வேறு ஒரு பெண்ணுடன் காரில் சென்ற கணவரை விரட்டி சென்று மறித்து மனைவி நடு ரோட்டில் போராட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பையின் தென் பகுதியில் பெட்டர் என்ற ஒரு சாலை உள்ளது. இங்கு கோடீஸ்வரர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். கடந்த சனிக்கிழமை மாலை பெட்டர்சாலையில் கருப்பு நிறத்தில் ரேஞ்ச்ரோவர் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதற்கு பின்னால் வந்த ஒரு வெள்ளை நிற கார், ரேஞ்ச் ரோவர் காரை விரட்டி சென்று பிடித்துள்ளது. அந்த வெள்ளை நிற […]
Tag: மும்பை
கொரோனாவுக்கு எதிரான நம்பிக்கை நட்சத்திரம் மும்பை தாராவி என உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. ஊரடங்கு தற்போது 6 வது கட்ட நிலையை எட்டிய போதிலும், கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வரும் அதே சமயத்தில், இதைத் தவிர இந்தியாவின் பிற மாநிலப் பகுதிகளிலும் பாதிப்பு […]
மும்பை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு, மற்றும் மருந்து வழங்க ரோபோ ஒன்று வடிமைக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து, வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், இந்த வைரஸ் தொற்றிலிருந்து தங்களை காத்து கொள்ள கவச உடைகளை உடல் முழுவதுமாக அணிய வேண்டிய நிலை உள்ளது. ஆனாலும் அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு என்பது அதிகரித்து தான் வருகிறது. அவர்கள் அணியும் அந்த கவச உடைகளை கழற்றாமல் பணிபுரிவதால் பல்வேறு சிரமங்களையும் அனுபவித்து வருகின்றனர். இத்தகைய சிரமத்திற்கு தீர்வு காணும் […]
திருமணத்தை முடித்த காதல் ஜோடிகள் 50 படுக்கைகளை இலவசமாக தனிமைப்படுத்தும் முகாமிற்கு வழங்கியிருப்பது பாராட்டுகளை பெற்று வருகின்றது மும்பையை சேர்ந்த எரிக் என்பவர் மெர்லின் என்ற பெண்ணை 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களது திருமணம் 2000 விருந்தினர்கள் சூழ பிரம்மாண்டமாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா தொற்று பரவி வரும் சூழலில் கொண்டாட்டங்கள், விழாக்கள், திருமணங்கள் என அனைத்தும் சாதாரணமாக நடத்தவே அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் மும்பையில் இருக்கும் வசாய் பகுதியில் வைத்து இந்தத் […]
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என தகவல் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் வம்சாவளியான கனடிய தொழிலதிபர் தஹாவூர் ரானா. 59 வயதான இவர் கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலை அரங்கேற்றிய பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பு லஷ்கர்-இ-தொய்பாவுக்கு, பொருட்களை வழங்கியதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ரானாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், 2011 ஆம் ஆண்டு முதல் 14 […]
மும்பையில் 3 வழிதடங்களில் இன்று முதல் 100 ரயில்கள் இயக்கப்படவுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பொதுப் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டது. தற்போது ஐந்தாவது கட்ட நிலையில் ஊரடங்கு நடைபெற்று வரும் சூழ்நிலையில், பல தளர்வுகள் ஏற்படுத்தப்படவே, தொடர்ந்து ஆங்காங்கே பொது போக்குவரத்துகள் பயன்பாட்டிற்கு படிப்படியாக கொண்டுவரப்படுகின்றன. இந்நிலையில் கடந்த 80 நாட்களுக்கு பிறகு மும்பையில் மின்சார ரயில்கள் இயங்க தொடங்கி உள்ளன. காலை 5:30 மணிக்கு தொடங்கும் மின்சார […]
கொரோனா தொற்று பரவி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் சூழலில் வெற்றிகரமான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. இந்தியாவின் மும்பை மாநகரில் தொற்று அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் அங்கு தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாராவியில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதி தாராவி. 2.5 சதுர கிலோமீட்டரில் சுமார் 8.5 லட்சம் மக்கள் இங்கு வாழ்கின்றனர். அதோடு வெளியிலிருந்து வந்து செல்பவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் என […]
கொரோனா தொற்று சீனாவின் வூஹான் நகரை காட்டிலும் இந்தியாவின் மும்பையில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது கொரோனா தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்டது சீனாவின் வூஹான் நகரில் தான் ஆனால் அந்நகரில் 50,333 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு 3,869 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் தொற்று தோன்றிய இடத்தை விட அது பரவும் இடத்தில் பாதிப்பின் அளவு அதிகமாகவே உள்ளது. அவ்வகையில் இந்தியாவின் ஹாட்ஸ்பாட் எனப்படும் மும்பையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்துள்ளது. ஆனால் […]
தொடர்ந்து 2வது நாளாக இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றத்துடன் முடிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 622 புள்ளிகள் உயர்ந்து 30,819 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 187 புள்ளிகள் உயர்ந்து 9,076 புள்ளிகளில் முடிந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியது முதலே சென்செக்ஸ் குறியீடு 217.69 புள்ளிகள் உயர்ந்து 30,524.53 ஆக அதிகரித்திருந்தது. இது 0.72 விழுக்காடு உயர்வாகும். தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரையில், நிஃப்டி […]
இந்தியாவில் கொரோனா பாத்தித்தவர்கள் எண்ணிக்கை 62,000த்தை தாண்டியுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 62 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. இந்தியாவில் 59,662ஆக இருந்த கொரோனா பாதிப்பு 62, 939ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாத்தித்த 1981 பேர் உயிரிழந்த நிலையில் அதன் எண்ணிக்கை தற்போது 2,109ஆக அதிகரித்துள்ளது. அதே போல 17,847 பேராக இருந்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,358ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 20 ஆயிரத்து 228 பேருக்கு […]
கொரோனா தொற்று நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக மருத்துவர் ஒருவர் பணியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். மும்பையில் வோக்ஹார்ட் மருத்துவமனையில் ஏப்ரல் 30 அன்று 44 வயது கொரோனா தொற்று நோயாளி ஐ.சி.யு தனி அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை நோக்கி வந்த மருத்துவர் ஒருவர் நோயாளியின் ஆடைகளை விலக்கி அவரிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். அப்போது கொரோனா நோயாளி, அலாரம் ஒலி எழுப்ப முற்பட அதை தடுத்த மருத்துவர் அங்கிருந்து வெளியேறிவிட்டார். அவர் வெளியேறியப்பின் மற்ற […]
மும்பையில் சிகரெட் திருடிய வழக்கில் கைதான ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய காவலர்கள், நீதிபதி மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் மும்பை பங்கூர் பகுதியில் ஏப்ரல் 21ஆம் தேதி பூட்டப்பட்டிருந்த ஒரு கடையை உடைத்து சிகரெட் […]
கொரோனா வைரஸ் காரணமாக மகாரஷ்டிராவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மும்பை மற்றும் புனே நகரங்களில் மே 18ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 394 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 18 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,817 ஆக அதிகரித்துள்ளது. அதில், 4,447 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள், 1020 பேர் புனே பகுதியை சேர்ந்தவர்கள். மேலும் […]
மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் 171 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் 53 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை என மும்பை மாநகராட்சி தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் புதிதாக 1,553 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,265 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 36 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 559ஆக அதிகரித்துள்ளது கொரோனா பதிப்பில் […]
நவி மும்பையில் உள்ள சிற்றோடையில் ஏராளமான புலம்பெயர்ந்த ஃபிளமிங்கோ பறவைகள் ஒரே நேரத்தில் வந்துள்ளன. கோடைகாலம் தொடங்கியதை தொடர்ந்து இந்தியாவுக்கு பிளமிங்கோ பறவைகள் வந்துள்ளன. இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், 2ம் கட்டமாக மே3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 25 வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. […]
இந்திய கடற்படையை சேர்ந்த 21 மாலுமிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அசுர வேகத்தில் பரவிவருகின்றது.. அதிகபட்சமாக மகாராஷ்டிரா தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் மும்பையில் இருக்கும் இந்திய கடற்படையில் 21 மாலுமிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள ஒரு கடற்படை மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மாலுமிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது கடற்படையில் பதிவாகும் கொரோனா பாதிப்பின் […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று புதிதாக 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 5 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து மும்பையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,120 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் தான் அதிகபடியாக பாதித்துள்ளது. மேலும், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி செல்கிறது. ஊரடங்கு ஆதரவு இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டு 24வது நாளாக அமலில் உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதின் காரணத்தால் மே 3ம் தேதி வரை ஊரடங்கு […]
மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீத நோயாளிகள் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று ஒரே நாளில் 183 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பரவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மும்பையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1936 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழப்புகள் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது. இதை நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3,000 நெருங்குகிறது. இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த […]
மும்பை பாந்த்ரா போராட்டம் தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உடன் அமித்ஷா தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், பாந்த்ராவில் நடைபெற்ற போராட்டம், தடியடி கவலை அளிக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையில் ஒரு பகுதியாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிவடைய இருந்த […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் சொந்த மாநிலத்துக்கு செல்லக்கோரி போராடிய தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பாக குஜராத் மாநிலம் சூரத்தில் 300 பேருக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எங்களை ஊருக்கு அனுப்பி வையுங்கள் என்று கோரி சாலைகளில் இறங்கி, அங்கு இருக்கக்கூடிய பொருட்கள், கடைகளை அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதே போல டெல்லியில் உள்ள சில முகாம்களில் தொழிலாளர்கள் பிரச்சனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்போது மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் 2000க்கும் […]
மும்பையில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பாக குஜராத் மாநிலம் சூரத்தில் 300 பேருக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எங்களை ஊருக்கு அனுப்பி வையுங்கள் என்று கோரி சாலைகளில் இறங்கி, அங்கு இருக்கக்கூடிய பொருட்கள், கடைகளை அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதே போல டெல்லியில் உள்ள சில முகாம்களில் தொழிலாளர்கள் பிரச்சனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்போது மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் இன்று ஒரே நாளில் 150 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மும்பையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,549 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, மகாராஷ்டிராவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி செல்கிறது. மேலும், இன்று 9 பேர் உயிரிழந்தனர். அதில், 7 பேருக்கு வெவ்வேறு நோய் பாதிப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளன. அதேபோல மும்பையில் மட்டும் இன்று […]
மும்பை தாராவியில் இன்று 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை தாராவியில் 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மருத்துவப் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தனிமனித இடைவெளி பின்பற்றப்படுகின்றதா? என ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. கொரோனவால் இந்தியாவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் என்றால் அது மகாராஷ்ட்டிரா தான். இங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,700-ஐ தாண்டியது. அதேபோல, உயிரிழப்புகள் எண்ணிக்கை 100ஐ தாண்டியது. இந்த நிலையில், […]
கொரோனா தடுப்பிற்காக அமல்படுத்தப்பட்ட 21 நாள் ஊரடங்கு பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையை புரட்டிபோட்டுள்ளது மும்பையின் சிவப்பு விளக்கு, கொல்கத்தாவின் சோனாகாச்சி போல வணிக முத்திரை இல்லையென்றாலும், அசாம் மாநிலத்தில் இருக்கும் சில்சார் ராதாமாதா பகுதியில் , பாலியல் தொழில் செய்பவர்களின் 200 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். வாட்டியெடுக்கும் வறுமை, வேறு வேலைவாய்ப்புகள் இல்லாத சூழலே இவர்களின் துயர் வாழ்வுக்கான காரணம். இவர்களின் இருட்டு நிறைந்த வாழ்க்கை வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு துன்பங்களும், துயரங்களும் நிறைந்த […]
மும்பையில் முகமது மீராஜ் இக்ரமுல் ஹக் என்பவரிடம் இருந்து பதுக்கிவைக்கப்பட்ட 57,500 முகமூடிகளை மும்பை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த முக கவசங்களை இவர் அதிக விலைக்கு விற்று வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள முகமூடிகளின் மதிப்பு சுமார் 17.25 லட்சம் இருக்கும் என போலீசார் கூறியுள்ளர். இதையடுத்து அந்த நபர் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் கோரப்பசிக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி […]
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான பி.சிதம்பரம் தனது எம்.பி. நிதியில் இருந்து ரூ.1 கோடியை மும்பை செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனைக்கு வழங்கியுள்ளார். தெற்கு மும்பையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனை கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளில் ஒன்றாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 33 பேருக்கு கொரோனா வைரஸ் தோற்று உறுதியாகியுள்ளது.பிம்ப்ரி- சின்ச்வாட்டில் 19, மும்பையில் 11, அகமதுநகர், சதாரா மற்றும் வசாய் ஆகிய இடங்களில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் […]
மும்பையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படாது என பிரஹன்மும்பை மாநகராட்சி (பிஎம்சி) ஆணையர் பிரவீன் பர்தேஷி தெரிவித்துள்ளார். மேற்கொண்டு அவர் கூறியதாவது, ” COVID19 நோயாளிகளின் அனைத்து உடல்களும் மதத்தைப் பொருட்படுத்தாமல் தகனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல, இறுதிச் சடங்கில் 5 பேருக்கு மேல் இருக்கக்கூடாது என்ற நிபந்தனையையும் வைத்துள்ளார். அதையும் மீறி, உடலை அடக்கம் செய்ய யாராவது வற்புறுத்தினால், சடலம் மும்பை நகரத்தின் அதிகார எல்லைக்கு வெளியே எடுக்கப்பட்டால் […]
சுமார் 10,000 சானிடைசர் பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். கருப்பு சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக இந்த பதுக்களில் இருவர் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதத்தில் 144 தடை உத்தரவு போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுக்கள் ஈடுபட்டு வருகின்றன. அதில் வைரஸ் பரவாமல் தடுக்க முக கவசம் அணியவும், கைகளை அடிக்கடி சுத்திகரிப்பான் கொண்டு கழுவ வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு தொண்டு […]
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமானம், இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த அனைத்து வெளிநாட்டு பயணிகளும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு கொரோனோ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். 19 மாநிலங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 400யை […]
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு 5 ஆக அதிகரித்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளை கட்டுப்பாடு விதிக்கும் வகையில் விசா வழங்க மறுக்கப்பட்டு, அனைத்து வெளிநாட்டு பயணிகளும் கண்காணிக்கப்பட்டு , கொரோனோ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். இந்தியாவில் 300க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்தோர் […]
மராட்டிய மாநிலத்தில் 64 வயது முதியவர் உயிரிழந்ததால், இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 உயர்ந்துள்ளது.இதை தொடர்ந்து 3 வயது சிறுமியும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முதியவர் மும்பையில் உள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி காலையில் உயிரிழந்தார். இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது. ஏற்கனவே கல்லூயில் 76 வயது முதியவரும், டெல்லியில் 68 வயது மூதாட்டியும் மரணமடைந்தனர். இந்தியாவிலேயே […]
மும்பையில் நாளை நடைபெறும் பிசிசிஐ கூட்டத்தில் பங்கேற்க ஐபிஎல் அணி உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 75 பேர் தற்போது வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே மார்ச் 29ம் தேதி தொடங்கி மே […]