Categories
தேசிய செய்திகள்

மும்முனை ஆபத்து இந்தியாவிற்கு.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றசாட்டு..!!

இந்தியாவில் பொருளாதாரம் மந்தநிலை, கலவரம்,கொரோனா வைரஸ் என மும்முனை ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் எழுதிய கட்டுரை ஒன்றில், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சமூக பதற்றம், மோசமான பொருளாதார நிர்வாகம், தொற்று நோய் இவைகள் இந்தியாவிற்கு மும்முனை ஆபத்தாக வந்திருக்கிறது. இதனை இந்தியா சந்தித்து வருவதாகவும், சமூக விரோதிகள் மத வன்முறையை தூண்டிவிடுவதாகவும் குற்றம் சாட்டினார். சில ஆண்டுகளுக்கு முன்பு உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருந்த இந்தியா தற்போது கடுமையான […]

Categories

Tech |