Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இங்க சித்திரை மாசம்னா இது தான்..! கிராம மக்களின் வினோத திருவிழா… அம்மனுக்கு சிறப்பு படையல்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அம்மாபாளையம், லாடபுரம் கிராமங்களில் முயல் வேட்டை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் முழுவதும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முயல் வேட்டை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா ஊராடங்கால் கடந்த வருடம் முயல் வேட்டை திருவிழா கொண்டாடப்படவில்லை. இந்த வருடமும் கொரோனாவினால் கோவில் திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முயல் வேட்டை திருவிழாவிற்கு சித்திரை மாதத்தில் அனுமதி மறுக்கப்படும் என்று கருதப்படுகிறது. இதனால் அம்மாபாளையம், லாடபுரம் ஆகிய கிராமங்களில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முயலை வேட்டையாடிய 6 பேர்… அதிரடியாக கைது செய்த போலீஸ்..!!

முயல் வேட்டையில் ஈடுபட்ட 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளத்திவிடுதி கிராமத்தில் அமைந்துள்ள வனப்பகுதியில் அடையாளம் தெரியாத சிலர் முயல் வேட்டை செய்து வருவதாக ஆலங்குடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து துணை ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் காவலர்கள் பள்ளத்திவிடுதி வனப்பகுதிக்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதத்தில் 6 பேர் கொண்ட கும்பலை கண்டனர். காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்கள் இப்படி பண்ணலாமா… முயல்களை வேட்டையாடி… சமைத்து சாப்பிட்டதால் 90 ஆயிரம் அபராதம்!

முயலை வேட்டையாடுவதை டிக்டாக்கில் வீடியோவாக பதிவிட்ட மாணவர்களுக்கு 90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த எட்டுபுலிக்காடு கிராமத்தில் இருக்கும் ஆறு மாணவர்கள் அங்குள்ள காட்டுப்பகுதியில் முயல்களை வலைவிரித்து வேட்டையாடி உள்ளனர். பின்னர் அங்கிருக்கும் வயலில் வைத்தே சமைத்து விருந்து போல் சாப்பிட்டுள்ளனர்.  முயலை வேட்டையாடியது  தவறு என்பது கூட உணராத அந்த மாணவர்கள் அவர்கள் செய்த தவறை வீடியோவாக பதிவு செய்து டிக் டாக்கில் பதிவிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக […]

Categories

Tech |