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மும்பையை சேர்ந்த உம்ரதரஷ் குரேஷி என்பவருக்கு உஸ்மா குரேஷி(21) என்ற மகள் உள்ளார். கடந்த ஜூலை 30ஆம் தேதி தனது மகளை காணவில்லை என்று உம்ரதரஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தனது மகள், அரோரா என்ற நபருடன் வீட்டை விட்டு போயிருக்கலாம் என்று தனக்கு சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அரோரா(35) பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். […]

Categories
தேசிய செய்திகள்

மூங்கில் குச்சிக்குள் ஹெராயின்- ரூ.1000கோடி மதிப்பிலான கடத்தலால் பரபரப்பு ….!

மும்பை துறைமுகத்தில் 1000 கோடி மதிப்புள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது .   கடந்த சனிக்கிழமை மும்பை நவ சேனா துறைமுகத்திற்கு வந்த கப்பலில் துறைமுக அதிகாரிகள் சோதனை நடத்தினர் அப்போது ஆப்கானிஸ்தானிலிருந்து கடத்திவரப்பட்ட ஹெராயின் கைப்பற்றப்பட்டது இதை கைப்பற்றிய துறைமுக அதிகாரிகள் இதன் மொத்த மதிப்பு 1000 கோடி என்றும், 191 கிலோ அளவிற்கு கைப்பற்றப்பட்டது என்றும் தெரிவித்தனர். ஆயுர்வேத மருந்து என்ற போர்வையில் மூங்கில் குச்சிக்குள்  வைத்து கடத்தப்பட்ட ஹெராயின் குறித்து சுங்க மற்றும் துறைமுக […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.900த்தோடு… ”2006ல் தொலைந்த பர்ஸ்”… 14 ஆண்டுக்கு பின் கிடைத்த அதிசயம் …!!

மும்பையில் 2006ம் ஆண்டு காணாமல் போன பர்ஸ் ஒன்று, 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கிடைத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹேமந்த் படல்கர் என்பவர் கடந்த 2006ம் ஆண்டு ரயிலில் பயணம் செய்த போது தனது பர்ஸை தொலைத்துவிட்டார். அதில் ரூ.900 பணம் இருந்துள்ளது. ஒரு 500 ரூபாய் நோட்டும், 100 ரூபாய் நோட்டுகள் நான்கும் இருந்துள்ளது. இதனையடுத்து அவர் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். ஆனால் எங்கு தேடியும் பர்ஸ் கிடைக்காததால் ஹேமந்த் ஏமாற்றமடைந்தார். இந்நிலையில் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் மீண்டும் மிரட்டும் கனமழை… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

மும்பையில் மீண்டும் அடுத்த ஒரு வாரத்திற்கு கன மழை கொட்டி தீர்க்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பையில் சென்ற திங்கட்கிழமை தொடங்கி, 3 நாட்களாக பெய்து வந்த தொடர் கனமழையால் நகர மக்கள் பாதிப்பை சந்தித்து வந்தனர். அதன்பின் வியாழக்கிழமை முதல் மழை குறையத் தொடங்கியது. மும்பையில் ஆகஸ்ட் மாதத்தில் வழக்கமாக 58.52 செ.மீ. மழை தான் பெய்யும். ஆனால் கடந்த 7 நாட்களில் மட்டும் அதைவிட அதிகமான கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. அதாவது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: மும்பை விமான விபத்து தவிர்ப்பு ….!!

ராஞ்சியில் இருந்து மும்பை செல்ல இருந்த ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளானது தவிர்க்கப்பட்டது. பறவை மோதியதைத்தொடர்ந்து விமானி விமானத்தை நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர். முன்னதாக நேற்று கேரள மாநிலம் கோழிக்கோடுவில் விமானம் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து இரண்டாக நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் அடங்குவதற்குள் தற்போது மும்பையிலும்  நடைபெற இருந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

சுற்றிலும் சூழ்ந்திருக்கும் வெள்ளம்… இருவரின் உல்லாச பயணம்…. வைரலான காணொளி…!!

மும்பையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் இளைஞர்கள் இருவர் மிதக்கும் படுக்கையில் படுத்துக்கொண்டே பேசியபடி சென்ற வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மும்பையில் ஏற்கனவே பெய்ய வேண்டிய பருவ மழையில் ஆகஸ்ட் முதல் ஐந்து நாட்களில் மட்டும் 64 சதவீதத்தை பெற்றுள்ளது. மேலும் அங்கு ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் தெற்கு மும்பை பகுதி தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. சாந்தாகுரூஸில் 162.3 மிமீ மழை பதிவாகி இருக்கிறது. அடுத்த சில மணி நேரங்களில் பயங்கர காற்றுடன் கன மழை […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழை…!!

கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மூன்றாவது நாளாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து அடியோடு முடங்கின. இதனால் நகரின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. நிலைமையை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்பு படை பல்வேறு இடங்களில் களமிறக்கப்பட்டு மீட்பு பணி முடுக்கி […]

Categories
மாநில செய்திகள்

மும்பையில் ஒரே நாளில் கொட்டி தீர்த்த கன மழை..!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் மும்பையில் கனமழை பெய்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்க கூடிய இந்த நிலையில் மும்பையில் கனமழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு மேலாக பெய்த கனமழையால் பெருத்த சேதத்தை மும்பை சந்தித்து வருகிறது. குறிப்பாக தெற்கு மும்பையின் கோலபா பகுதியில் ஆகஸ்ட் மாதத்தில், 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று மழை பதிவானது. மழை மற்றும் பலத்த காற்று வீசியது. மணிக்கு 107 […]

Categories
தேசிய செய்திகள்

46 ஆண்டுகளில் இப்படி ஆனதே இல்லை…. செய்வதறியாது புலம்பும் மும்பைவாசிகள் ….!!

மும்பையில் 46 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு கன மழை பதிவாகி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவிக் கொண்டிருக்கும் நிலையில், மும்பையில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. மும்பையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. தெற்கு மும்பையில் கொலாபா பகுதியில் 46 வருடங்களாக இல்லாத அளவிற்கு நேற்று மழை பெய்துள்ளது. இதனைத்தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களுக்கும் கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கனமழையால் வெள்ளம்…. அடித்துச் செல்லப்பட்ட தாய் குழந்தைகள்…..!!

மும்பை கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் மூன்று குழந்தைகள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் கனமழை காரணமாக நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கால்வாய் ஓரம் இருந்த வீடு இடிந்து விழுந்ததில் தாய் மற்றும் மூன்று குழந்தைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். மும்பையில் பருவமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் நாளைமுதல் மதுக்கடைகளை திறக்க அனுமதி ….!!

கொரோனா ஊரடங்கால் கடந்த நான்கு அரை மாதமாக மூடிக்கிடக்கும் மதுக்கடைகளை நாளை முதல் திறக்க மும்பை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. இதேபோல மற்ற அனைத்து கடைகளையும் எல்லா நாட்களிலும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அம்மாநில தலைநகர் மும்பையில் வைரஸ் தொற்றின் தாக்கம் உச்சக்கட்டத்தில் உள்ளது. எனினும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் Mechine begain again என்ற திட்டத்தின் கீழ் மும்பையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. எனினும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆணும்,பெண்ணும் சமம்…. நாட்டிற்கே வழிகாட்டும் மும்பை…. புதிய முயற்சியை கையிலெடுத்து …!!

இந்தியாவில் முதல் முறையாக ஆண் பெண் சமம் என்பதை உணர்த்தும் வகையில் மும்பையில் உள்ள சிக்னல் விளக்குகளில் பெண்ணின் உருவம் இடம்பெற்றுள்ளது ஆண் பெண் என இருவரும் சமம் என்பதை உணர்த்தும்விதமாக ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் சிக்னல் விளக்குகளில் பெண்ணின் உருவப்படம் இடம்பெற்றிருக்கும். ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை சிக்னல் விளக்குகளில் ஆணின் உருவம் தான் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் இந்தியாவில் முதல்முறையாக சிக்னல் விளக்குகளில் பெண்ணின் உருவத்தை இடம்பெறச் செய்துள்ளது மும்பை மாநகராட்சி. மும்பை மாஹிம் […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு – மும்பையில் போலீஸ் ஒத்துழைக்கவில்லை …!!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு மும்பை போலீசார் ஒத்துழைப்பு வழங்கவில்லை என பீகார் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்பூத் கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு பாலிவுட் திரை உலகில் உள்ள பிரபலமான நடிகர்கள் தான் காரணம் என சக நடிகர்கள் பலர் குற்றம் சாட்டினர். மேலும் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக சிபிஐ […]

Categories
தேசிய செய்திகள்

6,76,00,000 ரூபாய்க்கு போலி ரசீது…. மோசடியில் இறங்கிய கடற்படை அதிகாரிகள்…. அதிரடியாக கைது செய்த சிபிஐ….!!

6 கோடிக்கு மேல் போலி ரசீது தயாரித்த கடற்படை வீரர்களை சிபிஐ வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இந்திய கடற்படையின் மேற்கு தலைமையகம் உள்ளது. இங்கு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வன்பொருட்கள் கடந்த 2016-ம் ஆண்டு வாங்கப்பட்டது. இந்தப் பொருட்கள் அனைத்தும் அங்குள்ள ஒரு குழு மூலம் விநியோகிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், அதே ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை உள்ள காலகட்டத்தில் வாங்கப்பட்ட  வன்பொருட்களுக்கு அதிக அளவிலான விலை […]

Categories
தேசிய செய்திகள்

ஆண்டு வருமானம் ரூ 2,00,000 தான்… தவறாக கணக்கு காட்டிய பெண்… உண்மையில் சுவிஸ் பேங்கில் இருக்கும் தொகை எவ்வளவு?

மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனது ஆண்டு வருமானம் 2 லட்சம் என கூறிய நிலையில் அவரது வங்கிக் கணக்கில் 200 கோடி ரூபாய் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்த தாரணி என்பவர் 2005-06 நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்த சமயம் ஆண்டு வருமானம் 2 லட்சம் என்று மட்டுமே தெரிவித்தார். ஆனால் வங்கி கணக்கில் இருந்த பணம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த வழக்கு 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்து விற்பனை… 7 பேர் அதிரடி கைது..!!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து ஊசியினை சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பை மாநகரிலுள்ள முலுண்டில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் (Remdesivir) தடுப்பு மருந்து ஊசியினை சிலர் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக உணவு மற்றும் மருந்து நிர்வாக அலுவலர்களுக்கு (எஃப்.டி.ஏ) தகவல் கிடைத்தது. இதையடுத்து, தகவலின் அடிப்படையில் தடுப்பு மருந்தினை வாங்கும் வாடிக்கையாளர்கள்போல் வேஷமிட்டு சென்ற அலுவலர்கள், மருந்து விற்பனை […]

Categories

Tech |