Categories
அரசியல்

மும்மொழிக் கொள்கையின் திணிப்பு… மத்திய மந்திரியின் கருத்து…!!!

எந்த மொழியும் எந்த ஒரு மாநிலத்தில் மீதும் திணிக்கப்படாது என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு, நாடு முழுவதும் பல்வேறு ஆதரவும், எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. கல்வியில் மும்மொழிக் கொள்கையை திணிப்பதனை புதிய கல்விக் கொள்கை முக்கிய நோக்கமாக கொண்டிருப்பதாக எதிர்ப்பு தெரிவித்து வரும் அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கருத்து கூறியுள்ளனர். புதிய கல்விக் கொள்கையை பற்றி ஆராய்வதற்கு அதிகாரிகள் […]

Categories

Tech |