பிரபல நாடு மீண்டும் தனது ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளது. பிரபல நாடான நேட்டா தனது வழக்கமான அணுசக்தி தடுப்பு ராணுவ பயிற்சியை தொடங்க ரஷியா உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு முன்பே திட்டமிட்டது. ஆனால் இன்று தான் ராணுவ ஒத்திகை பயிற்சி தொடங்கியது. இதில் ஐரோப்பா, பெல்ஜியம், இங்கிலாந்து என 30 நாடுகளை சேர்ந்த 60 விமானங்கள் பங்கேற்கும். இந்த பயிற்சி இந்த மாதம் 30-ஆம் தேதி வரை நடைபெறும். ஆனால் பலரும் இந்த பயிற்சியை கைவிட […]
Tag: முயற்சி
உலகில் ஏற்பட்டிருக்கிற அசுர தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு அதிசயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உணவு தேடி மக்கள் சென்ற காலம் போய் வீட்டில் இருந்து ஒரு ஆப்பில் ஆர்டர் செய்தால் போதும் வீட்டிற்கு வந்து பெல் அடித்து உணவை கொடுத்து செல்கின்றார்கள். இதற்காக பல்வேறு உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனங்கள் அதிகரித்து இருக்கிறது இதனால் யார் முந்தி கொடுப்பது என்ற போட்டி எழுந்திருக்கிறது. இந்த சூழலில் சவுதி அரேபியாவில் முதன்முறையாக ஒரு ஆப்பில்ல் […]
இதயத்துடிப்பை கண்காணிக்கும் வகையில் புதிய டீஷர்ட்டுகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவில் மிக குறைந்த விலையில் சென்சார் கருவிகளைக் கொண்டு டி-ஷர்ட் , முக கவசம் ஆகியவற்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது. பொதுமக்கள் உடல் பயிற்சி, மற்றும் உறங்கும் போது இந்த டிஷர்ட்டுகளை அணிந்து கொண்டால் அவர்களது இதயத்துடிப்பு உள்ளிட்டவை கண்காணிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விலை குறைந்த சென்சார் கருவிகளை தொழிற்சாலையில் பயன்படுத்தும் எம்ராய்டரி இயந்திரங்கள் மூலம் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் […]
கடந்த காலகட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. ஏனென்றால் தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை பார்த்து பெற்றோர்கள் மாணவர்களை அங்கு சேர்க்கின்றனர். அதாவது தனியார் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம், பூங்கா, கணினி, மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவார்கள் உள்ளிட்ட வசதிகளால் மாணவர்கள் ஆர்வத்தோடு செல்கின்றனர். எனவே தனியார் பள்ளிகள் போன்று அரசு பள்ளிகளையும் மேம்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை […]
பிரபல பெங்காலி நடிகர் சாய்பால் பட்டாச்சார்யா தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு நடிக்க வாய்ப்புகள் இல்லாததால் தான் தற்கொலை செய்யப்போவதாக ஃபேஸ்புக்கில் வீடியோவும் வெளியிட்டுள்ளார். கூரான ஆயுதத்தால் அவர் தன்னை காயப்படுத்திக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகை தீபிகா படுகோனே தனது வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்களை பற்றி பேசியுள்ளார். மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தீபிகா படுகோனே மன அழுத்தத்தில் இருந்து எவ்வாறு விடுபடுவது என்பது தொடர்பாக ஆலோசனை வழங்கினார். அதில் பல நாட்கள் நான் காலையில் எழுந்திருக்க மாட்டேன். தூங்கிக்கொண்டே இருப்பேன். தூங்குவதின் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம் என்று நினைத்தேன். என்னுடைய பெற்றோர் பெங்களூரில் வசித்தனர். ஒவ்வொரு முறை என்னைக் காண வரும் போதும் […]
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கனியாவூர் தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக நேற்று பயங்கர போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் பள்ளியில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தினர். அங்கிருந்த பென்ச், சார் உள்ளிட்டு அனைத்து பொருட்களையும் உடைத்து எறிந்தனர். காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சி மேற்கொண்டனர். இந்த வன்முறையை கட்டுப்படுத்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரம் அடங்குவதற்குள் மற்றொரு மாணவி தற்கொலைக்கு […]
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கை லாவ்ரோவ், இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அப்போது அவர் பிரதமர் மோடியை சந்தித்து உரையாற்றினார். இந்த சந்திப்பிற்கு பிறகு பிரதமர் அலுவலகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்ய போரை நிறுத்த பல்வேறு நாட்டு அதிபர்களுடனும் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார். உக்ரைனில் அமைதியை ஏற்படுத்தும் எந்த வகையான முயற்சியிலும் ஈடுபட இந்தியா தயாராக இருப்பதாக […]
குடியிருப்பு பகுதிகளில் புகுந்த காட்டு யானைகளை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதிகளில் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறது. இதன் காரணமாக வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வரத் தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் 9 காட்டு யானைகள் புகுந்துள்ளது. இவை ரன்னிமேடு, காட்டேரி, கரும்பாலம் பில்லி மலை உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு இருந்தது. இந்நிலையில் கிளிண்டல் எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இந்த […]
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய […]
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு எதிராக அதிமுக தொண்டர் ஒருவர் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாசாலை அருகே அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பியுள்ளனர். […]
தனுஷ் ஐஸ்வர்யாவை இணைக்கும் முயற்சியில் தனுஷின் அப்பா அவரிடம் 10 மணி நேரம் தொடர்ந்து பேசியும் மனம் மாறவில்லை. தனுஷும் ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்வதாக கூறியுள்ளனர். இவர்கள் மீண்டும் இணைவார்களா என்று ஒரு மாதத்திற்கு மேலாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். மேலும் இவர்களை பற்றிய தகவல்கள் நாள்தோறும் வெளியாகிய வண்ணம் உள்ளது. இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா இறங்கி வந்தாலும் தனுஷ் அதை மறுத்து நான் இப்போது தான் நிம்மதியாக இருக்கிறேன் என கூறியிருக்கிறார். ஐஸ்வர்யா நான் தான் […]
ராமநாதபுரம், சாயல்குடி சுயேச்சை வேட்பாளரான சரவணமூர்த்தி நேற்று டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகள் உள்ள நிலையில் முதல் வார்டில் சரவணமூர்த்தி உட்பட 4 பேர் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்குகின்றனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளரான சரவணமூர்த்தி தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று கூறி மற்ற வேட்பாளர்கள் கொலை மிரட்டல் விட்டதால் அவர் அருகில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி […]
தமிழக சட்டமன்ற வளாகத்தில் திடீரென்று ஒரு நபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அப்போது காவல் துறை தடுப்பு அருகே ஒரு நபர் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ வைக்க முயற்சி செய்தார். இதை கவனித்த காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு தண்ணீரை ஊற்றி அவரை பத்திரமாக மீட்டனர். முதற்கட்டமாக ஊடகத்துறையின் அடையாள அட்டையை காட்டி கலைவாணர் அரங்கத்திற்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது. பின்னர் காவல்துறையினர் அவரை […]
தமிழர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் உள்ள, சிறந்த பல்கலைகளில், தமிழ் இருக்கைகள் அமைக்க, தமிழ் வளர்ச்சித் துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே, அமெரிக்காவின் ஹார்வர்டு, ஜெர்மனியின் கொலோன், கனடாவின் டொரோன்டோ பல்கலைகளில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், மற்ற பல்கலைகளிலும், அந்தந்த நாட்டில் உள்ள தமிழ் அமைப்புகளுடன் இணைந்து, தமிழ் இருக்கையை நிறுவும் முயற்சியில், தமிழ் வளர்ச்சித் துறை ஈடுபட்டுள்ளது. இதனால், பழந்தமிழர்களின் கடல் கடந்த வணிகம், பண்பாடு, […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
அமெரிக்காவின் தடுப்பூசி தகவலை வடகொரியா திருட முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா பரவி வரும் நிலையில் வடகொரியாவில் ஒருவர் கூட இன்னும் கொரனோவால் பாதிக்கப்படவில்லை. இருப்பினும் ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜனாக தடுப்பூசியின் 2 மில்லியன் டோஸ்களை வடகொரியா எதிர்பார்த்து இருக்கிறது. கோவாக்ஸின் தடுப்பூசி பகிர்வு திட்டத்தின் படி வட கொரியாவிற்கு 1,992,000 டோஸ்களை ஆசிய நாடுகள் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி மற்றும் சிகிச்சையின் தொழில்நுட்பத் தகவல்களை திருடுவதற்காக அமெரிக்க மருந்து தயாரிப்பு […]
இந்தியர்கள் இரண்டு பேரை பயங்கரவாதிகளாக காட்டும் பாகிஸ்தான் முயற்சி ஐ.நா பாதுகாப்பு குழுவால் முறியடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசு, அங்காரா பப்பாஜி மற்றும் கோபிந்த பட்நாயக் என்ற இரு இந்தியர்களை பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் தலைமையிலான யு.என்.எஸ்.சி தனது குற்றச்சாட்டுகளை ஆதரிக்கும் வகையில் ஆதாரங்களை அழிக்க தவறுகளைத் தொடர்ந்து பாகிஸ்தானின் நடவடிக்கையை தடுப்பதற்கு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகள் கடந்த வருடம் […]
பிரித்தானியாவில் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்தால் உருவாகிய தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். பிரித்தானியாவில் பிர்மிங்ஹாமில் இருக்கும் Tyseley Industrial Estate-ல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்தத் தீயை அணைப்பதற்கு 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அங்கிருப்பவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். மேலும் West Midlands தீயணைப்பு […]
உலகத்திலேயே முதல் செயற்கை கால் கொண்ட பெண்மணி, மௌண்ட் எவரஸ்ட் என்று சொல்லக்கூடிய இமய மலையின் மேல் ஏறி சாதனை படைத்தார். அவர் கடந்து வந்த பாதையை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்..! ஜூலை 20 1988 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் பிறந்தவர். மூன்று வயதிலேயே இவரின் அப்பா இறந்துவிட்டார். ரொம்பவே கஷ்டமான சூழ்நிலையில் அம்மாவுடைய வளர்ப்பில் வளர்ந்தார். தன்னுடைய சின்ன வயது முதல் விளையாட்டில் ஆர்வம் கொண்டு இருந்த […]